Advertisement
Nannisigamani Baskaran : கருத்துக்கள் ( 1235 )
Nannisigamani Baskaran
Advertisement
Advertisement
செப்டம்பர்
2
2015
பொது கறுப்பு பணத்துக்கு கணக்கு காட்டுங்கள் இந்திய வாடிக்கையாளருக்கு சுவிஸ் வங்கிகள் வேண்டுகோள்
நம் நாட்டில் ஒரு சாதாரண நிதி நிறுவனத்தின் மீது கூட சட்டப்படி நீதிமன்றங்களில் தீர்ப்பு பெற முடிய வில்லை, நீதி விலை போய் கொண்டு இருக்கிறார் ? அதிலும் குறிப்பாக நுகர்வோர் சொல்லவே வேண்டாம் என்ற நிலையில் இருக்குறது ?   10:47:54 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
2
2015
பொது மூன்று முறை தலாக் வேண்டாமே! 90 நாள் அவகாசம் வழங்க கோரிக்கை
இந்தியாவில் பின்பற்றப்படும் இஸ்லாமிய சட்டங்களின் படி, மனைவியை விவாகரத்து செய்யும் கணவன், தலாக் என்ற வார்த்தையை மூன்று முறை கூறினாலே, மனைவிக்கும், கணவனுக்கும் இடையே விவாகரத்து ஏற்பட்டு விடுகிறது. முஸ்லீம் நாட்டில் கூட இந்த கொடுமை இல்லை ஆனால் இந்தியாவில் முஸ்லீம் அளவுக்கு மீறிய சலுகைகளை அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள் ? இவர்களுக்கு வக்காலத்து வாங்க ஒரு கும்பலே இந்தியாவில் இருக்கு ?   10:17:11 IST
Rate this:
16 members
1 members
31 members
Share this Comment

செப்டம்பர்
1
2015
உலகம் எரிமலைகளுக்கு அடியில் தங்கம்
தமிழ் நாட்டின் அரசியல் வியாதிகளிடம் விட்டு விட்டால் அந்த எரிமலையையே பெயர்த்து எடுத்து விடுவார்கள் ?   10:41:11 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

செப்டம்பர்
1
2015
எக்ஸ்குளுசிவ் முதல்வர் வேட்பாளர் கருணாநிதி பிடிவாதம்
தலைவர் சுழற்சி முறையில் தன வாருசுகள் முதல்வர்களாக பதவி சுகம் அடைய வழி விட வேண்டும் ?   10:35:57 IST
Rate this:
3 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
1
2015
பொது டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு லாபம் கட்டண சலுகை வழங்க மத்திய அரசு புதிய திட்டம்
100/- ரூபாய்க்கு மேல் வாங்கும் எந்த பொருள் மற்றும் சேவைக்கும் கார்ட் மூலமாகத்தான் பணம் செலுத்தவேண்டும் என சட்டம் கொண்டு வந்தால் லஞ்சம் குறைய வாயுப்புகள் அதிகம் >   10:25:28 IST
Rate this:
5 members
0 members
22 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2015
பொது மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், டி - சர்ட் அணிய தடை
கல்லூரிக்கு சீருடை கொடுத்தால் மற்ற உடை உடுத்த வாய்ப்பிருக்காது நல்ல யோசனை தான் செயல்படுத்தினால் நன்றாக இருக்கும் ?   10:24:12 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2015
பொது நீதிபதி குமாரசாமி மீது சொத்து குவிப்பு புகார்
100 கோடி அபராதத்தை மூன்றே நிமிடங்களில் தள்ளுபடி செய்தவர் சொத்து குவிக்காமல் இருந்தால் தான் ஆச்சரியம் ? இதில் ஆச்சரிய பட ஒன்றும் இல்லை ?   10:13:59 IST
Rate this:
3 members
0 members
86 members
Share this Comment

ஆகஸ்ட்
26
2015
பொது நடிகர் சிவாஜிக்கு அரசு சார்பில் மணிமண்டபம் ஜெ., அறிவிப்பு
நானும் சிவாஜி ரசிகன் தான், சிவாஜின் நடிப்பை பாராட்டாமல் இருக்க முடியாது ? சிவாஜிக்கு மணி மண்டபம் கட்ட நடிகர் சங்கம் செய்து இருக்க வேண்டும் அல்லது சிவாஜியின் குடும்பம் செய்து இருக்க வேண்டும் அல்லது இந்த முயற்சிக்கு அவரது ரசிகர்களின் ஆதரவு வேண்டும் என சொன்னாலே ரசிகர்களே மணி மண்டப செலவு முழுவதையும் ஏற்று கொண்டு இருப்பார்கள்.   10:34:52 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
25
2015
பொது இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை
போகிற போக்கை பார்த்தால் எல்ல பள்ளிவாசல்களிலும் ஒருவர் குறைதபட்சம் 12 குழந்தைகள் பெற்று கொள்ள வேண்டுமென சொல்லுவார்கள் ?   10:17:34 IST
Rate this:
30 members
0 members
39 members
Share this Comment

ஆகஸ்ட்
25
2015
பொது கருணாநிதி உதவியாளர் சண்முகநாதனுக்கு சி.பி.ஐ., சம்மன் 2ஜி ஊழல் வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடிப்பு
வரும் சட்ட சபை தேர்தலில் திருடர்கள் முனேற்ற கழகத்தை காலி செய்ய திட்டம் போட்டுதான் ஜெயலலிதா மோடியை வீட்டு அழைத்து விருந்து கொடுத்தார் என்று தெரிகிறதா ?   10:13:26 IST
Rate this:
122 members
1 members
26 members
Share this Comment