ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் ஊழலில் ஈடுபட்ட முன்னால் கேப்டன் அசாருதின் இன்னைக்கு காங்கிரஸ் எம் பி.. எல்லாம் சும்மா மசோதா மண்ணாங்கட்டினு.. வருங்காலத்துல இவங்க மூணு பேரும் இதே மாதிரி எம் பி ஆகலாம்.. இது தான் இந்தியா...
28-மே-2013 12:16:03 IST
அமைச்சர் பெயர போடணும்னா நாலு நாளைக்கு ஒரு தடவ மாற்ற வேண்டுமே... நம் முதல்வரின் சாதனைகள் அப்படி.. பாவம் அவங்களே confuse ஆகிட்டாங்க போல, அதான் போடல....
15-மே-2013 10:13:28 IST
வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்... தோல்வி அடைந்த மாணவர்கள் கவலை வேண்டாம்.. மதிப்பெண் மட்டுமே ஒருவரது வாழ்கையை தீர்மானிப்பது அல்ல.. வேலை பார்க்கப்படும் திறன் தான் வாழ்க்கைக்கு உதவும்.. ஆகையால் உங்கள் திறமையை வளர்த்து கொள்ளுங்கள்.. சிகரத்தையும் எட்டி பிடிக்கலாம்.. வாழ்த்துக்கள்..
09-மே-2013 10:47:29 IST
அரசியல், ஊழல், சாதி சண்டை, மத சண்டை, இனக் கலவரம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு எப்படி எதுவுமே இல்லாம நல்ல படியாக இருக்கும் அந்த இரண்டு கோள்களையும் கெடுக்க ஆசையா? அதுவாது நல்ல இருக்கட்டுமே...
19-ஏப்-2013 10:33:02 IST