Advertisement
Varatharajan : கருத்துக்கள் ( 84 )
Varatharajan
Advertisement
Advertisement
பிப்ரவரி
26
2013
உலகம் மறுவாழ்வு முகாம்களை பார்வையிட செஞ்சிலுவை சங்கத்துக்கு இலங்கை அரசு அனுமதி
ஸ்ரீ லங்கா, ஸ்ரீ லங்கா:= ஐ. நா. சபை, செஞ்சிலுவை சங்கம், மனித உரிமை குழவினர்கள், பிரிட்டன் (இங்கிலாந்து), பிரான்ஸ், நோர்வே, நெதர்லாந்து, டென்மார்க், போன்ற ஐரோப்பா நாடுகள், அமேரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஆபிரிக்கா, தைவான், சீனா, பாகிஸ்த்தான், மற்றும் சவூதி போன்ற அரபு நாடுகளின் சமாதான தூதுவர்கள் இவ்வளவு நாடுகளின் உயர் திரு வெளி நாட்டு மந்திரிகள், மற்றும் உயர் மட்ட அதிகாரிகள். இதற்கெல்லாம் மேலே இந்திய திரு நாட்டின் மாண்பு மிகுக்கள் இவ்வளவு பேரும் போறாங்கள் வாரங்க கடந்த 33 வருடங்களாக. ஒரு முன்னேற்றமும் இன்று வரை காண முடியவில்லையே என்ன காரணம் என்று யாரவது ஆராய்ந்து பார்த்து அந்த நாட்டு ஜனாதிபதி அவர்களிடம் துணிந்து பேச முன் வந்தார்களா? என்றால் இல்லவே இல்லை என்று தான் சொல்லலாம் எதோ அழுத பிள்ளைக்கு வாழை பழம் ஊட்டின கதை தான் எவ்வளவு அப்பாவி தமிழ் மக்கள் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை தங்கள் இன்னுயிரை உயிரை கொடுத்தார்கள். இதை எல்லாம் செய்திதாள்களிலும், தொலை காட்சிகளிலும், கணணி போன்ற ஊடகங்களிலும், சின்ன திரைகளிலும், உலக நாடுகளில் 100க்கு மேற்ப்பட்ட நாடுகளில் போட்டு அவமான படுத்தி தான் வருகிறார்கள். அதற்கு என்ன என்ன காரணம் என்று உண்மையான காரணத்தை ஆராய யாரும் முன் வர மாட்டேன் என்கிறார்கள். உண்மையான காரணம் ஒன்று உண்டு அந்த உண்மையான காரணத்தை ஆராய்ந்து பாருங்கள் குட்டு வெளிப்படும். அது வரை இப்படி தான் நடக்கும், மேலும் அந்த நாட்டை வைத்து கொண்டு தமிழ் நாட்டு தமிழர்களையும் இனி சின்ன பின்னா படுத்த ஒரு கூட்டம் முனைப்பாக இறங்கி உள்ளது ஸ்ரீ லங்காவில் ஒரு உண்மையான ரகசியம் ஒன்று இருக்கு அது முக்கியமான ரகசியம் அதை அவ்வளவு சீக்கிரம் யாராலும் புரிந்து கொள்ள முடியாது அந்த முடிச்சை அவிழ்த்து மக்களை நலமுடன் வாழ வைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்   02:19:04 IST
Rate this:
0 members
1 members
9 members
Share this Comment

மார்ச்
27
2011
கார்ட்டூன் கார்ட்டூன்ஸ்
சேது சமுத்திர திட்டம் உங்களுக்காகவே போட்ட திட்டம் ரூபாய் 2500 கோடி மதிப்புள்ள திட்டம் தூறு வாரும் திட்டம் பண தூர் வாரும் திட்டம் கொட்டுங்க கொட்டுங்கள் மாண்பு மிகு பிரதமர் அவர்களே   01:45:57 IST
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment

பிப்ரவரி
25
2013
பொது கசாப் - அப்சல் குரு தூக்கிற்கு பழிதீர்க்கவே ஐதராபாத் குண்டு வெடிப்பு; சொல்பவர் ஷிண்டே
கொப்புரானே சத்தியமாக இவர்க்கு தெரியும் போல் இருக்கு ஜாதகம், ஜோதிடம் அப்புறம் ஏன் தடுக்கவில்லை அப்பாவி மக்களின் உயிர் சேதத்தை, அதனால் எவ்வளவு பொருட்கள் சேதம் மக்கள் அல்ல படத்தான் இவர் காத்து இருப்பார் போல் இருக்கு உயர் திரு மதிய உள்துறை அமைச்சர் அவர்கள்    18:49:45 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
24
2013
சம்பவம் போதை கடத்தலில் ஈடுபட்ட ராணுவ அதிகாரி ; மணிப்பூர் அருகே ரூ. 20 கோடி டிரக்ஸ் சிக்கியது
ஆட்சியாளர்கள் கோடி கோடியாக ஊழல் செஞ்சு சொத்து சேர்க்கிறார்கள் நாங்க மட்டும் ஏன் சும்மா இருக்கணும் என்று போட்டிக்கு ஆரம்பித்து விட்டார்கள் ஆரமீகாரர்கள் வாழ்த்துவோம்   01:02:25 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
24
2013
அரசியல் அரசுக்கு "2ஜி' விவகாரத்தில் நெருக்கடி தர தி.மு.க.,தயார்!: ஜே.பி.சி.,யில் ராஜா ஆஜராகி குழப்பம் தர முயற்சி
சக்கரட்டீச் கதையாகி போச்சு, சர்க்காரிய கமிசனை எல்லாம் மூடினவர்களுக்கு இது எல்லாம் ஒரு சுஜ் சுஜ் பீ   00:56:42 IST
Rate this:
35 members
0 members
29 members
Share this Comment

பிப்ரவரி
23
2013
அரசியல் ராமர் சேது பாலத்தை சேதப்படுத்தினால் பொறுக்க மாட்டோம்:பாரதிய ஜனதா எச்சரிக்கை
கோடிகணக்கான இந்துக்கள் என்று கூறுகிறீர்களே லட்சகணக்கான தமிழ் ஹிந்து மக்கள் இலங்கையில் 2009 ல் சாகும் போது இப்படி யாரும் ஒரு குரல் கொடுக்க முன் வரவில்லையே ஏன்? அப்பொழுது உங்கள் ஆட்சியில் மசூதியை இடித்தீர்கள் இப்ப காங்கிரஸ்காரர்கள் ராமர் கட்டிய (கம்பராமாயண) பாலத்தை இடிக்க போகிறார்கள்.   23:32:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
23
2013
உலகம் மேடையில் பேச ஒரு கோடி ரூபாய் சன்மானம் பெறும் ஹிலாரி கிளின்டன்
மேடையில் பேச ஒரு கோடி ரூபாய் சன்மானம் பெறும் ஹிலாரி கிளின்டன் அவர்களே இந்த பணத்தை வைக்கும் இடத்தை மட்டும் ரகசியமாக சொல்லுங்கள் போதும். உங்களுக்கு இருப்பது ஒரே ஒரு மகள் அவளுக்கும் திருமணம் முடிந்து விட்டது அவளும் வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார்கள். மேற்கொண்டு இந்த பணத்தை எல்லாம் என்ன செய்ய போறிங்கள் உங்க வீட்டுக் காரரும் கிளண்டன் அவர்களும் பத்தாதற்கு சமாரிக்கிரார்கள். ஊழல் இல்லாமல் சம்பாதிக்க எங்கள் இந்திய நாட்டு அரசியல் வாதிகளுக்கு பாடம் எடுக்கலாமே உங்களை போன்ற திறமை வாய்ந்த அரசியல் பேச்சாளர்கள்.    18:14:37 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
23
2013
பொது தி சைல்டு பிளான் அகாடமிபள்ளி நாமக்கல்லில் திறப்பு
நல்ல ஒரு சந்தர்ப்பம் நாமக்கல்லை சுற்றி உள்ள குழந்தைகளுக்கு ஹாலந்த், அயர்லாந்த் போன்ற நாடுகளின் வல்லுனர்களின் மூலம் கல்வி சாலை அமைத்து தரமான கல்வி கொடுக்க வந்தபெங்களூரை சேர்ந்த ரீனா வாத்வாணி போன்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!    18:03:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
22
2013
அரசியல் எம்.பி., மீது டில்லி போலீஸ் தடியடிசபாநாயகர் மீரா குமார் கண்டனம்
டில்லியில், 23 வயது மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம், நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதை விட பயங்கர கொடுமை, மகாராஷ்டிராவில் நடந்துள்ளது. பசியால் துடித்த சிறுமியர், பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளனர். டில்லி சம்பவத்தில், உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டது போல, மகாராஷ்டிரா சம்பவத்தில் நடக்கவில்லை இது வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.இவ்வாறு அவர் பேசினார். மகராஷ்டிர மட்டும் இல்லை இங்கே தமிழகத்தில் கூட தென் மாவட்டத்தில், மற்றும் திருப்பத்தூர், மற்றும் வேலூர் போன்ற இடங்களில் அப்பாவி பெண்கள் கற்பழித்து கொடுமை செய்து கொலையும் செய்தார்கள் இங்கேயும் யாரும் கேட்பார்கள் இல்லை. அது போலதான் இப்ப எப்படி சாமானிய மனிதர்கள் ஒரு சின்ன சண்டையில் சிக்கினால் வெளி வராது இன்று MP தாக்குதலுக்கு உட்பட்டதும் கொதிக்கிரீர்கல் என்ன காரணம் நீங்கள் மேல் மட்டத்து ஆட்கள் தானே அதனால் உடனடி நடவடிக்கை எடுப்பீர்கள் ஏன் அந்த குரியன் அவர்களை இன்னும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தவில்லை அவர் மேல் மட்டத்து ஆள் என்பதில் தானே தள்ளி தள்ளி போட்டு பாரபட்சம் காட்டுகிறீர்கள்.   17:42:51 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
23
2013
சம்பவம் சாய்பாபா கோயிலை குறி வைத்த பயங்கரவாதிகள் ? ஆந்திர குண்டு வெடிப்பு குறித்து திடுக் தகவல்
விஜய காந்த்தின் வல்லரசு போன்ற சினிமா படங்களில், அர்ஜுன் சினிமா படங்களில், அஜித் சினிமா படங்களில், விஜய் துப்பாக்கி போன்ற சினிமா படங்களில், தற்போது பல சிரமங்களுக்கு இடையில் வெளிவந்த கமலஹாசன் படமானா விஸ்வ ரூபம் படம் . வரும் கதை போல் தான் உள்ளது. படம் உண்மையா? அல்லது இப்படி உண்மையில் அப்பாவிகளை குண்டு வைத்து கொள்ளும் சம்பங்கள் உண்மையா? நினைத்தால் சினிமாவில் வருவது போன்று தான் இருக்கு அங்கே சினிமாவில் யாரும் சாக மாட்டார்கள். இங்கே அப்பாவிகள் அநியாயமாக கொல்லபடுகிறார்கள் ஆகவே இந்திய போலீஸ் கமிஷனர்கள், துப்பறியும் நிபுணர்கள் இந்த மாதரி விஷயத்தில் சினிமா படம் எடுக்கும் இயக்குனர்களையும் உங்கள் துப்பறியும் குழுக்கள் பயன் படுத்தலாமே எவ்வளவோ பட தயாரிப்பாளர்கள், பட இயக்கும் இயக்குனர்கள் வாய்ப்புகள் இல்லாமல் வேலை வெட்டி இல்லாமல் சினிமா துறையினர் இடம் விண்ணப்பம் செய்து காத்து இருக்கிறார்கள் வருமானம் இல்லாமல். அப்படியான துப்பறியும் இளங்கர்களை தேர்ந்து எடுத்து கண்டு பிடிக்க வாய்ப்பு கொடுக்கலாமே மத்திய, மாநில அரசாங்கம்.   17:24:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment