Advertisement
எம்.ஆர்.பி.குமார் : கருத்துக்கள் ( 48 )
எம்.ஆர்.பி.குமார்
Advertisement
Advertisement
செப்டம்பர்
29
2016
பொது சார்க் மாநாடு நேபாளம் கெஞ்சல்
தம்பி நேபாளம் .. மூடிக்கிட்டு இரு .. ரெண்டு பேரு பேசிகிட்டு இருக்கோம் இல்ல.. பெரிய அண்ணன் நானே முடிவு பண்ணீட்டேன் இல்ல.. அப்புறம் என்ன ...   08:43:56 IST
Rate this:
1 members
0 members
23 members
Share this Comment

செப்டம்பர்
29
2016
உலகம் மலேசியன் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்ய ஏவுகணை நெதர்லாந்து விசாரணைக்குழு கண்டுபிடிப்பு
அப்போ ரஷ்ய விமானத்தை சுட்டது யாரு .. பழிக்கு பழி .. மலேசிய ஆதரவு அமெரிக்கா செய்து இருக்குமோ ..   08:37:58 IST
Rate this:
4 members
0 members
16 members
Share this Comment

செப்டம்பர்
28
2016
அரசியல் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனஸ்! தமிழக மின், போக்குவரத்து ஊழியர் களுக்கும் அதிர்ஷ்டம்கடந்த ஆண்டை விட கூடுதலாக ஒரு மடங்கு கிடைக்கும்
கூட்டி கழிச்சி பாரு உள்ளாட்சி கணக்கு வரும்.. டபுள் போனஸ் .. ஓட்டுக்கு துட்டு , துட்டுக்கு ஒட்டு ..   08:35:50 IST
Rate this:
4 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
29
2016
பொது அடுத்த வாரம் இந்தியா வருகிறார் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே
கெட் ரெடி ..அக் ஷன் ... வைகோ, திருமா,சீமான் எல்லோரும் வரிசையா நில்லுங்க. உங்களுக்கு சீன் ரெடியா இருக்கு ..   08:33:11 IST
Rate this:
4 members
0 members
14 members
Share this Comment

செப்டம்பர்
28
2016
கோர்ட் கோவை பேராசிரியை கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை
தூக்கு நிறைவேறுமா?.. .. கேமரா முன்னாடி மாட்டின ராம்குமாரே தியாகி ஆக்கி விட்டார்கள். அப்புறம் இவனெல்லாம் எம்மாத்திரம் . சட்டத்தில் ஓட்டைகள் நிறைய ... இவன் என்ன சாதியோ ..இவனுக்கு பின்னாடி எந்த அமைப்பு இல்லையோ? ..   17:26:43 IST
Rate this:
4 members
0 members
70 members
Share this Comment

செப்டம்பர்
28
2016
பொது சார்க் மாநாடு ரத்து? பாக்.,கிற்கு பின்னடைவு
இது எதிர்பார்த்தது தான் . ஒரு நாடு ரத்து செய்தாலும் ரத்தாகிவிடும். இதன்மூலம் உலக நாடுகளின் கவனத்தை சிறிதாவது ஈர்க்க முடியும். பாக்கிற்கு மோடி தொடர்ந்து திருகு வலி கொடுப்பார் என தெரிகிறது. பலுசிஸ்தான் , சிந்து நதி என தொடரும்... ராணுவ நடவடிக்கையும் தேவை என்பதை இந்த அரசாங்கம் உணரவேண்டும். இந்தியாவின் நடவடிக்கை பாக் அரசியல்வாதிகள் பயத்தில் புலம்புவதிலும், உளறுவதிலும் தெரிகிறது. இந்திய போர் நடவடிக்கை என வந்தால் சீனா எந்த நேரத்திலும் பாகிஸ்தானை கழற்றி விடலாம் அல்லது மறைமுகமாக உதவலாம்.   17:21:23 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

செப்டம்பர்
28
2016
உலகம் பாக்., பார்லியில் இந்து திருமண சட்டம் நிறைவேற்றம்
" பாக்.,கில் இந்துப் பெண்களைக் கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்வது, கட்டாய மத மாற்றம் உள்ளிட்டவை அடிக்கடி நடைபெற்று வருகிறது " இந்தியாவில் இது போன்று நடக்க முடியுமா? சிறுபான்மையினரின் பாதுகாப்பான தேசம்.. புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும்.   08:48:03 IST
Rate this:
7 members
0 members
51 members
Share this Comment

செப்டம்பர்
27
2016
அரசியல் அவசர கதியில் தேர்தல் அறிவிப்பு ஏன்? எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
இதிலென்ன அவசர கதி.. எல்லாம் ஆளும் கட்சி பிளான் பண்ற மாதிரி தான் நடந்து கொண்டு இருக்கிறது.. நீங்க கடந்த காலத்தில் எதை செய்திர்களோ அதையே இவர்கள் செய்கிறார்கள். எத்தனுக்கு எத்தன்.. ஆட தெரியாத பேட்ஸ்மேன்னுக்கு பால் சிகப்பா இருந்தா என்ன ? வெள்ளையா இருந்தா என்ன ?   08:43:58 IST
Rate this:
9 members
0 members
21 members
Share this Comment

செப்டம்பர்
26
2016
பொது காவிரி பிரச்னைக்கு தீர்வு இஸ்ரேல் புது யோசனை
நீங்க தொழில் நுட்பம் கொடுத்துட்டு நாங்க எப்படி அரசியல் பண்ணுவது. காவேரி வச்சு தான் இங்குள்ள அரசியல்வாதிகள் மற்றும் போலி விவசாய சங்கங்கள் பிழைப்பு நடத்தி கொண்டு இருக்கிறது. அதில மண்ணை போடாதீர்கள் .   08:57:26 IST
Rate this:
2 members
0 members
48 members
Share this Comment

செப்டம்பர்
18
2016
சம்பவம் உரி தாக்குதல் பின்னணியில் பாக்., சதி?
இனியும் பொறுமை காப்பது தேசத்திற்கு அவமானம். செய் அல்லது செத்து மடி என முடிவு கட்டாத வரை இது போன்ற இழுப்புகள் தொடர்கதையாகி விடும்.. நாட்டை காப்பாற்றும் வீரர்களுக்கு இங்குள்ள அரசியல் "வியாதிகள் " குறைத்த பட்சம் ஒரு அறிக்கை கூட விட வில்லையே.. . மாநிலங்கள் அளவில் ஒற்றுமை இல்லையென்றாலும் நாட்டிற்காக ஒருமித்த குரலில் ஒலிக்க வேண்டாமா.. எல்லாம் கால கொடுமை.   13:06:43 IST
Rate this:
0 members
0 members
23 members
Share this Comment