நான் பார்த்த வரைக்கும் அரவாணிகள் அடாவடிதனம்தான் பண்ணுகிறார்கள். இவர்களுடைய அப்பா அம்மா தவறு செய்திருக்கலாம். பட் சமுதாயம் இவர்களை கேவலபடுத்திகிறது என்றால் அதற்கு முழு பொறுப்பும் இந்த அரவாணிகளுடைய அடாவடிதனம்தான் ......
26-ஏப்-2013 10:09:04 IST
இவன் தமிழன் கிடையாது. தமிழன சுரண்டி தின்னுறவன். இவனுக்கு இங்க ரசிகர் மன்றம் வச்சிட்டு அடிமையா இருக்காங்க நம்ம மற தமிழர்கள் ...
23-மார்-2013 10:04:37 IST
உங்க அப்பன் உயிர் உனக்கு எவ்ளோ முக்கியமோ அதுபோலதான் அடுத்தவன் உயிர் .....என்னவோ நாட்டுக்காக பாடுபட்ட தியாகி செத்து போனமாதிரி விசாரணை வைக்க சொல்ற.......நீயாவது நலாவனா இரு ....
15-மார்-2013 10:37:27 IST
அவர் சொல்வது ரொம்ப சரி..நம்ம நாட்டுலதான் கடமை செய்வதற்கு பாராட்டு...கடமையை செய்தால் நன்றி எல்லாம்... கடமையை செய்வதற்கு கையூட்டு எல்லாம் ....திருந்துங்கள்....மட்டவர்கலைஉம் நல்லவர்களாக இருந்து நல்லவர்களாக மாற்றுங்கள் .........வாழ்க பாரதம் ......
16-பிப்-2013 12:40:57 IST
யாருப்பா மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறார்கள். எல்லா கட்சிகளும் அரசியல்தான் செய்கின்றன . டி எம் கே கட்சியை குறை கூறி ஆளும் கட்சிக்கு ஜால்ரா போட ஆரம்பிசுடுதே தினமலர் பத்திரிகையும் ...ஒரு கட்சி ஆட்சிக்கு வந்ததும் முந்தைய கட்சி செய்த நலத்திட்டங்களை முடக்குகிறது ஆளும் கட்சிகள். எதிர் கட்சிகள் ஏதாவது நல்லது பண்ணினாலும் அதை ஆளும் கட்சிகள் மூடி மறைத்து நல்ல பெயர் எடுத்து விடுகிறது.அதனால்தான் எதிர் கட்சிகள் மக்களுக்கு நல்லது செய்ய பயபடுகிறார்கள். மக்களுக்காக செயல் படும் ஒரு கட்சியை இல்லை ஒரு அமைப்பை கூறுங்கள் பார்க்கலாம்......... அரசியல் வாதிங்க மாதிரி இப்போ பத்திரிகைகளும் அரசியல் நடத்த ஆரம்பிச்சு விட்டன..ப்ளீஸ் மாத்திக்கோங்க....மக்களுக்கு நல்லது நடக்க மட்டும் பாடுபடுங்க...
16-பிப்-2013 12:33:29 IST
அடேங்கப்பா உன்மேலும் குண்டர் சட்டம் போடலாம் தெரியுமா...சும்மா பேசாத....சட்டம் இப்போ யாரையும் எந்த லெவெலுக்கும் கொண்டு செல்லும்..போலீஸ் நினைத்தால் நம்ம காந்திஜிய கூட குண்டர் சட்டத்துல போட்டிருப்பாங்க.
02-பிப்-2013 09:47:08 IST
இவரு சொல்றத முதலில் செய்துடுங்க. இத விட கொடுமையான நிறைய வழக்குகள் இருக்கு. மக்கள் இதை மட்டும் பெருசு படுத்திட்டாங்க. ............எல்லாம் அரசியல்.
29-ஜன-2013 11:41:57 IST
நஷ்டங்களை உண்டாக்குவது நம்முடைய அரசியல்வியாதிங்கதான்
. நஷ்ட ஈடு வரதுக்குள்ள எல்லாரும் மோசமாக பாதிக்க பட்டிருப்பாங்க. குளங்களை ,ஏரிகளை ஆறுகளை தூர் வாருங்கள். குளங்களை அதிகமாக உருவாக்குங்கள் .ஏரிகளை மீட்டு ஆழபடுதுங்கள். ஏரி குளங்களுக்கு வரும் நீராதார வழிகளை சீர் செய்திடுங்கள் ... அடுத்த வருடத்திற்குள் இதை செய்து முடித்தால் ,முடித்தால் என்ன முடியும் அரசியல் வாதிங்க நினைத்தால்...நம் தண்ணீர் தட்டுபாடு பாதியாக தீர்ந்துவிடும் ...........இதை செய்ய ஆரம்பிங்க ..............
22-ஜன-2013 11:19:45 IST