மணிமேகலை : கருத்துக்கள் ( 593 )
மணிமேகலை
Advertisement
Advertisement
ஜூன்
22
2018
பொது தடைகளை கடந்து வந்தது காவிரி ஆணையம்
ஆணையமெல்லாம் ஓகே தண்ணி வருமா ???????????????/   12:47:30 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
22
2018
பொது  எட்டு வழி பசுமை சாலை திட்டத்திற்கான எதிர்ப்பு... மழுங்கியது!
அவர்கள் எதிர்ப்பதால் தான் இழப்பீடு அதிகரிக்கப்பட்டுள்ளது ,அதை மறைக்க வேண்டாம் .   12:43:31 IST
Rate this:
11 members
0 members
11 members
Share this Comment

மே
4
2018
பொது ரஜினி கட்சி பெயர் அறிவிப்பு எப்போது?
என்ன அவசரம் உங்களுக்கு இன்னும் போரே வரல அதுக்குள்ளே பேரைக்கேக்குறீங்க ஒரு நிமிஷம் எனக்கு தலையே சுத்திடுச்சு .   21:34:39 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

மே
5
2018
சம்பவம் ஸ்ரீநகரில் என்கவுன்டர் 2பயங்கரவாதிகள் சுற்றி வளைப்பு
நாட்டுக்குள்ள மிகப்பெரிய பயங்கரவாதி சுத்திட்டிருக்கார் அவரை விட்டுட்டிங்களே   21:31:43 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
5
2018
பொது தேசிய விருது விழா சர்ச்சை ஜனாதிபதி அதிருப்தி
இதை தவிர இவருக்கு வேறு என்ன வேலை இருக்கின்றது .   21:29:25 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

மே
4
2018
சம்பவம் விபத்தில் யாரும் இறக்கல பீஹார் அமைச்சர், பல்டி
இந்த பதிலா சொல்ல இவர் அமைச்சரா இருக்க வேண்டியதில்லை   09:04:10 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மே
3
2018
அரசியல் எங்களிடமே தண்ணீர் இல்லை சித்தராமையா
தமிழக மக்களுக்கு தவித்த வாய்க்கு தண்ணி தராத கர்நாடகாவை இயற்க்கை தண்டிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை .   18:44:29 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

மே
3
2018
கோர்ட் உடனே 4 டிஎம்சி தண்ணீர் கொடு சுப்ரீம் கோர்ட் ‛கெடு
இந்த நீதிமன்றங்களால் சாமானிய மக்களுக்குத்தான் தண்டனை வழங்க முடியுமே தவிர ,சட்டங்களை மீறும் அரசுகளை ஒன்னும் பண்ணமுடியாதுங்கிறது காவிரி வழக்கில் அப்பட்டமாக தெரிகின்றது .   18:35:55 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

மே
2
2018
பொது சபாஷ்! விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க ஒருங்கிணைந்த திட்டம் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை குழு ஒப்புதல்
4 வருசமா புடுங்கின ஆணியே போதும் புதுசா நீங்க ஒன்னும் புடுங்க வேண்டாம் .   08:56:15 IST
Rate this:
53 members
0 members
29 members
Share this Comment

மே
3
2018
பொது முதல்வர் விளம்பரம் தியேட்டர்களில் நிறுத்தம்
அவரிடம் கொள்ளையடித்த பணம் உள்ளதுன்னு சொல்கிறார் ,அவர் எங்கிருந்து கொள்ளையடித்தார் தமிழக மக்களிடமிருந்து தானே ,அரசு உங்களிடம் தான் இருக்கின்றது ,நீங்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் ,இருவருமே கூட்டு களவாணிகள் .   08:54:45 IST
Rate this:
0 members
0 members
34 members
Share this Comment