Advertisement
R. Vidya Sagar : கருத்துக்கள் ( 9 )
R. Vidya Sagar
Advertisement
Advertisement
நவம்பர்
24
2015
பொது மழை நீர் சூழ்ந்த சென்னை ரோடுகள் போக்குவரத்து ஸ்தம்பிப்பு மக்கள் அவதி
மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்டினால் மட்டும் போதாது. குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அதை பராமரிக்க வேண்டும். அதில் சேர்ந்துள்ள சகதி கழிவுகளை அகற்றினால்தான் மழை நீர் பூமிக்குள் போகும். அநேகமாக ஏற்கனவே அமைத்த தொட்டிகள் எல்லாம் இந்த காரணத்தால் செயலற்று போய் இருக்கலாம்.   04:49:23 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
25
2015
அரசியல் பார்லி.,யில் பிரச்னை கிளப்ப எதிர்க்கட்சிகள் தயார்
நடந்து ( நடக்காது ) முடிந்த கூட்டத்தில் எதிர்கட்சிகள் லலித் மோதி போன்ற விஷயங்களை எழுப்பி தொடரை ஸ்தம்பிக்க வைத்தன. ஆனால் தொடர் முடிந்ததும் இந்த விஷயங்களை பற்றி எந்த ஒரு எதிர்கட்சியுமே அவைக்கு வெளியே எதுவும் பேச வில்லை. இதிலிருந்தே இந்த கட்சிகளுக்கு நாட்டு நடப்பில் எந்த அக்கறையும் கிடையாது என்று தெரிகிறது. மக்கள் இது போன்ற தீய சக்திகளுக்கு (பிஜேபி யும் சேர்ந்து) தக்க பாடம் புகட்ட வேண்டும்.   04:35:59 IST
Rate this:
2 members
1 members
13 members
Share this Comment

நவம்பர்
18
2015
பொது மீண்டும் கனமழையா பரவிய வதந்தியால் அதிர்ச்சி
முதலில் இந்த Whatsapp ஐ Whatsoff ஆக off செய்ய வேண்டும். எல்லோரையும் முட்டாளாக்குவதற்கு இது ஒன்றே போதும்.   04:53:44 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
12
2015
பொது கூடங்குளத்தில் 2ம் அலகு தயார்
எங்கப்பா நாராயணசாமி 15 நாள் அறிவிப்பு மன்னன்?   10:39:16 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஜூலை
26
2015
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
17
2015
கோர்ட் நீதிபதி நடத்திய கணித தேர்வில் ஆசிரியர் தோல்வி
கையோடு குமாரசாமிக்கும் ஒரு டெஸ்ட் வைத்து விடலாம்.   11:03:27 IST
Rate this:
1 members
0 members
18 members
Share this Comment

ஜனவரி
2
2015
சிறப்பு பகுதிகள் டவுட் தனபாலு
இவர்தான் இலங்கை specialist ஆச்சே. இலங்கை தமிழர்களுக்காக இலங்கையில் மது விலக்கு போராட்டம் நடத்தலாமே.   10:50:43 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
6
2014
பொது அ.தி.மு.க.,வினர் நடத்தும் போராட்டங்களால் பொதுமக்கள் அதிருப்தி விசுவாசத்தை காட்டுவதற்காக தொந்தரவு செய்வதா என ஆவேசம்
இப்படியே போனால் நாளை தீர்ப்பு இப்படி வரலாம். "இந்த நீதி மன்றத்தின் தீர்ப்பை அவமதிப்பு செய்யும் வகையில் AIADMK நிர்வாகிகளும் தொண்டர்களும் நடந்து கொண்டதாலும், மற்றும் தமிழ்நாட்டு மக்கள் மிக அவதிபட்டும் அந்த மாநில முதல் மந்திரி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத படியாலும், AIADMK நிர்வாகிகளும் முதல் மந்திரியும் இது பற்றி அறிக்கை இன்னும் பத்து நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின் ஜாமீன் பற்றி இந்த கோர்ட் முடிவு எடுக்கும்." ஆகவே, தொண்டர்களே, நீங்களே அம்மாவுக்கு ஆப்பு வைக்கிறீர்கள். இந்த அராஜக நிலை நீடித்தால், உங்கள் ஓட்டுக்கள் சிதறி விடும் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். நடிகர் சங்கம், பஸ் உரிமையாளர் சங்கம், ஸ்கூல் உரிமையாளர் சங்கம் எல்லோரும் அடக்கி வாசியுங்கள், கோர்ட் அவமதிப்புக்கு ஆளாகி விடாதீர்கள்   11:32:21 IST
Rate this:
3 members
1 members
74 members
Share this Comment

மார்ச்
7
2014
அரசியல் தனி விமானத்தில் கெஜ்ரிவால் பயணம் எங்கிருந்து வந்தது பணம்?
Is it not a corrupt practice to enjoy hospitality from a private organization? Assuming that they come to power, how can we expect that they would not show special favours to this sponsor?   22:09:30 IST
Rate this:
1 members
0 members
35 members
Share this Comment