எம்.ஆர்.பி.குமார் : கருத்துக்கள் ( 123 )
எம்.ஆர்.பி.குமார்
Advertisement
Advertisement
மே
23
2018
சம்பவம்  தூத்துக்குடியில் தமிழக எதிர்க்கட்சி தலைவர்களால் குழப்பம்!
தமிழ்நாட்டில் மட்டும் தான் எந்த பிரச்சனைக்கும் மோடியை திட்டினால் தீர்வு கிடைக்கும் என நம்பும் கூட்டம் இங்கே அதிகம். எந்த பிரச்னை ஆனாலும் இந்த தமிழ்நாட்டில் சுலபமாக ஒரு கட்சியின் மீதோ, ஒரு நபரின் மீதோ பழியை போட்டு தப்பும் கூட்டமும் அதிகம். பெரும்பாலும் இங்கே நடக்கும் போராட்டங்களுக்கு வை.கோ, சீமான் , கவுதமன், புதுசா பாரதிராஜா உட்பட அரிதாரம் பூசியவர்கள் கூட்டம் எதையோ தேடி, மக்களை தூண்டி விட்டு யாரோ கொடுக்கிற காசுக்கு வேலை பார்ப்பது போல் தெரிகிறது .   09:46:04 IST
Rate this:
11 members
0 members
37 members
Share this Comment

மே
23
2018
சம்பவம்  தூத்துக்குடியில் தமிழக எதிர்க்கட்சி தலைவர்களால் குழப்பம்!
எழவு வீட்டின் குப்பை தொட்டியில் கிடைக்கும் இலைகளுக்கு போட்டா போட்டி. இன்றைய எதிர் மற்றும் எதிரி கட்சிகளின் நிலை. இங்கே உருவாகும் ஒவ்வொரு போராட்டத்திற்கும் சிகப்பு சட்டை மாவோக்களும், NGO பணத்தில் கொழுத்து போய் , அது இன்றைய ஆட்சியில் கிடைக்காமல் போனதால் மைனாரிட்டி அமைப்புகள் தூண்டி விட்டும், அதில் ஆதாயம் தேட அலைந்து கொண்டு இருக்கிறது நேற்று தொடங்கிய சில்லறை கட்சிகள் வரை.. .. இவர்களே இன்றைய தமிழகத்தின் நிம்மதி தொலைந்து போனதற்கு ..   09:35:20 IST
Rate this:
8 members
0 members
30 members
Share this Comment

மே
23
2018
பொது ரூ.83,000 கோடி கடனை செலுத்திய நிறுவனங்கள்
வேணும்ன்னா உங்களுக்கு மத்திய அரசை கணக்கு காட்ட சொல்லி கேட்டு பாருங்களேன்.   09:25:35 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

பிப்ரவரி
21
2018
அரசியல் ம.நீ.ம.,!புது அரசியல் கட்சி துவக்கினார் நடிகர் கமல்
இனி மிச்சம் மீதி எல்லாம் இந்த தமிழக மக்களுக்கு தான்... அதான் இவ்வளுவு ஆண்டுகளாக எல்லாம் ??? அனுபவிச்சு முடிச்சாச்சு .. இந்த மக்கள் அரிதாரம் பூசியவர்காளால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று நம்புவது இந்த தமிழனின் சாபகேடு ..   12:03:11 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
21
2018
அரசியல் ம.நீ.ம.,!புது அரசியல் கட்சி துவக்கினார் நடிகர் கமல்
இந்த தமிழ்நாட்டை சினிமா மற்றும் திராவிடம் வம்சவளிகள் மட்டுமே காப்பாற்றமுடியும் என்று ஒவ்வொரு முறையும் நம்பி காமராஜரோடு நேர்மையான , உண்மையான, எளிமையான தலைவர்களையும் , நல்ல ஆட்சிகளையும் இழந்தாகி விட்டது. ஜாதி அரசியல் செய்யும் கட்சிகள் மத பூச்சாண்டி காட்டி கொண்டு இருப்பது தான் வேடிக்கை. இவர் என்னடான்னா கெஜ்ரிவால் ஒரு பக்கம் , கேரளா பிறரை ஒருபக்கம். எந்த முறையை தொங்க போகிறார் . வலது சாரி சித்தாந்தமா? அல்லது வலது சாரி சித்தாந்தமா? பல வேடிக்கை மனிதர்களை இந்த தமிழன் பார்த்து விட்டான் . பார்த்து கொண்டு இருக்கிறாராம்.. மொழியால் , இனத்தால் , ஜாதியால் பிரித்து கொண்டு இருக்கும் இந்த கட்சிகள் இந்த தமிழ்நாட்டை மதத்தை கொண்டு பயமுறுத்தி வெற்றி காண முயற்சிக்கிறார்கள் . இந்த மக்களும் அவ்வழியை செல்வது பரிதாபம்... இந்த கோபம் மத்தின் மீது அல்ல..   11:56:03 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
22
2018
அரசியல் எஞ்சிய வாழ்க்கை இனி உங்களுக்காகத்தான் மதுரை பொதுக் கூட்டத்தில் கமல் உருக்கம்
அர்ப்பணிப்புக்கு பேரு மிச்சம் மீதி. எல்லாம்??.. அனுபவிச்சாச்சு .. இருக்குற மிச்சம், மீதி எல்லாம் மக்களுக்கு தான். இது மாதிரி சுதந்திர போராட்ட மக்களும் , காமராஜர், கக்கன் போன்றவர்கள் நினைத்து இருந்தால் இந்த ஆண்டவர்கள் இருந்திருக்க மாட்டார்கள். யாரு மைக் தூக்கினாலும் இந்த மக்களும் வாயை பொளந்து கிட்டு கூட்டம் கூட வேண்டியது.. என்ன நாடோ?   11:38:27 IST
Rate this:
3 members
1 members
15 members
Share this Comment

நவம்பர்
10
2017
உலகம் சிறப்பாக பணிபுரிகிறார் மோடிக்கு டிரம்ப் பாராட்டு
அமெரிக்கா விசா மறுக்கப்பட்ட ஒருவருக்கு இன்று அதன் அதிபர் பாராட்டு தெரிவிக்கிறார்.. மோடியின் உழைப்பு . முக்கியமாக வெளியுறவு கொள்கை. சீனாவின் ட்ரகனின் வால் பகுதி அடிக்கடி இந்தியாவின் எல்லைகளை சீண்டுகிறது.. சீனாவின் வாலை கொஞ்சம் பதம் பார்க்க அமெரிக்காவின் நட்பு நமக்கு தேவை..   11:28:42 IST
Rate this:
6 members
0 members
22 members
Share this Comment

நவம்பர்
10
2017
அரசியல் ஜனாதிபதி உறவினருக்கு சீட் தர பா.ஜ., மறுப்பு
முதுகெலுபு உள்ள தலைவன். கட்சி . இதென்ன தி.மு.க வா இல்ல சமாஜிவாடியா . ஆதித்யநாத் ஒன்னும் லாலு அல்ல , சோனியாவும் அல்ல   11:12:12 IST
Rate this:
13 members
0 members
14 members
Share this Comment

நவம்பர்
10
2017
சம்பவம்  தோண்ட தோண்ட வெளிப்படும், மெகா மோசடி.. பூதம்!
எல்லாம் சரி .. பூதத்தை காட்டுவாங்களா? நீங்க கொடுக்கிற டைட்டில் நல்லாத்தான் இருக்கு . ஆனா ரிசல்ட் ஒன்னும் தெரிய மட்டுதே.. இந்த ரைடின் ரிசல்ட் பாம்பு கீறி சண்டை மாதிரி .. வரும் ஆனா வராது..   11:05:08 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
10
2017
அரசியல் பல்கலை., தேர்வு துவங்கும் நாளில் மாரத்தான் போட்டி பெண் அமைச்சர் தாமதத்தால் மாணவியர்கள் அழுகை
50 ஆண்டு காலம் திராவிட கட்சிகளின் நிலை .. எந்த கட்சியும் விதி விலக்கல்ல.. இதே எதிர் கட்சி பல முறை செய்து உள்ளது .. தமிழ்நாடு திராவிட காட்சிகளை தொங்கி கொண்டு இருக்கும் வரை அழுகையம் , அலறலும் மட்டுமே கேட்க்கும்   12:24:56 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment