அப்பாவி : கருத்துக்கள் ( 496 )
அப்பாவி
Advertisement
Advertisement
ஏப்ரல்
20
2018
சம்பவம் மாணவிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர் விசாரணை அதிகாரி சந்தானம் அறிவுரை
உண்மை குழி தோண்டி புதைக்க தானே இந்த விசாரணை. நீங்க நினைப்பதெல்லாம் நடக்குமா   22:52:22 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
20
2018
சம்பவம் மாணவிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர் விசாரணை அதிகாரி சந்தானம் அறிவுரை
பெரிய கண்டுபிடிப்பு. இந்த நாட்டுல நடக்கிற அநியாயங்களுக்கு காரணமே உங்காளுக தான் காரணம் ரூ 1 சம்பளத்துல ஊரையே கொள்ளையடித்த ஜெ மிக சிறந்த உதாரணம்.   22:49:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
20
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
21
2018
பொது எஸ்வி.சேகர் மீண்டும் மன்னிப்பு
பண்ணாத தப்புக்கு எதுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்   15:48:41 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
21
2018
பொது பணமதிப்பிழப்பிற்கு பின் கள்ள நோட்டுக்கள் புழக்கம் அதிகரிப்பு
இதை செய்யும் போதே மோசடி சொல்ற மாதிரி கருப்பு பணம்,தீவிரவாதம் ஒழியாது என்று எல்லோரும் கூறினார்கள். உலகத்தில் இந்த மாதிரி ஒரு நடவடிக்கை யாரும் எடுத்ததில்லை எங்கள் தலைவர் தான் எடுக்கிறார் என்றெல்லாம் மெச்சுகிட்டானுக. எந்த முட்டா பயலும் இந்த மாதிரி நடவடிக்கை எடுத்ததில்லை என்பது தான் வரலாறு. இப்ப தெரியுதா இந்த மோசடி யாருனு   14:14:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
19
2018
பொது நீட் தேர்வு ஆடை கட்டுப்பாடுகளை வெளியிட்டது சிபிஎஸ்இ
ஐயோ பாவம் உங்க நிலைமை இவ்வளவு பரிதாபமாக இருக்குதே   13:35:50 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
19
2018
கோர்ட் லோயா மரணம் விசாரணை கோரிய மனு தள்ளுபடி
மோசடியும் , அமித் ஷா வும் தரமில்லாதவர்கள். மட்டமாக மட்டுமே சிந்திக்கக்கூடியவர்கள்.   13:18:28 IST
Rate this:
13 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
16
2018
பொது மக்கள் அதிகம் பார்க்கும், டிவி எது கண்காணிக்க மத்திய அரசு திட்டம்
@முருகன், பலாத்கார ஜனதா பார்ட்டியின் (பிஜேபி) அருமை 100 % உண்மை   12:30:18 IST
Rate this:
10 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
16
2018
பொது இறப்பதற்கு 2 நாள் முன் ஜெயலலிதா 20 நிமிடம் பேசினாரா விசாரணையில் கேள்வி
ஜெ துணிச்சலாக இருந்ததினால் மக்களுக்கு என்ன பயன்? துணிந்து மக்கள் பணத்தை கொள்ளை அடித்தார் அவ்வளவு தான்.   08:57:53 IST
Rate this:
4 members
0 members
18 members
Share this Comment

ஏப்ரல்
16
2018
அரசியல் ஸ்டெர்லைட் என்னிடம் டீல் பேச முயன்றது
ரெண்டு பிரியாணி பொட்டலம் கொடுத்துருப்பானுக. நீ நாலு பொட்டலம் கேட்டுருப்பே. பிரிச்சு பார்த்த உனக்கு பீஸ் பத்திருக்காது, இன்னைக்கு வெளியில் சொல்லிட்டே,   12:48:32 IST
Rate this:
4 members
0 members
8 members
Share this Comment