இந்த பெண்ணின் ஆத்மா சாந்தியடையட்டும் .. இந்தியா ,,, என்றாலே பிரச்சனைதான் காரணம் தப்பிற்கு தகுந்த தண்டனை கிடையாது,,,, இந்த கொடிய அசுரர்கள் பொதுமக்கள் பார்க்கும் இடத்தில் கொடுரமாக சாவடிக்கவேண்டும். நல்ல குடும்பத்தில் பிறந்த எந்த ஒரு உண்மையான இந்தியக்குடிமகன் இந்த கேவலமான செயலை செய்யமாட்டன் ...அடுத்து எதாவது புது பிரச்சனை ஏற்படுவதுக்குள் தண்டனை வழங்கினால் குற்றங்கள் குறையும் ..
Suresh
29-டிச-2012 07:14:40 IST
எங்கங்க உடனே தூக்கில் போடபோரங்க....அப்படியே அவர்களை அரஸ்ட் பண்ணினாலும் ,,,அவங்கள் ஜெயில்ல வைத்து ஒன்னு தெண்ட சோறு போடுவாங்க ,,,இல்லன்னா குற்றவாளிங்க எப்படியாவது திருட்டுத்தனம் பண்ணி வெளியில வந்துடுவாங்க.. இது இந்தியாவுல சகஜம் ....மற்ற நாடுகள்ல ஜிள்ளு aircon வைத்து ஜட்டியோடு படுக்க போட்டு சாவடிச்சுருவாங்க.மற்ற சில நாட்டுல நடு ரோட்ல வைத்து நாயை அடிக்கிறா மாதிரி அடிச்சு கொன்னுடுவாங்க ..
இது போல இங்கு நடக்கணும் ...
18-டிச-2012 14:31:58 IST
this is correct ,, நானும் கிராமத்தில் பார்த்திருக்கிறேன் ,, இந்த நிலை மாறவேண்டும், என் மனைவிக்கு இதுபோல் ஏற்படும்போது அவள் அருகில் அவளுக்கு ஆதரவாக தூங்குவேன், இதனால் அவள் மிகவும் சந்தோசம் அடைவதுடன், அவளுக்கு ஏற்படும் வயிற்றுவலி வருவதே இல்லை ,, இது முற்றிலும் உண்மை ...பாசமானவர்கள் அருகில் இருந்தால் எந்த கேஷ்ட்டமும் எப்போதும் யாருக்கும் ஏற்படாது.
பெண்கள் எப்போதுமே உயர்ந்தவர்கள்தான் (பெண்களாக இருக்கும்வரை )
சுரேஷ்
16-டிச-2012 13:32:18 IST