Advertisement
Nannisigamani Baskaran : கருத்துக்கள் ( 2166 )
Nannisigamani Baskaran
Advertisement
Advertisement
ஜூலை
3
2015
பொது மக்களின் அமோக ஆதரவை பெறும் ஆர்.டி.ஐ., அலட்சியப்படுத்தும் அதிகாரிகள்
சென்னை உயர்நீதிமன்றத்தில் RTI ACT இன் படி கேள்வி கேட்டால் பதில் அனுப்புவதே இல்லை ? அரசு அதிகாரிகளை பற்றி சொல்லவே வேண்டாம்   17:09:45 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
2
2015
உலகம் வந்துவிட்டது "கொத்தனார் ரோபோ இரண்டே நாட்களில் வீட்டை கட்டி முடிக்கும்
நம் நாட்டில் பல கொத்தனார்களின் படுத்தும் பாடு தாங்க முடிய வில்லை ?   10:41:54 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
30
2015
அரசியல் ஆர்.கே.நகரில் தி.மு.க.,வின் 50 ஆயிரம் ஓட்டுகள் எங்கே? 88 சதவீத ஓட்டுகளை பெற்று ஜெயலலிதா அபாரம்
ஸ்டாலின் தாத்தாவின் முதல்வர் கனவு கனவாகவே பொய் விடும் போல இருக்கே ? 50000/- பெரும் பாட்டிக்கு தான் ஓட்டு போட்டார்களா ? போடா பட்டதா என தாத்தா மேக்கப்ப் போடும் வேலையை கொஞ்சம் குறைத்து ஆராட்சி செய்ய வேண்டும் ?   10:40:59 IST
Rate this:
98 members
0 members
178 members
Share this Comment

ஜூன்
29
2015
அரசியல் வாய் திறக்காவிட்டால் பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும் காங்.,ன் அடுத்த செக்
எதிர் கட்சி தகுதி கூட காங்கிரஸ் இதை பற்றியெல்லாம் பேச தகுதியே கிடையாது ?   10:33:07 IST
Rate this:
48 members
1 members
56 members
Share this Comment

ஜூன்
27
2015
உலகம் உலக பொருளாதாரத்திற்கு சோதனை ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை
சிதம்பரம் இவரு பெரிய அறிவு ஜி என நினைத்து நியமித்தாரோ அல்லது திராவிட கலாசாரத்தை பின்பற்றி நியமித்தாரோ தெரிய வில்லை ஆனால் இவரின் செயல்பாடுகள் திருப்தி தரும் வகையில் இல்லை எனபது உண்மை. இந்தியாவில் வங்கி தொழில் நடத்த RESERVE BANK LICENCE கொடுக்க வேண்டும் அதை முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிப்பு செய்ய வேண்டியதும் அவர்கள்தான். ஆனால் எல்லாம் ஏட்டில் தான் இருக்கு ? புகார் கொடுத்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் ஜனவரி 2015 இல் கொடுத்த புகாருக்கு இன்றைய தேதி வரை என்ன நடவடிக்கை எடுக்க வில்லை ? இது ஒரு உதாரணம் < இன்னும் பல இருக்கு   10:35:54 IST
Rate this:
14 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
25
2015
அரசியல் ரூ.1,400 கோடி பங்குகளை மறைத்த சோனியா, ராகுல்
அரசின் சொத்தையே ஆட்டே போடும் பொழுது கட்சி சொத்து தானே ஆட்டே போட்டால் தவறு இல்லை என்று நினைத்து விட்டார்கள்   10:33:56 IST
Rate this:
0 members
0 members
26 members
Share this Comment

ஜூன்
25
2015
அரசியல் 40 ஆண்டுகளை கடந்தும் விடாமல் தொடரும் நெருக்கடி நிலை சர்ச்சை
இந்திரா ஆட்சி காலத்தில் என்ன காரணத்திற்காக நெருக்கடி நிலை அறவித்தாரோ ? ஆனால் அரசு அலுவலகம் நல்ல முறையில் செயல் பட்டதாக சொல்லபடுகிறது ? இப்போதைய காலத்திற்கு ஒரு நெருக்கடி நிலை இந்தியாவிற்கு தேவை தான்   10:25:57 IST
Rate this:
3 members
0 members
10 members
Share this Comment

ஜூன்
23
2015
பொது கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தினால் வரி சலுகை
இதை முதலில் நகை கடைகளுக்கு கட்டாயம் ஆக்க வேண்டும்   10:37:40 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
20
2015
உலகம் அமெரிக்காவிடம் ஒசாமாவின் இறப்பு சான்றிதழை கேட்ட மகன் அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்
தகவல் தொழில் நுட்பம் நல்ல காரியங்களுக்கு பயன்டுத்துவதை விட இது போன்ற காரியங்களுக்குதான் பெரியதாக பயன் பட்டு கொண்டு இருக்கு   10:25:39 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
19
2015
பொது இப்படியும் சில மனிதர்கள்
கடவுள் இருந்தால் நல்லதுதான் என்று கமலஹாசன் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது ? திருவள்ளுவர் கூட "தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும் " என்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டு போனாலும் என்ன தான் முயற்சி செய்தாலும் சிலருக்கு அந்த முயற்சிகள் கூட கை கொடுப்பதில்லை ? சிலருக்கு வாழ் நாள் முழுவதும் உழைத்து கொண்டே இருப்பதுதான் அவர்களின் தலையெழுத்தாக போய் விடுகிறது ?   10:40:20 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment