எங்கடா போனிங்க? மோடி இன் பக்தகோடிகள். வாங்க வந்து கருத்து சொல்லுங்க.செய்க்கணும் சொல்லி குண்டெல்லாம் வேற வைச்சிங்க.இப்படி உத்திகிச்சே கடவுளுக்கே பொறுக்குமா?நீங்க ஆடுன ஆட்டமெல்லாம்
இதுலே இந்தியாவை வேற இவனுக கையில் கொடுக்கணுமா ?
08-மே-2013 10:16:10 IST
இந்தியாவில் நாளுக்கு நாள் மனிதநேயம் செத்துக்கொண்டு இருக்கிறது. அதிக பட்ச மனிதர்கள்.காட்டுமிராண்டியாக
மாறி வருகிறார்கள். எங்கே செல்கிறது இந்தியா?ஆன்மிக நாட்டில் அறிவு வளர்ச்சி குன்றியவர்கள் அதிகமாகி
கொண்டே போகிறார்கள்.என்று திருந்தும் நம் தேசம்?
16-ஏப்-2013 09:43:24 IST
என் இந்தியா எங்கே போய் கொண்டு இருக்கிறது. மக்களே மனித நேயம் செத்துவிட்டது எப்படி நம் நாட்டில் மழை
வரும். மாண்புமிகு அம்மா அவர்கள் உடனே ஆஸ்பத்திரி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்து அங்குள்ள
பண பேய்களை டிஸ்மிஸ் செய்யும்மாறு அன்புடன் வேண்டுகிறேன்
15-ஏப்-2013 09:12:11 IST
இங்கு கருத்து சொல்லும் நண்பர்கள் ஒரு முறை கூடங்குளம் சென்று. அங்குள்ள மக்களை தனிபட்ட முறையில்
சந்தியுங்கள் அவர்களுடைய வாழ்வு ஆதாரங்கள் எப்படி இருக்கிறது என்பதை பார்த்துவிட்டு உங்கள் கருத்தை
பதிவு செயுங்கள் வலியும் வேதனையும் வந்தவனுக்கு தான் தெரியும் பொத்தாம் பொதுவாக உங்கள் கருத்தை
பதிவு செய்யாதிர்கள்.உங்களை போன்று அவர்களும் பத்து மாதத்தில் பிறந்தவர்கள்தான்.
11-மார்-2013 10:07:50 IST
கலக்கிற, சந்துரு கலக்கிற. ஊர் மெச்சுகிற வகையில் கலக்கிற. எங்கள் சந்துருவுக்கு வாழ்த்துக்கள்.என்றும் உமக்கு
கடவுள் ஆசிர்வாதம் உண்டு. உன் போன்றவர்களால் நம் நாட்டில் கொஞ்சமாவது மழை பெய்கிறது.மீண்டும் ஒருமுறை என் வாழ்த்துக்கள்
10-மார்-2013 15:37:09 IST
நம்ம நாட்லே பொய் சொல்லுறதுக்கு ஒரு அமைச்சர் இருக்கிறார். அவர்தான் நம்ம நாராயணசாமி.15 நாளில் வரும்.
3 வாரத்தில் வரும். 1 மாசத்தில் வரும். 3 மாசத்துக்குள் வந்துவிடும் கொய்யாலே இப்படியே சிந்துபாத் கதை மாதுரி
போயிட்ட இருக்கு. எப்பதான் வரும் கடவுளுக்கே வெளிச்சம்
07-மார்-2013 10:31:22 IST