Advertisement
தினமலர் முதல் பக்கம் » rajan அவரது கருத்துக்கள்
rajan : கருத்துக்கள் ( 831 )
rajan
Advertisement
ஜூன்
18
2013
அரசியல் "குடு குடு மத்திய அமைச்சரவை
Manmohan is an incredible prime minister in the History of India. Nothing more to add   04:17:44 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
18
2013
அரசியல் அன்னிய நேரடி முதலீட்டை உயர்த்தஅரசு நியமித்த கமிட்டி சிபாரிசு
இந்த FDI திட்டத்தின் மூலம் இந்தியா இதுநாள் வரை உள்நாட்டு தொழில் அதிபர்கள் நெருக்கடி போதாது என வெளிநாட்டு சக்திகளுக்கு விலை போகும் நிலைக்கு தள்ள படும். குடும்பங்கள் கந்து வட்டியால் அலைகழிக்க படுவது போல உள்ள நிலைக்கு இந்த அரசு போய்விடும். நாம ஊரு ஒரு பக்கம் சொல்லுவாகளே ஒரு பழமொழி கழுதை கெட்டா குட்டி சுவருன்னு. நம்ம அரசாளிகள கேட்டா இதுதான் Economic Reform என இங்லிஸ்ல சொல்லி போட்டு வெள்ளையும் சொள்ளையுமா உலா வருவாங்க. நீங்க ரொம்பவும் புடித்து அழுத்துனிங்கன்னா பார்லிமெண்டு இறையாண்மை அது இதுன்னு பினாத்திகிட்டு சுத்தோ சுத்துன்னு சுத்துவாங்க.   04:08:41 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
18
2013
அரசியல் அன்னிய நேரடி முதலீட்டை உயர்த்தஅரசு நியமித்த கமிட்டி சிபாரிசு
அப்பட்டமான உண்மை இது. நன்றாக போட்டு உடைத்தீர்கள். விரைவில் இந்த அரசு கையில் உள்ள தங்கத்தை விற்க வருவார்கள். ஏன்? இந்திய உலக பொருளாதார மேதைகளிடம் சிக்கி தவிக்கிறது.   03:49:18 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஜூன்
17
2013
பொது கோவையிலுள்ள "அம்மா உணவகங்கள்யாருக்காக? "குடிமகன்களின் கூடாரமாகும் அவலம்
குடிமகனே பெருங்குடி மகனே கொடுக்கட்டுமா அதை உனக்கு கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு என பாட தோணுது.   17:57:01 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
17
2013
கோர்ட் தாலி கட்டி, மாலை மாற்றி, அக்னி வலம் வந்தால் தான் திருமணமா?
நீதிபதி அவர்களே சம்ப்ரதாயம் சடங்கு ஆகியவை உங்கள் சட்டங்களால் எழுதப்படாமல் காலம் காலமாய் நடைமுறையில் உள்ளது. அதை உங்கள் தீர்புக்களில் கொண்டு வராமல் வர்ணனைக்கு அப்பால் இருந்து இந்த கேசுக்கு தீர்ப்பு கொடுத்திருக்கலாம். Anyhow standards differ person to person.   17:55:10 IST
Rate this:
5 members
0 members
10 members
Share this Comment

ஜூன்
18
2013
பொது "சமூக அக்கறை கொண்டவர்களாக வழக்கறிஞர்கள் மாற வேண்டும்சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
வாதி பிரதி இருவரிடமும் காசு பார்க்கும் வக்கில்களை என்ன பண்ணுவது. கண்டு பிடித்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.   09:25:25 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜூன்
17
2013
அரசியல் காங்கிரஸ் கட்சியிடம் துருப்புச்சீட்டு கனிமொழி கரை சேருவாரா?
புன்னகை கனி என்னமா கனிகிரா ஜெயித்து காட்டுறதுக்கு. ஒட்டு மொத்த தமிழ் நாட்டையும் ஏலம் போட தலைவரு கனிய வச்சு திட்டம் போடுறாரோ.   09:19:11 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

ஜூன்
18
2013
பொது "சமூக அக்கறை கொண்டவர்களாக வழக்கறிஞர்கள் மாற வேண்டும்சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
நீதிபதி அவர்களின் கருத்து மிகவும் தெளிவான ஒன்று. வக்கில், டாக்டர், ஆசிரியர் எனும் மூவரின் தொழிலும் ஆத்மார்த்தமான நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் (குடிகார மகன்கள் அல்ல0 உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்கள். Lawyers, Doctors, Teachers are the Pillars of the nation. அப்படி பட்ட ஒரு Profession இன்றைய கால கட்டத்தில் வியாபாரம் ஆனதின் விளைவு ஒட்டு மொத்த சமுதாய கேடு என்பதை யார் எப்போது உணர்வார்கள் என்பதே கேள்விகுறி. நம் அரசியல் தாதகளுக்கு நாட்டு மக்களின் மீது எந்த அளவுக்கு அக்கறை என்பதை மக்கள் தீவிரமாக சிந்திக்க வேண்டிய கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.    08:51:26 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
13
2013
அரசியல் தங்கம் வாங்கும் ஆசையை அடக்குங்கள் சிதம்பரம் வேண்டுகோள்
எல்லோரும் இப்போ கோழி கூவுது சினிமா பாருங்க.   08:22:47 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
13
2013
அரசியல் தங்கம் வாங்கும் ஆசையை அடக்குங்கள் சிதம்பரம் வேண்டுகோள்
அண்ணே நீங்க சொன்னது போலவே மக்களைகிய நாங்களும் சொல்லுறோம். அரசியல் தாதாக்கள் ஊழல் பண்ணும் ஆசைய அடக்குங்கள்.   08:20:29 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment