E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
NAGARAJAN S : கருத்துக்கள் ( 5 )
NAGARAJAN S
Advertisement
Advertisement
மார்ச்
6
2013
பொது வீழ்வது தமிழர்களில்லை.... தமிழகம்
விரைவிலே, ஆப்பிரிக்காவிலே ஒரு சோமாலியா போல "இந்தியாவிலே ஒரு தமிழகம்" என்ற பெருமையை பெறுவதற்கு முயற்சி செய்யும் நமது அரசியல் வாதிகளுக்கு வாழ்த்து சொல்வோம் .   18:33:02 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
28
2013
அரசியல் ‘ ஸ்பெக்ட்ரம் ஏலம் பலன் அளிக்கவில்லை ’- சிதம்பரம் பேட்டி
எம் எல் ஏ , எம் பி க்களிடமிருந்து முறையாக வருமானவரி வசூல் செய்ய துப்பில்லாத மத்திய அரசு நடுத்தர மாதாந்திர சம்பளதாரர்களிடம் இவ்வளவு கறாராக வரி வசூல் செய்து தான் அரசை நடத்தி செல்ல வேண்டுமென்றால் ராஜினாமா செய்து விட்டு வீட்டுக்கு போக வேண்டியது தானே   17:52:01 IST
Rate this:
2 members
1 members
20 members
Share this Comment

பிப்ரவரி
8
2013
அரசியல் அ.தி.மு.க., ஆட்சியில் 19 மாதத்தில் 896 கொலைகள்; கருணாநிதி
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மட்டுமா மோசம். இங்கு எல்லாமே சர்வ நாசம் என்பது வாக்களித்த அனைவருக்கும் தெரிகிறது. ஆனால் இன்னும் மூனரை ஆண்டுகள் எங்க அம்மாவை அசைக்க முடியாதுல்லே............எப்புடி?   18:04:38 IST
Rate this:
9 members
0 members
38 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2012
சம்பவம் சென்ட்ரல் ரயில் நிலைய கடிகார கோபுரத்தில் ஏறிய வாலிபர்: 3 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
சத்தமில்லாம இவனையெல்லாம் கீழே சர்க்கஸ் வளைய கட்டி கைல, கால்ல சுட்டு பிடிக்கிறத விட்டுட்டு தேவையில்லாம ஒரு கிறுக்கன ஹீரோ ஆக்கின பெருமை நம்ம போலிசத்தான் சேரும்.   17:45:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
27
2012
கோர்ட் பள்ளிக் குழந்தைகளைப் பாதுகாக்க புதிய விதிமுறைகள்...: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
நமது R .T .O . ஆபிஸில் உள்ள பிரகஸ்பதிகள் எபபோதுமே வண்டிய செக் பண்ணினா பவுடர் அடிச்சிருக்கா போட்டு வைச்சிருக்கா என்று தான் பாக்கிறாங்க. உள்ள வண்டி எப்படி இருக்குன்னு பாக்கிறதே கிடையாது. மற்றபடி வருவது வந்து விட்டால் லைஸென்ஸ் கொடுத்திருவாங்க. ரொம்ப நல்லவங்க. அதான் பிரச்சனையே   12:22:23 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment