Advertisement
Nannisigamani Baskaran : கருத்துக்கள் ( 2091 )
Nannisigamani Baskaran
Advertisement
Advertisement
ஏப்ரல்
22
2015
பொது தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 6 சதவீதம் உயர்வு
இந்த பஞ்ச படி புளிச்ச காரனுக்கு 1222.கோடியில் விருந்து ? அரசின் செயல்பாடுகள் இப்படிதான் இருக்கு   11:01:12 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
21
2015
பொது செம்மர கட்டை கடத்தலில் தமிழக மாஜி மந்திரி ஆந்திர மாநில போலீசார் அம்பலம்
திருடர்கள் முன்னேற்ற கழகம், அதி தீவிர திருடர்கள் முன்னேற்ற கழகம் செய்யும் திருட்டு வேலைகளுக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கு ? டீ குடிக்க கூட லாட்டரி அடித்தவர்கள் இப்போ ஏசி பங்களா / ஏசி காரு என்ன கொடுமையடா சாமி   10:37:47 IST
Rate this:
1 members
0 members
19 members
Share this Comment

ஏப்ரல்
22
2015
பொது அரசுக்கெதிரான போராட்டம் இல்லைபாதிக்கப்பட்ட கிராம மக்கள் உழைப்பால் உருவாக்கப்பட்டது சாலை
மத்திய / மாநில / உள்ளாட்சி அமைப்புகள் அரசின் நிதியை எவ்வாறு கொள்ளை அடிக்கலாம் என்று தான் திட்டம் போடுவார்கள் அவர்களுக்கு மக்களின் தேவை குறித்து கவலை இல்லை ?   10:28:50 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
21
2015
பொது ஆன்மிக அற்புதங்கள் நிரம்பிய சிதம்பரம் நடராஜர் கோவில்
நான் பல தடவை இந்த ஆலயத்திற்கு சென்று வந்து இருந்தாலும் ஒரு நாள் காலை பூஜையில் கலந்து கொண்ட நினைவு மறக்க முடியாத அனுபவம் ? அபிஷேகம் முடிந்து மேளதாளங்கள் முழங்க தீப ஆராதனை நடந்தபொழுது கண்ணை மூடி தலைக்கு மேல் கையை தூக்கி வணக்கிய பொழுது சிவனே நேரிடையாக நடனம் ஆடியது போல இருந்தது, பிரமையோ என கண்ணை திறந்து இரண்டாவது கண்ணை மூடி பொழுது அதே நடனம் புலித் தோல் ஆடை கூட இன்றும் நினைவில் இருக்கிறது   11:00:51 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஏப்ரல்
20
2015
அரசியல் விவசாயிகள் பக்கம், பிரதமர் மோடி மாற வேண்டும் ராகுல் ஆலோசனை
வந்து விட்டாறையா எங்கள் தல இனி இத்தனை தலை உருள போகிறதோ ?   10:34:25 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
19
2015
பொது 5,000 ரூபாய் மதிப்புக்கு மேல் பரிசுப்பொருட்கள் வாங்கினால் தெரிவிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு உத்தரவு
மிஸ்டர் புகழ் நான் வசிக்கும் நகர் 75% அரசு ஊழியர்கள், நான் 20 வருடங்களுக்கு மேலாக தனியார் துறையில் வேலை பார்க்கிறேன் வேலை தொடர்பாக மத்திய / மாநில அரசு அலுவலம் மற்றும் சொந்த வழக்கு தொடர்பாக மாவட்ட / மாநில நுகர்வோர் நீதிமன்றம் உயர்நீதிமன்றம் வரை அலைந்து அலுத்து விட்டது லஞ்சம் கொடுத்தால் தான் வேலையே செய்வேன் என அடம் பிடிக்கிறார்கள் ? புகழ் நீங்கள் அரசு ஊழியர்களை பற்றி தெரிந்து வைத்து இருப்பது நினைத்தால் பாவமாக இருக்கு உலகம் தெரியாத பன்னீர் செல்வம் போலவே இருக்கிறீர்கள் ?   10:32:32 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
21
2015
அரசியல் அரசு ஊழியர்களுக்கு அகிலேஷ் அரசு தாராளம் 6 மாதம் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி
தமிழ் நாட்டை போன்று குட்டிசுவராக மாறிக்கொண்டு வருகிறது உத்திர பிரதேசம் ? தனியார் துறையில் பொது விடுமுறை நாட்கள் 4-6 நாட்கள் தான் விடுகிறார்கள் 2 நாட்களுக்கு மேல் லீவே எடுக்கவே அனுமதிப்பது இல்லை ? இத லட்சணத்தில் 6 மாதம் அரசு ஊழியர் லீஅவெ எடுத்தால் அரசு வேலை எப்படிதான் நடக்கும் ? இவரு வெளி நாட்டில் படித்தவராம் ?   10:15:32 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
19
2015
பொது 5,000 ரூபாய் மதிப்புக்கு மேல் பரிசுப்பொருட்கள் வாங்கினால் தெரிவிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு உத்தரவு
பரிசு பொருள் ஒரு விதத்தில் லஞ்சம்தான் ? அரசு ஊழியர்கள் பரிசே வாங்க கூடாது என சட்டம் போட வேண்டும் ? சொத்து விவரங்களை வருடா வருடம் பதிவு செய்ய வேண்டும் எனவும் சட்டம் போட வேண்டும்   10:31:49 IST
Rate this:
1 members
0 members
71 members
Share this Comment

ஏப்ரல்
19
2015
கார்ட்டூன் கார்ட்டூன்ஸ்
தாத்தாவுக்கு கமிசன் இன்னும் கிடைக்க வில்லை? அதனால் இப்படி மிரட்டுகிறார் ?   10:17:10 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
15
2015
கோர்ட் ஜெயலலிதா அப்பீல் வழக்கு விசாரணையில் தீர்ப்பு வருவது தாமதம் அரசு வக்கீல் நியமன வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு காரணம்
தமிழ் நாட்டை சேர்ந்தவரின் ஒரு வழக்கை தமிழ் நாட்டை சேர்ந்த நீதிபதியை எப்படி நியமனம் செய்தார்கள், அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் சேசனையும், சுப்ரமணிய சாமியையும் என்ன பாடு படுத்தினார்கள் ?   10:36:09 IST
Rate this:
3 members
0 members
18 members
Share this Comment