எம்.ஆர்.பி.குமார் : கருத்துக்கள் ( 53 )
எம்.ஆர்.பி.குமார்
Advertisement
Advertisement
அக்டோபர்
7
2016
பொது வளமான சமூகத்தை உருவாக்குவதே இலக்கு பிரணாப்
ஏராளமா இயற்கை வளங்களை முறையாக பயன் படுத்த படாமலும் , பராமரிக்க படாமலும் இருப்பதை கவனிக்க வேண்டும். ஏற்க்கனவே நிலங்களை அந்நிய உரங்களால் விஷத்தன்மை ஆகிவிட்டதை உணரவேண்டும் . ஆனால் இந்த தேசத்தில்தான் அனைத்தும் சுரண்டபட்டு கொண்டு இருக்கிறது . இந்த வளங்கள் மூலமாக அரசியல்வாதிகள் பல லக்ஷம் கோடிகளை பார்த்து கொண்டு இருக்கிறார்கள். இப்படி வளங்களை அழித்தால் நாளைக்கு சுடுகாட்டில் கொளுத்துவோ , சவ பெட்டி செய்ய கூட வளங்கள் உதவாது   09:32:30 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
7
2016
பொது உயர் கல்வியின் தரம் மேம்படுத்தப்படும் ஜாவடேகர்
காங்கிரஸ் மாதிரி பேசிக்கிட்டே இருக்காதீர்கள் ..சீக்கிரம் செயல் படுத்துங்கள்..   09:24:53 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
7
2016
உலகம் பாக்., ராணுவத்திற்கு பொது மக்கள் கடும் எச்சரிக்கை
சீனாகாரன் சப்போர்ட்ல ரொம்ப ஆடியாச்சி.. இப்போ கழட்டி விட தயாராயிட்டான். அந்த பயம் வேற .. ஆனா ஐஸ்ஐ தன் மக்களை குழப்பி மறுபடியும் இந்தியாவிற்கு எதிரா தூண்டி விடும்.. ராணுவத்திற்கே எச்சரிக்கை வீட்ட நவாஸ் ஷெரீப் இருப்பாரா.. இல்ல ராணுவ ஆட்சியா?   09:23:58 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
7
2016
சம்பவம் எல்லையில் தொடர்ந்து பாக்., ராணுவம் அத்துமீறல்
இவனுங்க அடங்க மாட்டானுங்க .. மறுபடியும் ஒரு ஆப்பேரஷன்செய்ய வேண்டியது தான்.   09:18:36 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

அக்டோபர்
7
2016
முக்கிய செய்திகள் தஞ்சையில் ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதம்
என்ன டிபன் ஆச்சா.. பாருங்க.. அப்பா மாதிரி உண்ணாவிரதம் இருக்காமல் நீங்களாவது முழுவதுமாக இருப்பீர்களா .. அரைமணி நேரத்தில் இலங்கை போரை நிறுத்திய உங்கள் தந்தையரை அழைத்து வந்து இருந்தால் 5 நிமிடத்தில் காவேரி மேலாண்மை வாரியம் அமைத்து இருப்பார்..   09:15:39 IST
Rate this:
5 members
0 members
24 members
Share this Comment

செப்டம்பர்
29
2016
பொது சார்க் மாநாடு நேபாளம் கெஞ்சல்
தம்பி நேபாளம் .. மூடிக்கிட்டு இரு .. ரெண்டு பேரு பேசிகிட்டு இருக்கோம் இல்ல.. பெரிய அண்ணன் நானே முடிவு பண்ணீட்டேன் இல்ல.. அப்புறம் என்ன ...   08:43:56 IST
Rate this:
1 members
0 members
25 members
Share this Comment

செப்டம்பர்
29
2016
உலகம் மலேசியன் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்ய ஏவுகணை நெதர்லாந்து விசாரணைக்குழு கண்டுபிடிப்பு
அப்போ ரஷ்ய விமானத்தை சுட்டது யாரு .. பழிக்கு பழி .. மலேசிய ஆதரவு அமெரிக்கா செய்து இருக்குமோ ..   08:37:58 IST
Rate this:
4 members
0 members
16 members
Share this Comment

செப்டம்பர்
28
2016
அரசியல் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனஸ்! தமிழக மின், போக்குவரத்து ஊழியர் களுக்கும் அதிர்ஷ்டம்கடந்த ஆண்டை விட கூடுதலாக ஒரு மடங்கு கிடைக்கும்
கூட்டி கழிச்சி பாரு உள்ளாட்சி கணக்கு வரும்.. டபுள் போனஸ் .. ஓட்டுக்கு துட்டு , துட்டுக்கு ஒட்டு ..   08:35:50 IST
Rate this:
4 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
29
2016
பொது அடுத்த வாரம் இந்தியா வருகிறார் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே
கெட் ரெடி ..அக் ஷன் ... வைகோ, திருமா,சீமான் எல்லோரும் வரிசையா நில்லுங்க. உங்களுக்கு சீன் ரெடியா இருக்கு ..   08:33:11 IST
Rate this:
4 members
0 members
14 members
Share this Comment

செப்டம்பர்
28
2016
கோர்ட் கோவை பேராசிரியை கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை
தூக்கு நிறைவேறுமா?.. .. கேமரா முன்னாடி மாட்டின ராம்குமாரே தியாகி ஆக்கி விட்டார்கள். அப்புறம் இவனெல்லாம் எம்மாத்திரம் . சட்டத்தில் ஓட்டைகள் நிறைய ... இவன் என்ன சாதியோ ..இவனுக்கு பின்னாடி எந்த அமைப்பு இல்லையோ? ..   17:26:43 IST
Rate this:
4 members
0 members
70 members
Share this Comment