Raja : கருத்துக்கள் ( 63 )
Raja
Advertisement
Advertisement
ஜூன்
13
2018
அரசியல் மோடி சவால் குமாரசாமி ஜகா
குமாரசாமி மைண்ட் வாய்ஸ் : உனக்கு என்ன ராசா குடும்பமா குட்டியா, எனக்கு மனைவி , துணைவி (குட்டி ராதிகா ) வச்சிக்கிட்டு நான் படுற பாடே போதும் டா சாமி   17:20:22 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

பிப்ரவரி
12
2018
அரசியல் சாட்சிகள் சமர்ப்பித்த ஆவணங்கள் சசிகலா தரப்பிடம் ஒப்படைப்பு
DMK should also request for these documents as they are also one of the party in this investigation.   15:18:36 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
6
2018
பொது தமிழக ரயில்வே திட்டத்துக்கு ரூ.2,548 கோடி ஒதுக்கீடு
It's not fair, for the medium to larger states like UP, Maharashtra, WB, Orissa govt has alloted more than 4000 crores. TN is also the same size of these states yet they allocated less.   14:24:43 IST
Rate this:
5 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
14
2018
பொது நீதிபதியுடன் பார்கவுன்சில் உறுப்பினர்கள் சமரச முயற்சி
குரியன், நீ இந்த பிரச்சினை மக்கள் முடிவு செய்யட்டும் என்று அரசியலாக்கி விட்டு, வெளியாட்கள் யாரும் தலையிட தேவை இல்லை என்றால் என்னத்துக்கு மீடியாவிடம் வந்து பேசினாய்?. மனநிலை சரியில்லாதவர்கள் தீர்ப்பு வழங்க கூடாது.   14:39:20 IST
Rate this:
6 members
0 members
13 members
Share this Comment

ஜனவரி
13
2018
அரசியல் நீதித்துறை விவகாரத்தை அரசியலாக்காதீங்க. ராகுலுக்கு பா.ஜ. அட்வைஸ்
நீதி துறையை காங்கிரஸ் கடந்த 60 ஆண்டுகாலமாக அரசியலாக்கி நீதி துறையை கொன்று விட்டது. இப்பொழுது போர்க்கொடி தூக்கியுள்ள நால்வரும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள். ஒருவர் (குரியன்) ஏற்கனவே நீபதிகள் மாநாடு ஈஸ்டர் பண்டிகையின் போது நடத்த பட்ட போது, ஈஸ்டர் பண்டிகையில் நடத்துவதன் உள்நோக்கம் என்ன என்று பிரதமருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர் தான் பத்திரிகையாளர்கள் வாயிலாக. மத்திய அரசின் விதிகள் படி, சில விடுமுறைகள், அந்த அந்த சமயத்தவர்கள், மாநிலத்தவர்கள் விடுமுறை வந்தால் விடுமுறை எடுத்துக்கொள்ள வழிவகுத்துள்ளது. மாநாட்டில் ஈஸ்டர் பண்டிகையின் போது இவர் கண்டிப்பாக வந்து கிழிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிடவில்லை. இவரே பத்திரிகையாளர்களை கூட்டி புரட்சியில் ஈடுபட்டார். பிரதமரோ ஓவ்வொரு தீபாவளி பண்டிகையின் போது ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவார். அவர் தாயாரை சந்தித்து ஆசி பெறுவதில்லை தீபாவளியில். மற்ற மூன்று நீதிபதிகளும் தீவிர கம்யூனிஸ்ட்கள், இல்லை என்றால் ஏன் D .ராஜா CPI ஏன் சலமேஸ்வரை ஏன் சந்தித்து இருக்க வேண்டும். இந்த சூழ்நிலை கண்டிப்பாக நாட்டிற்கு நல்லது இல்லை. இந்த நால்வரும் உடனடியாக நீதி துறை பொறுப்பில் இருந்து விடுவிக்க படவேண்டும். தலைமை நீதிபதியும் பதவி விலகி, உச்ச நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் மூலமாக விசாரிக்கப்பட்டு உண்மை நிலையை வெளி உலகிற்கு தெரிவித்து இதுபோன்ற கேவலமான நிகழ்வுகள் நடக்காமல் இருக்க வழி செய்ய வேண்டும். அரசு இதில் தலையிட கூடாது.   16:01:15 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
1
2018
பொது முத்தலாக்கை எதிர்த்து போராடிய இஸ்ரத் பா.ஜ.,வில் சேருகிறார்
//இது தெரியாமல் சில பேர் ஒரே சமயத்தில் தலாக் தலாக் தலாக் என்று கூறி அதனால் ஜமாத் கொடுத்து சில பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உண்மை// இதை ஏன் ஜமாத் சரி செய்யவில்லை? நேற்று தானே செய்தி வந்தது, உ.பி யில் உள்ள மதரஸாவில் 50 கும் அதிகமான பெண் குழந்தைகளும் பெண்களும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்க பட்டுள்ளனர் என்று...   14:11:00 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
1
2018
பொது முத்தலாக்கை எதிர்த்து போராடிய இஸ்ரத் பா.ஜ.,வில் சேருகிறார்
இதில் என்ன பிரச்சினை இருக்கிறது உங்களுக்கு? வீட்டில் தலாக் சொல்லிவிட்டு கோர்ட்டில் விவாகரத்து கேளுங்கள். மத கடமையையும் ஆற்றியாகியது போலவும் இருக்கும், நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடந்தது போலவும் இருக்கும். உங்களை யார் தடுத்தார்கள்? அதை விடுத்து எதோ பெரிய தவறினை ஆட்சியாளர்கள் இழைத்தது போல கூப்பாடு போடுகிறீர்கள்.   14:07:32 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

டிசம்பர்
31
2017
அரசியல் நான் அரசியலுக்கு வருவது உறுதி ரஜினி அறிவிப்பு
இன்றைய தேதியில் தமிழர்கள் மலத்திலும், மூத்திரத்திலும் தான் கிடக்கின்றனர். டாஸ்மாக் தமிழன்   18:12:28 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
2
2017
பொது ஆர்கே நகரில் குதிக்கிறார் நடிகர் விஷால்
சினிமா ஓடல, சம்பாதிக்கிற வயசுல சம்பாதிக்க வேணாமா?   23:37:25 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

மே
29
2017
அரசியல் கன்றை கொன்ற காங்கிரஸ் தொண்டர்கள் காட்டு மிராண்டித்தனம் என ராகுல் கண்டிப்பு
ஆண் கன்றுகளை பால் உற்பத்தியாளர்கள் பிறந்த சிலமணி நேரத்தில் கொன்று விடுவர் என்று உமக்கு தெரியாதா? நான் டீ, காபி குடிப்பதையும், மோர் , வெண்ணை , நெய் உட்கொள்வதையும் தீவிரமாக யோசித்து வருகிறேன்.   13:39:16 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment