usMaN Ali / உஸ்மான் அலி : கருத்துக்கள் ( 44 )
usMaN Ali / உஸ்மான் அலி
Advertisement
Advertisement
டிசம்பர்
11
2017
அரசியல் தவறான தகவல் தரும் மோடி சிங் ஆவேசம்
நீங்கள் உண்மை தான் கூறுவீர்கள் மன்மோகன்சிங் ஜி   18:14:01 IST
Rate this:
22 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
8
2017
உலகம் ரகுராம் ராஜனுக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு?
இந்த ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தமிழனுக்கு பெருமை தேடி தரும் ரகுராம் ராஜனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்   09:16:43 IST
Rate this:
5 members
0 members
14 members
Share this Comment

அக்டோபர்
2
2017
பொது புதிய, ஹஜ் கொள்கை மத்திய அரசு தீவிரம்
இந்தியா முஸ்லிம்கள் இந்த பணம் வாகக்கூடாது உங்களுக்கு வசதி இருத்தல் தான் ஹஜ் கடமை இல்லை என்றால் போக்கவேண்டியதுஇல்லை, முஸ்லீம்கள் வசதிபடைத்த நல்லமனிதர்கள் பணம் தந்தால் (ஹராம் இல்லாத பணம் ) நீங்கள் புனித ஹஜ் போகலாம்   16:34:56 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
2
2017
அரசியல் ராணுவத்தில் சேருங்கள் ரம் கிடைக்கும் அமைச்சர் பேட்டி
இந்திய குடியரசு கட்சியின் தலைவரும் நல்ல நோக்கம் வாழ்க இந்தியா வளர்க குடிமக்கள் 2020 இல் இந்தியாவில் நல்ல முனேற்றம் உண்டாகும்   15:55:47 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

செப்டம்பர்
28
2017
பொது சி.பி.எஸ்.இ.,க்கு மாற தமிழக அரசு பச்சைக்கொடி
கடையில் ஒரு சட்டை வாங்க அது உங்களுக்கு சரியில்லையென்றால் நம்ப கைய வெட்டுவது போல் உள்ளது இந்த அணுகுமுறை, அரசு தனியார் பள்ளிகளுக்கு நல்ல பயிற்சி அளிக்க வேண்டும். அனைத்து தனியார் ஆசிரியர் அரசாங்கத்தில் இருந்து பரீட்சை கலந்து கொள்ள வேண்டும் ஆசிரியர்கள் சான்றிதழ் கொடுக்க வேண்டும் அதற்குப் பிறகுதான் தனியார் பள்ளி ஆசிரியருக்கு நியமிக்கப்பட வேண்டும், தனியார் பள்ளி ஆசிரியருக்கு நல்ல சம்பளம் கொடுக்க வேண்டும் இல்லையெனில் தனியார் பள்ளி மேம்படுத்த முடியும் anyway வாழ்த்துக்கள்   10:25:32 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
26
2017
பொது சூரிய சக்தி மின்சாரம் தனியாருடன் ஒப்பந்தம்
நல்ல திட்டம் இதை அரசாகம் செய்தால் நல்லாயிருக்கும் மக்கள் பணம் மக்களிடம் தான் இருக்கவேண்டும் விஜய் மல்லையாக்கு 9,000 கோடி ரூபாய் பேங்க் குடுத்து உதவியது அதே போல் அரசுக்கு தந்தால் மக்கள் நல்ல திட்டம் செய்யப்படும் அரசு வேலை கிடைக்கும் தமிழ் நாடும் நல்லாயிருக்கும்.   17:02:14 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
27
2017
அரசியல் மோடி-ஜெட்லிக்கு எதிராக கட்டுரை சின்காவை பாராட்டும் சிதம்பரம்
நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே வாழ்க இந்தியா   16:10:47 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

செப்டம்பர்
27
2017
கோர்ட் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மாணவ, மாணவியரை அழைத்து செல்ல தடை
தமிழ்நாடு அரசியலில் மிகவும் மோசமாக உள்ளது நாம் விரைவில் நல்ல தலைவர் கண்டுபிடிக்க வேண்டும் இப்போது காமராஜ் போன்ற நல்ல தலைவர் இல்லை.   16:04:38 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2017
சிறப்பு பகுதிகள் என் கடன் எழுதிப்போடுவதே...
பணத்துக்கு இல்லாமல் மன நிம்மதிக்கு வாழும் மனிதன் தான் நிம்மதியாக இருப்பான் வாழ்துக்கள் அன்பரே   14:05:44 IST
Rate this:
0 members
2 members
5 members
Share this Comment

செப்டம்பர்
14
2017
கோர்ட் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ? ஐகோர்ட் கேள்வி
கடந்த 8 மாதமா அரசு இயக்கவில்லை தமிழ் நாடு எப்போதும் ஒரு பரபரப்பதன் இருக்கு மக்கள் அரசியல் & அரசாங்கம் வேண்டாம்னு இருக்காங்க மக்கள் அனைவரும் தமிழ் நாட்டைவிட்டு ஓடிபோகும் காலம் மிக அருகில் உள்ளது மக்களோ மிக கவனம் தேவை கடைசி அம்பு கோர்ட் மட்டும்தான் கோர்ட் மக்களுக்காக தீர்ப்பு வழங்க வேண்டும்   16:13:08 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X