E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
karthik srk : கருத்துக்கள் ( 8 )
karthik srk
Advertisement
Advertisement
ஜனவரி
22
2013
சம்பவம் வகுப்பறையில் ஆசிரியர்கள் இருவர் "லீலை' ; ஆபாசம் அம்பலம்
சரியான கேள்வி ....... அந்த பெண் (ஆசிரியை என்று சொல்ல தோன்ற வில்லை ) ஒப்புகொன்டதால் தான் அவன் இவ்வாறு நடந்துகொண்டான். இவர்கள் பள்ளியில் தவறு செய்ததால் கண்டிப்பாக வேலையை விட்டு துக்க வேண்டும், வேறு எந்த பள்ளியிலும் வேலை செய்ய கூடாது. எந்த முஞ்சிய கிராபிக்ஸ் மோர்பிங் வேற பண்ணனுமா   14:40:11 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
20
2011
கார்ட்டூன் கார்ட்டூன்ஸ்
திருவள்ளுவர் முகத்த பார்த்த : எனக்கு ஏன்டா சிலை வெசிங்கனு கேட்கற மாதிரி இருக்கு   11:02:46 IST
Rate this:
0 members
0 members
33 members
Share this Comment

ஜனவரி
17
2013
எக்ஸ்குளுசிவ் கோவில்களில் தரிசன கட்டணம்: கையெழுத்திட்டு பக்தர்கள் எதிர்ப்பு
எதுக்காக சாமிய காசு குடுத்து பார்க்கணும் ,எது அநியாயம் .குட்டம் அதிகமா வரும்னு தெரியும்ல.அத கண்ட்ரோல் பண்ணவும் கத்துக்கணும் .பெரிய பெரிய கோவில் பழனி,திருப்தி மற்றும் பல கொவில ரொம்ப மோசம்.100 நோட்டு காமிச்சா தான் அர்ச்சனை ,பிரசாதம் எலாம் கடைக்கும். கேரளா கோவில கூட்டத சமாளிக்கும் போது தமிழ்நாட்டுல முடியாத? எதிர்காலத்தில் பிள்ளையார் கோவில்.pvt .ltd பண்ணிடாதீங்க    10:59:19 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
7
2013
பொது பள்ளி, கல்லூரிகள் காலை 7:30 மணிக்கு திறப்பு ; சாத்தியமா ? பெற்றோர் கடும் எதிர்ப்பு
கண்டிப்பாக பள்ளி நேரத்தில் மாற்றம் வரவேண்டும் ,உங்கள் பிள்ளைகள் கூட்ட நெரிசலில் சிக்காமல் , பத்திரமாக செல்கின்றனரர் என்று நினைத்துபாருங்கள்,கண்டிப்பாக 5மனிக்கு எழுவது சுமையாக இருக்காது.அவர்கள் பள்ளிக்கு சென்ற பிறகு நீகள் ரெஸ்ட் எடுக்கலாம்.இரவு 9மனிக்கு படுத்து விடுங்கள். வேண்டுமென்றால் உங்களுக்காக சன் டிவி சில நாடக டைம் மாற்றலாம்,? ஓகே வா? மாணவர்கள் மதியம் வந்தவுடன் நன்றாக சாப்ட்டு விட்டு சிறிது ரெஸ்ட் எடுத்துவிட்டு,படிக்கலாம் ,8மனிக்கு படுத்து விடலாம்.கண்டிப்பாக நிறைய டைம் கிடைக்கும்   07:48:31 IST
Rate this:
5 members
0 members
58 members
Share this Comment

ஜனவரி
6
2013
சிறப்பு பகுதிகள் இதுதான் சரியான நேரம் சொல்கிறார் சோனாலி முகர்ஜி...
மிக லேசான சூட்டை தொட்டாலே நமக்கு மிகவும் எரிகிறது ,பாவம் அசிட் வீசிய முகம் எப்படி எரிந்திருக்கும் ... நெனசாவே கண் கலங்குது. இந்த மாதிரி குற்றங்களுக்கு எப்படி ஜாமீன் ல விடலாம் ?வெளிய வந்து அவன் என்ன கிளிகபோரன்    07:44:00 IST
Rate this:
1 members
2 members
137 members
Share this Comment

அக்டோபர்
4
2012
பொது 2வது காஸ் இணைப்பு பெற்றிருந்தால் சிக்கல்: இரண்டு இணைப்பும் துண்டிக்கப்படும் அபாயம்
ஐயா பார்த்தசாரதி , ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க ? உங்க கஷ்டம் புரியுது , யோசிச்சு சொல்லுங்க நம்ம மக்கள் காஸ் connection விஷயத்துல தப்பே பண்ணலையா? சும்மா அரசாங்கத்தையே எல்லாத்துக்கும் தப்பு சொல்லி பிரயோஜனம் இல்லை, நாம தான் நிறைய மாறனும்.எப்படி யாவது ஏமாத்தி 2 or 3 connection வாங்கிட்டோம் , அவங்க வேற விதமா நம்ம எல்லாரையும் எமாத்திட்டாங்க   09:48:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
29
2012
பொது "பள்ளி போக்குவரத்தில் பல ஓட்டைகள்': அரசுக்கு ஸ்ருதி விட்டுச் சென்ற சேதி
atleast from now all the school buses should have seat belts , all kids must wear seat belt.Here we all are talking about 1 Major incident , But if we ask our kids everyday he /she will tell small small incidents while travelling in School Bus ,Van,Auto etc, Heavy traffic,sudden break ,rash driving , etc , and also playing with pensil ,compass while travelling all these small incidents will lead to major accident , these things are not noticed. As a parent everyday please talk to your kids for 1 hr and ask him to list out wht are the things he did in school bus ,School , Luch time , while coming back... that will defently give us some message to react... But are we doing that .. think . சும்மா மதவங்களையே குறை சொல்லிடு இருந்தா என்ன லாபம்   13:06:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
17
2012
சிறப்பு பகுதிகள் ஈரோட்டில் ஒரு நிர்வாண சிறை -எல்.முருகராஜ்.
ஏன் எந்த விஷயத்தை டிவி யில் சொல்லாமல் இருக்குறீர்கள்,மீடியா மட்டுமே இதை எல்லாம் செய்ய முடியும்,மக்களுக்கும் ,அதிகாரிகளுக்கும் நீகள் தன சொல்ல வேண்டும் .   07:12:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment