Advertisement
தினமலர் முதல் பக்கம் » Abdul Hameed அவரது கருத்துக்கள்
Abdul Hameed : கருத்துக்கள் ( 175 )
Abdul Hameed
Advertisement
மார்ச்
26
2013
அரசியல் வெட்கமாக இல்லையா: ஸ்டாலின் கேள்வி
Bossu , உங்க daddy கேட்டிங்களா இந்த கேள்விய?   10:17:27 IST
Rate this:
82 members
0 members
50 members
Share this Comment

மார்ச்
23
2013
அரசியல் "தி.மு.க.,வினர் ஒற்றுமையாக இருங்கள்; இல்லையெனில் பெரிய வினை ஏற்படும்!'
உள் பயம் வெளியே வர ஆரம்பித்துவிட்டது... செய்யவேண்டிய நேரத்தில் செய்யாததற்கு கிடைக்கும் பலன் இது என்பதற்கு ஒரு தீய உதார்ணமகிவிட்டார்   11:52:11 IST
Rate this:
1 members
1 members
20 members
Share this Comment

மார்ச்
11
2013
சம்பவம் டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை
படத்தில் பார்ப்பது போன்று செய்திகள் வெளி வருவது வருத்தத்தை அளிக்கிறது   12:34:39 IST
Rate this:
9 members
0 members
6 members
Share this Comment


மார்ச்
10
2013
அரசியல் காங்கிரஸ், மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை
மறந்து விடாதீர்கள் மு க சமீபத்தில் சொன்னது மதவாத கட்சிகளுடன் கூட்டணி இல்லையென்று... சொல்ல முடியாது பல்டி எப்பவேணும்னாலும் அடிக்கலாம்    09:22:48 IST
Rate this:
1 members
0 members
22 members
Share this Comment

மார்ச்
10
2013
அரசியல் காங்கிரஸ், மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை
இவரு தேர்தல் வரும் வரை இந்த அறிக்கைய படித்து கொண்டே இருப்பார்... திடீர் பல்டி அடிக்க பல வைப்புகள் உள்ளது.. உஷாராக இறக்கணும்.. இவர் மட்டும் தான் உண்ணாவிரத(விலம்பரதுக்காக சகல வசதியுடன்) போராட்டம் இருக்கணும் அனால் மாணவர்கள் அதே காரனதுகாக போராட்டம் இவர் தலைமையில் இல்லாது நடந்தால் எங்கு மக்கள் எழுந்துவிடுவார்களோ என்று பயந்து நசுக்க முயல்கிறார்.. உனக்காக மக்கள் தங்களது வேலைய ஒருநாள் தியாகம் செய்யணும் அனால் மக்களுக்காக நீ கூட்டணியில் இருந்து வெளியேற மாட்டாய்????????/    09:15:13 IST
Rate this:
108 members
0 members
73 members
Share this Comment

மார்ச்
9
2013
அரசியல் விவசாயிகள் பாராட்டு விழா இன்று தஞ்சை செல்கிறார் ஜெ.,
அவரவர் வேலைய செயுரதுக்கு தமிழ்நாட்டுல தான் பாராட்டு... நேரத்தை நல்ல விசயங்களுக்கு செலவளியுங்கய்யா   10:05:36 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
8
2013
அரசியல் இலங்கை பிரச்னையில் பேச்சு நடத்துங்க: பிரதமர் யோசனை
ஒவ்வரு முறையும் தமிழன் எழும்போதெல்லாம் இப்படி ஒரு ஐஸ் கிரீம் கொடுத்து அமைதிபடுதிவிடுகார்கள். நாமும் கரைந்தவுடன் மறுபடியும் எழுகிறோம்..எப்ப விடிவு வருமோ... சிறிய கூட்டமெல்லாம்(இஸ்ரேல் போன்று) தனக்கு ஒரு ஆளுமை வேண்டும் என்று என்னும்போது பெரிய மக்கள் தொகை கொண்ட தமிழ் இனம் ஏன் இன்னும் ஹிந்தி மொழியாலர்களிடம் சிரமபட்டிரிக்கிறோம் என்று தெரியவில்லை...    10:04:19 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

மார்ச்
7
2013
அரசியல் தி.மு.க., "பந்த்' : கட்சிகள் ஆதரவு இல்லை
தமிழ்நாட்டில் உள்ள ஈழ அரசியல் வியாபாரிகள் :::: இது மு க தான்... என்ன இதுக்கு கூட்டணில இருக்காரு, பிள்ளைங்கள ராஜபக்ஷேவை பார்த்து பரிசு பெற்றார்கள்???? தமிழ் நாட்டில் எந்த நல்லது நடந்தாலும் இவருக்கேன் காலம் காலமா புகழ் சேரணும். உண்மையில் உயிர் சிந்தும் தலைவருக்குத்தான் அது நியாயமா சேரனும்.. நீங்க வேனும்னா ஒன்னு பாருங்க... இவர் சும்மா இருந்தாலே எல்லா நன்மையும் நடக்கும்.. எல்லாம் இனால்தான் நடந்தது என்று என் பாட்டன்களை ஏமாற்றினது போதும்.   09:30:37 IST
Rate this:
3 members
0 members
36 members
Share this Comment

மார்ச்
4
2013
அரசியல் அமெரிக்க வர்த்தக பள்ளியில் மோடி உரையாற்றுவது ரத்து
இதோ 5 காரணங்கள்: 1. மத வெறியாளர் 2. இனக் கொலைகாரர் 3. மக்களை மயக்கும் மாயக்காரர் 4. பெரியோரை மதிக்காதவர் 5. எதிரியின் வாழ்வை அலட்டாமல் அழிப்பவர் இவரது சித்து வேலையில் மக்கள் மதிமயங்கிக்கிடப்பதால் இவர் பிரதமராவது உறுதி.. அதன்பின்பு நாட்டில் மனித நேயம் மங்கிப்போய் மதக்கலவரத்தில் மாட்டிக்கொண்டு முழிக்கப்போவதற்கும் வாய்ப்புகள் அதிகம். பா.ஜ.க முழுக்க விஷம். காங்கிரஸ் முழுக்க வேஷம். நாட்டுப்பற்றுள்ள தலைவர்கள் மீண்டு(ம்) வரும்வரை இதுதான் இந்தியா....    11:13:16 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment