ARUNAGIRI : கருத்துக்கள் ( 21 )
ARUNAGIRI
Advertisement
Advertisement
ஏப்ரல்
25
2018
அரசியல் காங்.,ஐ கழற்றி விடுகிறதா திமுக? 3வது அணிக்கு ஸ்டாலின் ஆதரவு
ஐயா நீங்க சொல்றதென்னவோ சரிதான்... இனிமே நீங்கதான் ஒரு நல்ல உருப்படற கட்சியை எங்களுக்கு காட்டணும்... கண்டுபுடிச்சி சொல்லி எங்களுக்கு வழி காட்டணும் தெய்வமே....   15:10:16 IST
Rate this:
5 members
0 members
11 members
Share this Comment

ஏப்ரல்
19
2018
பொது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் சிறப்பு ரயிலில் புனே பயணம்
நீங்க கேட்டதும் சிறப்பு ரயில் விட முடியிற இந்த மத்திய அரசாங்கத்துனால நம்ம காவிரி பிரச்சினையை தீர்க்க முடியாதா..??   21:23:31 IST
Rate this:
25 members
0 members
93 members
Share this Comment

ஏப்ரல்
19
2018
அரசியல் கவர்னருக்கு களங்கம் பத்திரிகையாளர்கள் கண்டனம்
விசாரணைக்கும்.. சோதனைக்கும் உள்ளாவதே களங்கம் என்று சொல்வதிற்கில்லை. குற்றமற்றவர் எனில் நிரூபித்து வரட்டுமே. தவறு நடந்திருப்பதாக இப்பொழுது சந்தேகம்-தான் உள்ளது. இவர்களெல்லாம் சப்போர்ட் செய்வதைப்பார்த்தால் சந்தேகம் இன்னும் வழுக்கவே செய்கிறது.   14:46:43 IST
Rate this:
32 members
1 members
72 members
Share this Comment

ஏப்ரல்
19
2018
உலகம் பலாத்கார சம்பவங்களை அரசியலாக்காதீர் மோடி
அதே போல வளர்ச்சி என்பதையும் அரசியலாக்காதீர்கள்... அது காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தாலும் நடந்திருக்கும்.. அப்டினு சொன்னா ஒத்துக்கொள்வீர்களா..??? முதலில் இத்தகைய செயல்களுக்கு பின்னால் இருக்கும் உங்கள் கட்சியை சேர்ந்த பிரமுகர்களை (கயவர்களை) கைது செய்து சிறையில் அடையுங்கள்... தமிழ்நாட்டு கவர்னரை அந்த பொறுப்பில் இருந்து விடுவித்து அவரையும் விசாரணை வலயத்திற்குள் கொண்டுவாருங்கள்.. அதன் பின் இதைப்பற்றியெல்லாம் பேசுங்கள் திரு மோடி அவர்களே...   12:43:28 IST
Rate this:
41 members
0 members
104 members
Share this Comment

ஏப்ரல்
12
2018
கோர்ட் பல் இல்லாத பாம்பு நாங்கள் தேர்தல் ஆணையம்
இருப்பினும்... காங்கிரஸ் ஆட்சியில் தேர்தல் தேதியை காங்கிரஸ் பிரமுகர்கள் அறிவிக்கும் அளவிற்கு தேர்தல் ஆணையம் தரம் கேட்டு இருக்கவில்லை. ஆனால் இன்று கர்நாடகா தேர்தல் தேதியை முன்கூட்டியே அறிவிக்கும் அளவிற்கு பி ஜே பி பிரமுகர்கள் அதிகாரம் படைத்தவர்களாக இருக்கிறார்கள்... அப்படியானால் பல் இல்லாத பாம்பு என்பது முற்றிலும் உண்மையே...   19:01:45 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஏப்ரல்
12
2018
பொது மக்கள் மனங்களை வெல்ல இந்தியா விருப்பம் பிரதமர்
மக்கள் மனங்களை வெல்ல இந்தியா விருப்பம்: பிரதமர்... நல்ல பாருங்கப்பா.. மக்கள் பணங்களை-னு சொல்லிருப்பாரு..   14:26:04 IST
Rate this:
30 members
0 members
61 members
Share this Comment

ஏப்ரல்
12
2018
பொது மக்கள் மனங்களை வெல்ல இந்தியா விருப்பம் பிரதமர்
ஹலோ இந்த மோடி விதையை இந்தியா-வுல வேற எங்கயாவது பொய் காட்டு. தமிழ்நாட்டுல மட்டும் வேண்டாம். காவிரி பிரச்சினை-ல ஊரே கலவரமா இருக்கு... இங்க வந்து தமிழ்-ல பேசுனாரு... திருக்குறள் ஒப்புச்சாருன்னுகிட்டு ... உனக்கெல்லாம் மானம், ஈனம் அப்டினு ஏதாவது இருந்தா இந்த மேடையிலேயே காவிரி பிரச்சினைக்கு ஒரு முடிவு சொல்லிருக்கணும்... அந்த மேடை-லேயே இவர் கூட இருந்த தமிழ் நாட்டை சேர்ந்த தலைவர்கள் (அப்டினு சொல்லிக்கிறானுங்க) எவனாவது ஒட்டு-னு கேட்டு தெருப்பக்கம் போய்டாதீங்க...   12:05:19 IST
Rate this:
21 members
0 members
78 members
Share this Comment

ஏப்ரல்
11
2018
உலகம் மோசடி நிதி நிறுவனம் நடத்தியவருக்கு 500 ஆண்டு சிறை
ஏண்டா .. மோசடி பண்றதுன்னு முடிவு பண்ணினது இருக்கட்டும்... எங்க பண்ணனும்-னு தெரியாம பண்ணிட்டியே அப்ரண்டீஸ் பாய். இதையே இந்தியா-வுல பண்ணிருந்தா எங்க சொந்த செலவுலயே விசா எடுத்து குடுத்து பத்திரமா பிளைட் ஏத்திவிட்டு டா டா காத்திருப்போம்... தப்பு பண்ணிட்டியே...   10:57:53 IST
Rate this:
3 members
0 members
51 members
Share this Comment

ஏப்ரல்
4
2018
கோர்ட் தமிழகத்தில் போராட்டம் ஏன்? சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கேள்வி
இந்த நீதி மன்றமும் விசாரணையை ஒத்தி வைக்கும் ... சுப்ரிம் கோர்ட் போனா அங்கேயும் ஒத்தி வைப்பாங்க... கர்நாடகா தேர்தல் முடிஞ்சதும், காவிரி ஆணையம் அப்படின்ற பேர்ல ஒன்னு ஆரம்பிப்பாங்க... அதுகூட மத்திய அரசோடு கைகூலியாதான் வேலை செய்யும். இதுதான் நடக்க போகுது. அரசியல் வாதிகளும்... அரசு அதிகாரிகளும் (நீதிபதி, வக்கீல்கள், ஐ ஏ எஸ் உட்பட அனைவரும்) இதெல்லாம் தெரிந்தேதான் செய்றாங்க. இன்னும் 2 நாட்களுக்குள்ள வேற ஏதாவது புதுசா ஒரு பிரச்சினையை கொண்டுவருவாங்க... நாமளும் இத விட்டுட்டு அத பத்தியே பேச ஆரம்பிச்சிடுவோம். கடைசியா சொல்லனும்னா .. "சட்டம் தன் கடமையை செய்யும்..."   15:36:20 IST
Rate this:
4 members
0 members
58 members
Share this Comment

ஏப்ரல்
4
2018
அரசியல் சோதனைக்குள்ளான ராகுல், அமித்ஷாவின் தனி விமானங்கள்
தேர்தல் தேதியை பிஜேபி முடிவு பண்றங்கன்னா... இதையெல்லாம் சும்மா கண் துடைப்புன்னு சொல்லாம என்னன்னு சொல்றது..???   11:22:48 IST
Rate this:
2 members
0 members
33 members
Share this Comment