Advertisement
Good Man : கருத்துக்கள் ( 396 )
Good Man
Advertisement
Advertisement
ஏப்ரல்
20
2015
பொது வீண் கூச்சல் பயன் தராது டிராய் தலைவர் ஆணவம்
தேசம், தேச நலன் என தனது தூக்கத்தை தொலைத்து, அபிலாஷைகளை துறந்து செயல்படும் மோடி அவர்களை விமர்சனம் என்ற பெயரில் தூற்றுகிறீர்களே உங்களுகெல்லாம் மனசாட்சியே கிடையாதா. தேசபக்தரை வெறுப்பது,தேசத்தை வெறுப்பதற்கு சமம்.   15:47:42 IST
Rate this:
13 members
0 members
73 members
Share this Comment

ஏப்ரல்
20
2015
அரசியல் நிலத்தை விட்டு நிறத்தை தொட்டனர் காங்., எம்.பி.,க்கள் அமளி ஒத்திவைப்பு
கர்நாடகவின் சித்தராமையாவுக்கும், மல்லிகார்ஜூன் கார்கேவுக்கும் உட்கட்சி சண்டை உக்கிரத்தில் இருக்கிறது அதை மறைப்பதற்காக நாட்டு மக்களை நேசிப்பது போல் பாசாங்கு நாடகம் நடத்துகிறார் இந்த கார்கே.   15:42:56 IST
Rate this:
27 members
0 members
11 members
Share this Comment

ஏப்ரல்
20
2015
அரசியல் எதிர்க்கட்சியாக இருந்து ராகுல் பேச்சு
எதிர்க்கட்சியாக செயல்படாமல் எதிரிக்கட்சியாக செயல்படுகிறது காங்கிரஸ். மக்கள் கொடுத்த மரண அடியில் இன்னும் இவர்கள் திருந்தவில்லை. அம்மா சோனியாவும் மகன் ராகுலும் போராட்டம் நடத்த வேண்டிய இடம் பிரியங்கா கணவர் ராபர்ட் வத்ரா வீட்டு முன்பு தான். ஏனென்றால் ஏழை விவசாயிகளிடம் ஏமாற்றி ஆயிரக்கணக்கான ஏக்கரை அபகரித்தது இந்த ராபர்ட் தான்.   15:37:18 IST
Rate this:
11 members
0 members
19 members
Share this Comment

ஏப்ரல்
20
2015
பொது வீண் கூச்சல் பயன் தராது டிராய் தலைவர் ஆணவம்
உடனே களை எடுப்பது மோடி-ஜிக்கு நல்லது.   01:38:02 IST
Rate this:
4 members
0 members
41 members
Share this Comment

ஏப்ரல்
19
2015
பொது 5,000 ரூபாய் மதிப்புக்கு மேல் பரிசுப்பொருட்கள் வாங்கினால் தெரிவிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு உத்தரவு
மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் ரகசிய கேமரா வைப்பதின் மூலம் பெருவாரியாக லஞ்சத்தை ஒழிக்க முடியும். அதே சமயம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை தகுந்த ஆதாரங்களுடன் பிடித்துக் கொடுக்கும் மக்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக பிடிபடும் அதிகாரிகளின் சொத்திலிருந்து பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும்.   00:31:33 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

ஏப்ரல்
20
2015
பொது கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை மத்திய அரசு புதிய முயற்சி
கறுப்புப் பணத்தை மீட்டு எடுப்பதற்கு இது ஓர் புதிய அணுகுமுறை. அதே சமயம் கறுப்புப் பணத்தை வெளிநாட்டில் பதுக்கி வைத்து விட்டு, மேடையில் அரிச்சந்திரன் போல் பேசும் போலி அரசியல்வாதிகளை அந்நியன் ஸ்டைலில் கடுமையாக கையாண்டால் லட்சக்கணக்கான கோடிகள் தேசத்துக்குள் மீண்டும் வந்து விடும்.   00:28:28 IST
Rate this:
1 members
0 members
36 members
Share this Comment

ஏப்ரல்
20
2015
பொது சீனாவுக்கு இ - டூரிஸ்ட் விசா வழங்க கடும் எதிர்ப்பு
சீனா சம்பந்தமாக முடிவு எடுக்கும் போது மோடி-ஜி கவனமாக கையாள வேண்டும். வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்க வேண்டாம். முதுகில் குத்துவதில் வல்லவர்கள் இந்த சீனாகாரர்கள்..   00:24:31 IST
Rate this:
1 members
0 members
46 members
Share this Comment

ஏப்ரல்
19
2015
அரசியல் விவசாயிகளுக்கு ஆதரவானது எங்கள் அரசு பிரதமர் நரேந்திர மோடி
விவசாயிகளின் உண்மையான நண்பர் மோடி. அது உண்மையான விவசாயிகளுக்கு தெரியும்.   00:21:28 IST
Rate this:
39 members
0 members
14 members
Share this Comment

ஏப்ரல்
19
2015
அரசியல் டில்லி விவசாயிகள் பேரணியில் சோனியா, ராகுல் சபதம் நில மசோதாவுக்கு எதிராக போராட போவதாக அறிவிப்பு
பல ஆயிரக்கனக்கான கோடிகளை ஊழல் செய்து விட்டு எப்படி தான் மேடை ஏறி பேச மனசு வருகிறதோ, இந்த மூவருக்கும். வெட்கமா இல்ல. இவர்களை பார்க்கவே எரிச்சலா இருக்கு. தேசத்தை பீடித்த பீடைகள்.   00:19:43 IST
Rate this:
18 members
0 members
51 members
Share this Comment

ஏப்ரல்
18
2015
அரசியல் அ.தி.மு.க., தி.மு.க., வுடன் கூட்டணி இல்லைசொல்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்
சும்மா வெட்டித்தனமான பேச்சை விடுத்து மோடி - ஜி யின் நல்ல திட்டங்களை மக்களுக்கு எடுத்து செல்ல முயற்சி செய்யுங்கள். அதை விட பாஜக வை எப்போதும் ஆதரிக்கும் ஹிந்துக்களை கேவலப்படுத்திய தி.க வீரமணியே எதிர்த்து மிகப்பெரிய போராட்டத்தை முன் எடுங்கள். அதை விட்டு அதிமுகவுடன் கூட்டு இல்லை, திமுகவுடன் கூட்டு இல்லை என்ற போட்ட ரெகார்ட்-ஐயே திருப்பி திருப்பி போடாதீர்கள். எரிச்சலாக இருக்கு, தமிழிசை-ஜி.   00:16:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment