மணிமேகலை : கருத்துக்கள் ( 628 )
மணிமேகலை
Advertisement
Advertisement
நவம்பர்
8
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
30
2018
பொது வல்லபாய் படேல் சிலை அமெரிக்க பத்திரிகை பாராட்டு
இதனால் மக்களுக்கு என்ன நன்மை ,கருப்பு பணம் ஒழிந்திடுமா ,இல்லை மக்களின் வங்கி கணக்குக்கு 15 லட்சம் வந்திடுமா ,பெட்ரோல் விலை இறங்கிடுமா ,பாக்கிஸ்தான் பயந்திடுமா ,கங்கை சுத்தமாயிடுமா ,வேலை வாய்ப்பு உருவாகிடுமா ,வறுமையில் இருப்பவனுக்கு பட்டுக்குஞ்சமா .   21:23:20 IST
Rate this:
22 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
27
2018
அரசியல் பந்து திரும்பியதால் நொந்து போன ரஜினி!
இந்த ஆளுக்கு ஏதாவது சொந்த புத்தி இருக்கா ,சமுகப்பிரசினையில் ஏதாவது சொந்த கருத்தை சொல்லியிருக்காரா ,இவரை நம்பி போவது முட்டாள்தனமானது .   21:16:17 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
26
2018
பொது சுசி கணேசனை புகழ்ந்தது வேறு அமலாபாலா நெட்டிசன்கள் கிண்டல்
வாய்ப்பு கிடைக்காதவரை அனைவரும் யோக்கியவான்களே ,அது ஆணு சரி பெண்ணும் சரி .   21:25:35 IST
Rate this:
2 members
0 members
26 members
Share this Comment

அக்டோபர்
26
2018
பொது இந்தியாவிலிருந்து இறக்குமதியை அதிகரிக்க சீனா முடிவு
முதலில் நாம் நமக்கு அன்றாடம் உபயோகம் ஆகும் பொருட்களை காதியிலிருந்து வாங்கவேண்டும் குறிப்பாக சோப் ,பத்தி ,கைத்தறி துணிகள் இன்னும் நிறையபொருட்கள் ,நான் மாதம் 500 ரூபாய்க்காவது வாங்குகிறேன் நீங்களும் முயற்சிக்கலாமே நம் பொருளாதாரம் மேம்பட .   17:15:25 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

அக்டோபர்
25
2018
பொது கூட்டத்தை பார்த்தால் வேகத்தை குறைக்கவும்
அதுக்கு ரயில் தண்டவாளத்தில் ஒரு டிராபிக் போலீசைப் போட்டு ரயிலை நிறுத்தி மக்கள் சென்றபின் ரயிலை விடலாமே .ரயில் தண்டவாளத்தில் கூடி கும்மியடிக்கும் முட்டாள்கள்தான் இந்த வட இந்தியர்கள்   09:00:47 IST
Rate this:
1 members
1 members
54 members
Share this Comment

அக்டோபர்
13
2018
அரசியல் தென் மாநிலங்களை விட பாக்., சூப்பராம் சித்து குசும்பு
கோமாளிகள் கருத்தை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை .   22:03:15 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

அக்டோபர்
2
2018
உலகம் பன்முகத்தன்மை கொண்ட உலகம் உருவாக இந்தியாவின் உதவி தேவை ஐ.நா.
அப்படியானால் உங்களுக்கு மோடியின் உதவி தேவைப்படாது .   18:28:18 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
1
2018
உலகம் மீண்டும் மாணவர் புரட்சி? அலறும் சீன அரசு
மற்றம் ஒன்றே மாறாதது .   22:31:58 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
1
2018
Rate this:
7 members
1 members
8 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X