இந்தியாவின் எதிர்காலம் மக்கள் கையில்தான் இருக்கிறது. தனிமனித நேர்மை கூடும் பட்சத்தில் தவறுகள் குறையும். மக்கள் நிலை மேன்மையடையும்.
01-செப்-2012 17:24:17 IST
நிதியமைச்சராக இருந்த போது ஏழைகளும் இந்த நாட்டில் இருக்கின்றார்கள் என்ற எண்ணம் இல்லாமல் கார்ப்பரேட்டுகளூக்கு அள்ளி வழங்கிவிட்டு, இப்போது வாய் சவடால் விடுகிறார்.
25-ஜூலை-2012 12:25:34 IST