Subramanian Ganeshan : கருத்துக்கள் ( 53 )
Subramanian Ganeshan
Advertisement
Advertisement
மே
9
2016
அரசியல் தேர்தல் தினத்துக்கு குடிமகன்களுக்கு ஜாக்பாட் 5 புல்! வீட்டிலேயே சரக்கு அடிக்க சட்டம் அனுமதி
வீட்டிலேயே சரக்கு அடிக்க சட்டம் அனுமதி .............ஐந்து புல் பாட்டில்கள் வைத்துகொள்ளலாம் ,,,,,,,,,,,இது வினோதமான அறிவிப்பு ............ELECTION நேரம் அமைதியாகவும் ,எந்த பிரச்னை இல்லாமலும் இதுபோல காலங்களில் 144 போட்டு அமைதிக்கும் ,நேர்மையாகவு நடைபெற செய்யவேண்டும் .தண்ணிய போட்டுட்டு தள்ளாடுவதுடன் மற்றவர்களை தாறுமாறாக பேசிக்கொண்டு ரோடுகளில் படுத்துக்கொண்டு அநாகரிகமாக நடந்துகொள்ளும் இந்த மதுவை இந்த நேரம் அனுமதிப்பதா ..?????? இது அத்தனையும் காவல் துறைக்கு தான் கூடுதல் சுமை அதிகம் ஆகிறது ... POLLING ஆரம்பிக்கும் நேரத்தில் இருந்து முடியும் வரையும் , ரிசல்ட் வரும் வரை இதை இல்லாமல் செய்தாலும் மிகவும் நல்லது ...... கவனம் முழுவதும் ELECTION மீது இருக்கும் சமயம் இந்த தலைவலியால் தண்ணிய போட்டுட்டு ஒத்தனுக்கு ஒத்தன் அடிச்சுகிட்டு அதன் மூலம் வரும் பிரச்சனைகளையும் காவல் துறை சந்திக்க வேண்டும் .... தண்ணிய போட்டுட்டு வருபவர்கள் ஒட்டு போட அனுமதிக்க கூடாது ...?????? வீட்டில் இருந்து சரக்கு அடிக்க சட்டம் அனுமதித்தாலும் ......மனைவி ...குழந்தைகள் ..என்ற அந்த கோவிலை யாரும் அசுத்தம் செய்யமாட்டார்கள் ......அந்த கோவில் என்ற குடும்பமானது என்றும் அமைதியுடன் வாழ குழந்தைகள் என்ற தெய்வங்கள் குடியிருக்க ...........அதுவே நிம்மதி ...........சரக்கு வேண்டாம் ........சந்தோசம் போதும் .......   21:54:17 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
1
2016
பொது தமிழக ஏ.டி.ஜி.பி.,யாக சைலேந்திரபாபு சென்னை போலீஸ் கமிஷனர் மாற்றம்
நேர்மையான அதிகாரி என்று சொல்வதன் மூலம் அவருக்கு மட்டும் இது பெருமையில்லை நமது தமிழ் நாட்டிற்கே பெருமை ..   09:16:42 IST
Rate this:
0 members
0 members
21 members
Share this Comment

ஏப்ரல்
28
2016
பொது இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் லேசர் சுவர்
வீரர்கள் நாட்டை காக்க உள்ளனர் ........நமது நாடு அவர்களை காக்க இதுபோல நல்ல திட்டங்கள் மூலம் அவர்கள் செயல் மேலும் சிறப்பு அடையும் ...   00:01:15 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
16
2016
பொது விடுமுறையில் குழந்தைகள் குதூகலிக்க., கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்..!
கருவேல மரங்கள் அழிக்க போவதாக அரசியல் வாக்குறுதிகள் தருகிறார்கள் .......   20:07:36 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
15
2016
பொது வெயிலுக்கு 130 பேர் பலி
அனைத்து இடங்களிலும் நீர் மோர் பந்தல் அமைத்து அனைவரையும் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ....   10:03:12 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
15
2016
உலகம் பப்புவா நியூகினியா விமான விபத்தில் 12 பேர் பலி
என்ஜின் நடுவானில் செயல் இழந்தது காரணம் என்று சொல்லும் நீங்கள் ..........இதுபோல என்ஜின் செயல் இழந்தால் மாற்று வழியில் எப்படி அனைவரையும் காப்பது உயிர் சேதம் இல்லாமல் எப்படி தரை இறக்க வேண்டும் என்பது பற்றியும் முதலில் ஆராய்ச்சி செய்யுங்கள் ...மேலும் இதுபோல தொடராமல் அனைவரையும் காக்க உதவும் ...   09:46:47 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
14
2016
பொது சித்திரை பிறந்தது விவசாயம் துவங்கியது கோயில்களில் நிரம்பிய மக்கள் கூட்டம்
தமிழர்களின் திருநாள் .. ..இந்த சித்திரை முதல் நாள் ............ வருடத்தின் முதல்நாள் ..........வணங்கும் இறைவனை பெருநாள் ............... சிந்திய வேர்வையால் பலநாள் ........இன்று நமது நாடு போற்றும் இத்திருநாள் ,,,,,,,,,,,,,,,, தமிழர்கள் போற்றும் இந்நாள் .......... அனைவரும் வாழ்த்தும் இந்த பொன்னால் ........ தமிழர்கள் தழைத்து வாழவும் இந்நாள் ..........என்றும் உயர்ந்து வாழவும் நன்னாள் ........ தமிழர்கள் என்றும் சிரிப்போடும் ....... .சந்தோஷத்தோடும்,,,,,,,,,உயர்வோடும் ........புகழோடும்..... பொருளோடும்........நோய் .....நொடி ...இன்றி ...வாழ்ந்து .....இந்த தமிழ் புத்தாண்டில் இறைவன் அருளோடும் ... பல் ஆண்டு நீங்கள் வாழ அருள் புரிய வேண்டும் ......   12:56:18 IST
Rate this:
1 members
0 members
18 members
Share this Comment

ஏப்ரல்
9
2016
உலகம் பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியும் ஆய்வில் தகவல்
சரியான வழியில் பயன்படுத்தினால் பணத்தால் சந்தோசத்தை வாங்கமுடியும் என்று உங்கள் ஆய்வு ......அதுபோல அந்த பணமும் சரியான வழியில் (நேர்மை) கிடைத்தால் தான் சந்தோசம் கிடைக்கும் என்பதையும் தெரியபடுத்தி கொள்கிறோம் ..   17:16:34 IST
Rate this:
0 members
0 members
35 members
Share this Comment

ஏப்ரல்
8
2016
சம்பவம் உப்பிலியப்பன் கோவில் நகை மோசடியில் சர்வதேச மாபியாக்கள்? அறநிலையத்துறை மீது பக்தர்கள் கடும் அதிருப்தி
மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலம் ....வெங்கடாசலபதியின் அண்ணன் ... அவருக்கு வேண்டி கொண்டு இங்கே இவருக்கு வேண்டுதலை செய்யலாம் ...இவருக்கு வேண்டி கொண்டு அங்கே வேண்டுதலை செய்ய முடியாது ... இதுபோல ஸ்தலத்தை தரிசிக்க தினமும் ஆயிரம் ஆயிரம் மக்கள் கூட்டம்.... உப்பு இல்லாமல் பிரசாதம் இறைவனுக்கு படைப்பதும் ...அதை நாம் சாப்பிடும் போதும் அந்த அளவுக்கு இனிமையாக இருப்பதும் அந்த ஸ்தலத்தின் பெருமை ....இவரை நாம் தரிசிக்கும் போதும் வெங்கடாஜலபதி தரிசனம் செய்தது போன்று மனம் சந்தோசபடுகிறது ... இப்படிப்பட்ட புண்ணிய ஸ்தலத்தில் இதுபோல நடைபெற காரணமான அனைவரையும் உடனே பிடித்து இறைவன் நகையை மீட்கவேண்டும் ..சம்பந்தப்பட்டவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் ...   11:07:23 IST
Rate this:
1 members
0 members
38 members
Share this Comment

ஏப்ரல்
9
2016
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment