Advertisement
தினமலர் முதல் பக்கம் » usha அவரது கருத்துக்கள்
usha : கருத்துக்கள் ( 70 )
usha
Advertisement
மே
16
2013
விவாதம் பிரதமர் ராஜயசபா தேர்தலில் நிற்பது சரியா?
பாவம் இந்தியர்கள். அவர்கள் தலையெழுத்தை யாரால் மாற்றமுடியும்.   08:17:40 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
4
2013
விவாதம் மற்றவர்கள் போல டாக்டர்கள், வக்கீல்களை சேவை வரி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டுமா ?
இந்தியர்கள் அனைவரும் சமம் என்ற உணர்வுடன் இதுவும் வர வேண்டும். அப்ப தான் பணத்தின் மதிப்பு அறிவார்கள். கண்டிப்பாக வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும்   14:27:11 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
1
2013
விவாதம் அமைச்சர்கள் நீக்கப்படுவதற்கான காரணத்தை தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டுமா?
தப்பை சுட்டிகாட்டுவதும் ஒரு நல்ல அரசின் கடமையாகும். அப்பதான் மக்களும் அவர்கள் எப்படிப்பட்ட தவறு செய்துள்ளார்கள் என்று அறிய முடியும்.   21:25:08 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
1
2013
விவாதம் அமைச்சர்கள் நீக்கப்படுவதற்கான காரணத்தை தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டுமா?
மக்களால் நம்பபடுபவர் எந்த அளவு திறமையானவர் என்று தெரிய பட வேண்டும். ஒருவரது தப்பு மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். அப்பதான் மற்றவர்கள் ஒழுங்காக திறம்பட வேலை செய்வார்கள். நாம் அமைச்சர்தானே என்ற அலட்சியத்தை போக்குவார்கள்   21:51:29 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

பிப்ரவரி
28
2013
விவாதம் சாமானிய மக்களுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட்
வரபோகும் தேர்தலை மையமாக கொண்டு வரப்பட்டது. இது யாருக்கும் எந்த பயனையும் தர போவதில்லை.   21:15:14 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
26
2012
பொது ஜனவரி 13 நாட்கள் "லீவு' அரசு ஊழியர்கள், "ஜாலி!'
எல்லாவற்றுக்கும் ஒரு மச்சம் வேண்டும். லீவ்காக தானே அரசு வேலை தேடுகிறார்கள். எவகளது வாசகமே குறைந்த வேலை, நிறைந்த சம்பளம். வாழ்க அரசு ஊழியர்களே.   08:55:51 IST
Rate this:
4 members
0 members
36 members
Share this Comment

டிசம்பர்
27
2012
அரசியல் பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை ‌‌கொடுங்கள் : போலீசாருக்கு பிரதமர் அறிவுரை
சில இடங்களில் வேலியே புல்லை மேய்ந்து விடுவது போலதான். இந்த யோசனை. இருந்தாலும் நல்லவர்களும் இருக்கதான் செய்கிறார்கள்.   08:15:57 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
24
2012
பொது விலையில்லா மடிக்கணிணி விற்பனை தடுக்க கல்வி துறை புதிய அணுகுமுறை
அரசு எடுத்த முடிவு நல்லா இருக்கு. வரவேற்க தக்கது.   22:01:27 IST
Rate this:
4 members
0 members
7 members
Share this Comment

டிசம்பர்
24
2012
சம்பவம் ரூ. பல லட்சம் மோசடி: மதுரை தி.மு.க.பிரமுகர் கைது
எத்தனை சட்டங்கள் வந்தாலும் எங்கள் வேலையை நாங்கள் செய்வோம் என்கிறார்கள் நம் தோழர்கள்.    07:17:02 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
24
2012
பொது அனைத்து தரப்பு மக்களும் அமைதி காக்க பிரதமர் வேண்டுகோள்
இப்பிரச்னையை தன் பிரச்சனையாக ஏற்று ஒரு நல்ல தண்டனையை அளிப்பார் என்று நம்மிபிகையுடன் உள்ளோம். பாரபட்சம் பார்க்காமல் தண்டனை உடனடியாக தரப்பட வேண்டும். இல்லாவிடில் மக்களே அவர்களை பிடித்து நடு ரோடில் நிற்க வைத்து அணு அணுவாக கொல்லப்பட வேண்டும். இதுவே நம் நாட்டின் கடைசி நிகழ்ச்சியாக இருக்க வேண்டும். இதன் பிறகு பெண்கள் என்றாலே ஒரு பயம் வர வேண்டும்.   13:10:19 IST
Rate this:
0 members
1 members
9 members
Share this Comment