Advertisement
Raajkumar : கருத்துக்கள் ( 24 )
Raajkumar
Advertisement
Advertisement
நவம்பர்
16
2014
வாரமலர் இது உங்கள் இடம்!
நீங்கள் சாமிக்கு பூஜை செய்யும் போது அவர்கள் ஓதுவதை ஒருநாள் நிறுத்த சொல்லுங்கள் பார்ப்போம். இப்படி செய்வது உங்கள் பெருந்தன்மை. ஆனால் அது அவர்களுக்கும் இருக்கணுமே.   22:14:41 IST
Rate this:
4 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
3
2013
பொது தீபாவளி நன்னாளில் சரக்கு விற்பனை ரூ.154 கோடி இலக்கை தாண்டி "டாஸ்மாக் கஜானா நிரம்பியது
யோ நீங்க தானே சொல்லி கொடுத்து வளத்தீங்க சம்பளம் வாங்கின வுடனே அம்மாவிடம் கொடுக்கணும் என்று அதுதான் கொடுக்கிறோம்   19:32:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
21
2013
எக்ஸ்குளுசிவ் கோவை கலெக்டர் மாற்றம் அதிர்ச்சி பின்னணி
திறமையான அதிகாரிகளுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் நல்ல பெயரும் யார் ஆட்சிக்கு வந்தாலும் காட்சிகள் மாறுவதில்லை   11:39:24 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
10
2013
சம்பவம் அரிவாளுக்கு பேரு பெற்ற வல்லநாடு கல்லூரி முதல்வர் வெட்டிக்கொலை மாணவர்கள் 3 பேர் சரண் ?
அவிங்க கொலை செஞ்சதுக்கும் அருவாளுக்கும் என்ன சமந்தம் வல்லநாடு அருவா இல்லையிண்டா வேற அருவா . இப்படியே சொல்லி சொல்லி திருப்பாச்சியில அருவா அடிக்க முடியாம பண்நீடீங்க இப்போ வல்ல நாடா இந்த மாதிரி எழுதுவதற்கு முன் அந்த தொழிலை நம்பி உள்ள குடும்பங்களை நினைத்து பார்க்க வேண்டும்   11:40:12 IST
Rate this:
9 members
2 members
137 members
Share this Comment

அக்டோபர்
9
2013
சினிமா சற்குணம் மிரட்டுகிறார் - கமிஷனரிடம் நஸ்ரியா புகார்...
மலையாளிகள் தமிழ் நாட்டுலயும் ஆட தொடங்கிவிட்டனர் முன் ஜேம்ஸ் வசந்தன் இப்போ சற்குணமா மலையாளிகள் காவல்துறையில் முக்கிய பொறுப்பில் இருக்கும் வரை நம்ம ஒன்னும் செய்ய முடியாது   15:13:12 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
2
2013
சினிமா சிவாஜியின் பிறந்த தினத்தை புறக்கணித்த நடிகர் சங்கம்...
காசு வாங்கி தானே நடித்தார். என்னமோ சும்மா சுதந்திரத்துக்கு பாடு பட்ட மாதிரி பில்டப்பு தேவையா. உண்மையான தியாகிகள் விவசாயிகள் தன்யா அவர்களை அடையாளம் காணுங்கள் முதலில்   19:17:02 IST
Rate this:
5 members
0 members
12 members
Share this Comment

செப்டம்பர்
17
2013
சம்பவம் மேலப்பாளையத்தில் பெட்ரோல் குண்டுகள் பறிமுதல்
இதுக்கு யாரையும் கைது பண்ணினா ஒட்டு போடமாட்டாங்க என நினைத்து கைது செய்ய மேலிடம் அனுமதி கொடுக்கலியா இல்ல என்கௌன்ட்டர் செய்ய துப்பகில குண்டு இல்லையா உங்க அரசாங்கம் அப்பாவிகளை மட்டும் தான் சுட உத்தரவு கொடுப்பாங்களோ   12:08:13 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
16
2013
அரசியல் லோக்சபா பிரசாரத்தை தீவிரப்படுத்த ஜெ., அதிரடி அதி.மு.க., தேர்தல் பணி குழு அமைப்பு
காங்கிரஸ் மற்றும் திமுக எதிர்ப்பு அலை இருப்பதால், திறனற்ற அவலமான ஆட்சியைத் தந்தாலும் அதிமுக விற்கே வாக்குகள் விழும். வேற வழி இல்லையே அப்பறம் தேவர் ஜெயந்தி வருது ஒட்டு வாங்கணும் பசும்பொன் போகணும் வண்டிய கட்ட சொல்லல.   11:59:12 IST
Rate this:
102 members
30 members
20 members
Share this Comment

செப்டம்பர்
15
2013
அரசியல் முதல்வர் ஜெ.,-"துக்ளக் சோ திடீர் சந்திப்பு
இம்முறை ஜெயலலிதாவின் ஆட்சி ஏமாற்றமே. இதற்கு முக்கிய காரணமே இந்த சோ போன்றோர்கள் கூட இருந்து யோசனை கூறுவதுதான்   12:06:06 IST
Rate this:
26 members
1 members
273 members
Share this Comment

ஜூன்
10
2013
விவாதம் மோடிக்கு முக்கிய பதவி பா.ஜ.,வுக்கு...?
ஆனால் சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்ற முத்திரை இது சும்மா காங்கிரசும் தீவிரவாத அமைப்புகளும் ஏற்படுத்திய பெயர் அப்படியே இருந்தாலும் இந்து நாட்டில் தவறில்லை   13:53:42 IST
Rate this:
15 members
2 members
48 members
Share this Comment