Advertisement
தினமலர் முதல் பக்கம் » Vinoth அவரது கருத்துக்கள்
Vinoth : கருத்துக்கள் ( 25 )
Vinoth
Advertisement
மே
6
2013
பொது வன்முறையால் 500 பஸ்கள் நாசம் பா.ம.க., விடம் இழப்பீடு பெற திட்டம்
போலீஸ் என்னதான் செய்வார்கள் பாவம். அவர்கள் பிடி அம்மா கையில் உள்ளது.   09:18:30 IST
Rate this:
3 members
0 members
17 members
Share this Comment

ஏப்ரல்
17
2013
பொது சென்னையில் மீண்டும் போக்குவரத்து நெரிசல்: திட்டமிடாத போலீசார் காரணமா?
காதலர் தினம், மே தினம், மகளிர் தினம் போல சிலைகளுக்கு மரியாதை தினம் என்று ஒரு தினம் இருந்தால் ரொம்ப நல்ல இருக்கும். அன்று நான் வெளியில் எங்கும் போகாமல் விட்டிலையே இருபேன். நேற்று நான் பல்லாவரத்தில் இருந்து நுங்கம்பாக்கம் ஆபீஸ் செல்ல இரண்டரை மணிநேரம் ஆனது. அந்த கொடுமை இனி வேண்டாம்.   10:25:07 IST
Rate this:
0 members
1 members
17 members
Share this Comment

ஏப்ரல்
1
2013
Rate this:
48 members
0 members
49 members
Share this Comment

மார்ச்
26
2013
அரசியல் வெட்கமாக இல்லையா: ஸ்டாலின் கேள்வி
அரசியல இதுல்லாம் ரொம்ப சாதாரணம்ப்பா   09:55:44 IST
Rate this:
3 members
0 members
18 members
Share this Comment

மார்ச்
21
2013
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
13
2013
பொது இந்திய ராணுவ ரகசியங்களை திருடிய சீனா
நமது இந்திய அரசு இதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்... உலகில் சிறந்த சாப்ட்வேர் engineer கொண்டுள்ள நாம் சீனாவுக்கு பதில் வைரஸ் அனுப்ப வேண்டும்.... முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்.... செய்யுமா இந்த அரசு??   09:54:34 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

மார்ச்
11
2013
பொது மது விற்பனை இலக்கை எட்ட "ஓவர் டோஸ்': "ஹேங் ஓவரில்' டாஸ்மாக் ஊழியர்கள்
வெயில் ஆரம்பம் ஆகிவிட்டது.... அரசு ஒரு விளம்பரம் கொடுத்தால் போதும்... ஒரு குவாட்டர் வாங்கினால் ஒரு குடம் தண்ணிர் இலவசம் என்று... பின்பு பாருங்கள் விற்பனையை.... பெண்களும் ஆதரிப்பார்கள்...   10:19:34 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
6
2013
பொது வீழ்வது தமிழர்களில்லை.... தமிழகம்
பேசாமல் சரக்கில் எதாவது அரசே கலக்க வேண்டும்... அதை குடிப்பவர்கள் இனி குடிக்கவே கூடாது என்கின்ற எண்ணம் கொள்ள வேண்டும்...   13:41:05 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
5
2013
கோர்ட் பயங்கரவாத தலைவனுக்கு பிடிவாரண்ட் !
பிடித்து அவர்களை பாகிஸ்தான் அல்லது பங்களாதேஷில விட்டுடலாம்... அவர்களாகவே குண்டு வைத்து மடிந்து போவார்கள். இங்க நமக்கு பிரியாணி செலவு மிச்சம்.   17:14:48 IST
Rate this:
3 members
0 members
22 members
Share this Comment

மார்ச்
4
2013
அரசியல் அமெரிக்க வர்த்தக பள்ளியில் மோடி உரையாற்றுவது ரத்து
நான் நினைகிறேன் அமெரிக்க அரசு மோடி இந்திய பிரதமர் ஆவதை விரும்பவில்லை. அதனால்தான் இந்த தடை... இந்த நாடகம்.... அமெரிக்காவும் நமது இந்திய காங்கிரேச்சும் கூட்டு களவாணிகள்.   17:11:00 IST
Rate this:
2 members
0 members
16 members
Share this Comment