ஹாய், ஜென்னிபர் Bryan ,
I believe you are from a Christian family and you may believe in Bible. Bible tells you that Eve made first sin by eating the satan's apple and she tempted Adam to eat. You said ஆண்கள் புகை பிடிக்கலாம்,,குடிக்கலாம் , விபச்சாரம் செய்யலாம். IF we research in our history the reason for all above said sins, we may find that Eve ie பெண்கள் மட்டுமே அல்லது பெண்களின் பங்கு அதிகமாக இருக்கும். I accept that ஆண்கள் புகை பிடிக்கிறார்கள் ,,குடிக்கிறார்கள் , விபச்சாரம் செய்யகிறார்கள் . ஆண்கள் பாவம் செய்கிறார்கள் என்பதற்காக பெண்களும் பாவம் செய்யலாம் என்ற உங்களின் உயர்ந்த கருத்து பேசுவதற்கும், கேட்பதற்கும் உங்களுக்கு உங்களை போன்ற பெண்களுக்கு உகந்ததாக இருக்கலாம். தமிழில் ஒரு மொழி உண்டு . தாயை போல பிள்ளை நூலை போல சேலை. தாய் நன்றாக வளர்ந்து தன் பிள்ளையையும் நன்றாக வளர்த்தினால் அப்பிள்ளை நன்றாக வளரும். தான் வேதனை அனுபவித்து பெற்ற பிள்ளைகளை வளர்க்கும் மிக நல்லவனாக வளர்க்கும் மிகபெரிய பொறுப்பு பெண்களுக்கு உண்டு என்பதை மறக்கவோ மறுக்கவவோ உங்களால் ie உங்களை போன்ற நல்ல குடும்ப ???? பெண்களால் முடியாது.
25-மார்-2013 10:10:02 IST
ஒரு முஸ்லிமாக இருப்பதனால் தைரியமாக அவருடைய கருத்தை கக்கி விட்டார். வெளிநாட்டில் ஏன் இந்தியாவிலும் யாராவது இந்தியாவை தலைகுனிய வைக்கின்ற காட்சிகளும் , காரணிகளும் கேட்டால் ஓராயிரம் கூறலாம். ஆனால் இந்தியாவை பற்றி பெருமையாக சொல்ல தேவைப்படும் காட்சிகள் மிக குறைவு. அதில் உடனடியாக முதலாவதாக இந்தியரின் ஏன் வெளிநாட்டவரின் நினைவினில் உதிப்பது ஷாஜகான் கட்டிய( அசாம் கான் மன்னிக்கவும் மக்களின் வரிப்பணத்தில் ) தாஜ்மகல் தான். இதை நேரிடையாக இங்கு USA ல் நான் உணர்ந்தவன். இந்தியாவின் நிரந்தர அடையாலமாகிவிட்ட தாஜ்மகாளுக்கே ஆப்பு வைக்க தொடங்கி விட்டார்கள் நம் இந்தியர்கள். அசாம் கானின் முஸ்லிம் சமூகம் கூட அவருடைய கருத்திற்கு எதிராக இருப்பார்கள்.
29-ஜன-2013 08:42:40 IST
இவரது கருத்தில் வேதனை இயலாமை முற்போக்கு சிந்தனை வறுமைக்கும் கல்விக்கும் உள்ள தூரம் ,அரசாங்கங்களின் அலட்சியம் , ஆக்கபூர்வ ஆலோசனை தெரிகிறது. என் மனமும் இவருடன் வேதனைக்கிறது. விவசாயம் பார்த்ததினால் தான் மார்க் குறைந்தது என்னும் கருது தான் சிறிது தவறாக எனக்கு தோன்றுகின்றது. பிற தொழிலில் ஈடுபடும் எத்தனையோ மாணவர்கள் நல்ல மார்க்குகள் எடுகின்றனர் என்பது நண்பர் வெங்கட்டுக்கு தெரியும் என்று நினைகின்றேன்.
25-டிச-2012 09:33:47 IST
மிகச்சரியாக கணித்துள்ளீர்கள் Mr.Bellie N . ஜெயலலிதா என்றும் தீவிரவாதத்தை ஆதரித்ததில்லை .ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் ஒரே கொள்கை. சேரா நட்பு காரணம் கடந்த முறை பதவி இழந்தார். "தவறு செய்தவன் வருந்தியாகனம் , தப்பு செய்தவன் திருந்தியாகனும் " என்ற MGR இன் பாடலுக்கு தகுந்த படி ஜெயலலிதா வருந்தியும் திருந்தியும் மீண்டும் பதவியில் இருக்கிறார்.
30-ஆக-2012 18:26:59 IST