இந்துக்களை விட
பகுத்தறிவாளர்
நிலை அந்தோ பரிதாபம்
போலும்......... இனியாவது போலி செக்யூலரிஸ்ட்,பெரியா
ரிஸ்ட்,மற்றும் பலர்
சிந்தியுங்க பாஸ்...
31-ஜன-2013 07:00:15 IST
கபினி,கிருஷ்னராஜசாகர் அனைகள் கட்டும் பொழுது இவர் தான் ஆட்சியில் இருந்தார். அப்பொழுது ஒரு ஊழல் வழக்கில் மாட்டி இருந்தார். மத்திய அரசு தயவு தேவை. அதனால் கண்டு கொள்ளமல் இருந்தார். பல இன்னல்கள் தமிழர்களுக்கு வர இவரும் இவர் குடும்ப பணவெறிதான் காரணம்
24-டிச-2012 07:51:55 IST
இந்தியா எம் வைரஸ் ஆல் பாதிக்க பட்டு இருக்கிறது மாயாவதி, முலாயம், மன்மோகன்சிங்,மெய்னொ அந்தொனி சோனியா ஆண்டி வைரஸ் சுப்பிரமனியசுவாமி, மோடிஐயா,குருமூர்திஐயா இவர்கள் தான் இந்தயை ஊசி போட்டு காப்பாத்த வெண்டும்
09-டிச-2012 22:17:57 IST
எப்படி வரலாறு மாலிகாபூரை அழைத்து வந்த சுந்தரபண்டியனை பார்கிறதொ எப்படி வரலாறு வீரபாண்டிய கட்டப்பொம்மணை காட்டி கொடுத்த எட்டப்பணை அழைக்கிறதோ எப்படி வரலாறு பிருதிவிராஜை காட்டி கொடுத்து ஜயசந்த்ரன் 800 வருட அடிமைஆட்சிக்கு வழி வகுதாணோ ஈழதமிழர் வரலாற்றீல் இவர்கள்அழைக்கபடுவார்கள்
01-நவ-2012 14:14:49 IST
1920-ல் இந்த நாட்டில் ஒரு பொது நொக்கம் இருந்ததுஅது அன்னியனிடமிருந்து நமக்கு விடுதலை வாங்க வெண்டும்அந்த நொக்கம் மாதரி இந்த அரசியல் பொலி வியாதிகலிடமிருந்தும்கார்ப்ரெடெட் முதலாளீகளீடம் இருந்து தனி மனித ஒழுக்கத் தொடு உன்மையன சுதந்திரம் அடய வேண்டு மென்று மக்கள் வாக்களிக்க வேண்டும் அப்பொழுதுதான் இந்த நாட்டுக்கு விடிவு வரும்
01-நவ-2012 07:10:19 IST
இப்படி சொல்லி கடவுள் நம்பிக்கை நம் ஹிந்து சனாதன தர்மம் எல்லாத்தையும்
கொச்சை படுத்துவதால் தான் நம் ஆதி தமிழர் வாரலரை இழந்து
வாழும் இடமெல்லாம் வஞ்சிக்கப்பட்டு பல தொப்புள் கொடி உறவுகள்
அழியும் பொழுது பார்க்க மட்டுமே முடிந்தது ஹிந்து தர்மமே தமிழர் கலாசாரம் தேசிய சிந்தனை உள்ள தமிழர் களால் மட்டுமே இந்தியாவில் கௌரவமாக வாழ முடியும் இந்த திராவிட கட்சிகளால் டெல்லி வீதிகளில் பலஉழல வழக்குகளில் இருந்து தப்பிக பிச்சை எடுக்க மட்டுமே முடியும்
i
27-ஜூலை-2012 22:29:33 IST