Advertisement
Good Man : கருத்துக்கள் ( 404 )
Good Man
Advertisement
Advertisement
ஏப்ரல்
25
2015
உலகம் நில நடுக்கத்தால் டில்லி உட்பட பல வட மாநிலங்கள் குலுங்கியது நேபாள நாட்டில் கட்டடங்கள் சரிந்து 1,500 பேர் பலி
நேப்பளிகளின் உயிரிழப்பு ஹிந்து சமயத்திற்கு மிகப் பெரிய இழப்பாகும். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும். ஹிந்து சமுதாய மக்களே துயரத்தில் வாடும் நேப்பாளிகளுக்கு தாரளமாக நிதியுதவி செய்யுங்கள்..   00:52:10 IST
Rate this:
7 members
0 members
15 members
Share this Comment

ஏப்ரல்
23
2015
சம்பவம் பயணிகள் உயிருடன் விளையாடிய போதை ஓட்டுனர் வாட்ஸ் அப் வீடியோவால் பாயும் நடவடிக்கை
போதையிலிருந்த டிரைவரை காவல்துறையிடம் ஒப்படைத்ததுடன் வேலை முடிந்து விட்டதாக பஸ் நிறுவனம் சொல்கிறது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. இப்படிப்பட்ட ஓட்டுனரை வேலைக்கு அமர்த்திய பஸ் நிறுவனத்தை தடை செய்ய வேண்டும். பேருந்தில் பயணித்த அனைத்து பயணிகளுக்கும் தலா பத்து லட்சம் நஷ்ட ஈடாக தர வேண்டும். வரவு செலவு சரியாக செய்திருக்கிறதா என வருமான வரித் துறை அதிரடி ஆய்வு நடத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக அடாவடி வசூலில் ஈடுபடும் அனைத்து ஆம்னி நிறுவனங்களுக்கு இது பொருந்தும்.   00:45:54 IST
Rate this:
21 members
1 members
267 members
Share this Comment

ஏப்ரல்
21
2015
பொது அலைபேசி மூலம் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட் இன்று முதல் நாடு முழுவதும் அறிமுகம்
மோடியின் ஆட்சியில் மற்றுமொரு மைல் கல். MODI-JI ALWAYS ROCKZ.   01:07:04 IST
Rate this:
14 members
0 members
18 members
Share this Comment

ஏப்ரல்
21
2015
அரசியல் தடியடி வாங்க தயார் குஷ்பு ஆவேசம்
லத்தி சார்ஜ் எல்லாம் வேணாம். அது அந்த லத்திக்கு தான் அவமானம். சட்டத்துக்கு விரோதமாக குஷ்பூ போராட்டம் நடத்தினால் சும்மா ரெண்டு நாளுக்கு உள்ளே வைத்தால் அத்துடன் அரசியல் துறவறம் மேற்கொண்டு விடுவார். ஓவர் பேச்சு. ஒடம்புக்கு ஆகாது.   01:04:08 IST
Rate this:
0 members
0 members
78 members
Share this Comment

ஏப்ரல்
21
2015
அரசியல் கனிமொழி பிரசாரம் கருணாநிதி திட்டம் பலிக்கும்?
கலைஞர் அவர்களே. ஹிந்து மத மக்களை வஞ்சித்து விட்டு நீங்கள் என்ன குட்டி கரணம் போட்டாலும் ஜெயிக்க முடியாது உங்கள் நண்பர் திக வீரமணி & கூட்டம் செய்த அட்டுழியத்துக்கு உங்க கட்சி கணக்கை தீர்க்க ஹிந்து சமுதாய மக்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள்.   00:58:36 IST
Rate this:
4 members
0 members
82 members
Share this Comment

ஏப்ரல்
21
2015
பொது செம்மர கட்டை கடத்தலில் தமிழக மாஜி மந்திரி ஆந்திர மாநில போலீசார் அம்பலம்
இந்தியன் பட தாத்தா ஸ்டைலில் குற்றவாளிகளை அணுகினால் தான் இதற்கு ஒரு அதிரடி தீர்வு கிடைக்கும்.   00:52:44 IST
Rate this:
0 members
0 members
21 members
Share this Comment

ஏப்ரல்
21
2015
அரசியல் சித்தராமையாவை சந்திக்க மோடி மறுப்பு
மோடி எப்பொழுதும் தமிழர்களின் நலன்விரும்பி என மீண்டும் நிருபித்துள்ளார். ஆனால் நாம் பாஜகவுக்கு அதிக தொகுதிகள் வெற்றி பெற கை கொடுக்க மாட்டோம். ஆனால்,கர்நாடக மக்கள் பாஜகவுக்கு அதிகமான பாராளுமன்ற தொகுதிகளை அள்ளிக் கொடுத்தவர்கள். எனவே மோடி அவர்களே, இந்த தமிழகத்தை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.   00:49:56 IST
Rate this:
44 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
21
2015
அரசியல் தி.க.,விற்கு தடை எச்.ராஜா கோரிக்கை
ஹிந்துக்கள் விரோத திராவிட கழகத்தை தடை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். வீரமணியேயும், வீரமணியே பின்னால் இருந்து இயக்கம் தேசவிரோதிகளையும் அந்தமான் சிறையில் அடைக்க வேண்டும். திகவின் சொத்துக்களை விற்று இந்த இயக்கத்தின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்.   18:08:54 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
20
2015
பொது வீண் கூச்சல் பயன் தராது டிராய் தலைவர் ஆணவம்
தேசம், தேச நலன் என தனது தூக்கத்தை தொலைத்து, அபிலாஷைகளை துறந்து செயல்படும் மோடி அவர்களை விமர்சனம் என்ற பெயரில் தூற்றுகிறீர்களே உங்களுகெல்லாம் மனசாட்சியே கிடையாதா. தேசபக்தரை வெறுப்பது,தேசத்தை வெறுப்பதற்கு சமம்.   15:47:42 IST
Rate this:
13 members
0 members
78 members
Share this Comment

ஏப்ரல்
20
2015
அரசியல் நிலத்தை விட்டு நிறத்தை தொட்டனர் காங்., எம்.பி.,க்கள் அமளி ஒத்திவைப்பு
கர்நாடகவின் சித்தராமையாவுக்கும், மல்லிகார்ஜூன் கார்கேவுக்கும் உட்கட்சி சண்டை உக்கிரத்தில் இருக்கிறது அதை மறைப்பதற்காக நாட்டு மக்களை நேசிப்பது போல் பாசாங்கு நாடகம் நடத்துகிறார் இந்த கார்கே.   15:42:56 IST
Rate this:
28 members
0 members
12 members
Share this Comment