Citizen_India : கருத்துக்கள் ( 90 )
Citizen_India
Advertisement
Advertisement
செப்டம்பர்
16
2018
பொது இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி42
வாழ்த்துக்கள், விண்வெளி துறையில் நாம் முதல் நிலை பெறுவது வெகு தொலைவில் இல்லை. விண்வெளித்துறையில் நம் நாடு தவிர்க்கமுடியாத மிக பெரிய நிலையை அடைந்து விட்டது. நாம் இந்த துறையில் ஆரம்பகால முயற்சிகளை கிண்டல் செய்து செய்தி வெளியிட்ட பல நாடுகள் அவர்களின் செயற்கை கோள்களை அனுப்ப நம் ISRO உதவி தேடி வருகிறார்கள். இதுமட்டும் இல்லை நாம் கடந்த ஆண்டு செலுத்திய >100 செயற்கை கோள் சுமந்துசென்று வெற்றிகரமாக பாய்ச்சப்பட்ட ராக்கெட் தான் அதிக செயற்கைகோள்கள் அதிக எடை சுமந்து சென்ற உலகசாதனை. இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம். ஜெய் ஹிந்த்   17:53:12 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
9
2018
பொது ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க தமிழக அமைச்சரவை பரிந்துரை
செத்தது ராஜீவகாந்தி மட்டுமல்ல, காவல்துறை அதிகாரிகள், அப்பாவி மக்கள் என்று மேலும் பதினாறு பேர்கள் செத்து சிதறி போய் இருக்கிறார்கள். படுகாயம் அடைந்து உடல் ஊனத்துடன் வாழ்வாதாரத்தை பறிகொடுத்தவர்கள் எத்தனையோ பேர், அவர்களுக்கு அவர்களின் குடும்பத்துக்கு என்ன நீதி. மிகத்தவறான முறையை தொடங்கி வைக்க போகிறார்களா?   17:04:22 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
அரசியல் அதிமுக வெற்றி அவசியம் இபிஎஸ், ஓபிஎஸ்
100% correct. wasting time also for useless things like proposal of releasing criminals who killed ex PM, change central station name. all rubbish   16:45:30 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
9
2018
பொது ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க தமிழக அமைச்சரவை பரிந்துரை
கோமாளிகள் ஆட்சி என்று மீண்டும் நிரூபித்து காட்டுகிறார்கள். நானும் இந்த மாநிலத்தை சேர்த்தவன் என்பதை நினைத்து வெட்கப்படுகிறேன். அரசு மக்கள் நலனுக்கு ஒரு தீர்மானம் இல்ல. சென்ட்ரல் பெயர்மாற்றம் என்ன மயிருக்கு, அதற்கு ஆகும் செலவு மக்கள் வரிபண்ணம். ஜெ ஜெ என்ன dash கு பாரத ரத்ன விருது கொடுக்கணும், அவர் ஒரு உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி, கூட்டு களவாணிகள் உண்ணும் சிறையில். புது டாம் கட்டப்போறோம், புது ஏறி வெட்ட போரும், லட்சம் பேருக்கு வீலை வாய்ப்பு கொடுக்கபோறோம், பெண்கள் பாதுகாப்பு சட்டம் கடுமையாக்கபோறோம், ரௌடிசம் ஒழிக்க போறோம் இதெல்லாம் இல்ல. குற்றவாளி ஜெஜெ கு விருது, சென்ட்ரல் ஸ்டேஷன் பெயர் maatram, ராஜிவ் கொலை செய்த தீவிர வாதிகல் விடுதலை சசீ. இதை விட கேவலமான ஆட்சி யாளர்கள் எங்க இருப்பாங்க இவர்களை தேர்வு செய்த மக்கள் எவளோ முட்டாள்களா இருப்பாங்க. யாரும் இல்லனா ஏன் நோட்டா க்கு ஒட்டு போடா என்ன ?   23:06:24 IST
Rate this:
5 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
5
2018
பொது ஏ.கே. ரக துப்பாக்கி தயாரிப்பு ஒப்பந்தம் நிராகரிப்பு
சாமி என்ன ஒரு அறிவாளிங்க டா. விமான வேறு ஆயுதம் வேறு. தனியார் நிறுவனம் விமானத்தை செஞ்சி கள்ளத்தனமான விக்க முடியுமா ? ஆனா துப்பாக்கிய விக்க முடியும்? இந்த தொழில் நுட்பம் லீக் ஆனா போதும் சமூக விரோதிங்க திருட்டு தொழிற்சாலை வச்சி நாட்டை நாசம் செய்ய. இது விமான விஷயத்தில் சாத்தியம் இல்ல. அரசு வேண்டாம்னு சொல்லவில்லை, தனியார் நிறுவனத்துடன் வேண்டாம், ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனத்துடன் செய்ங்கன்னு சொல்லிருக்காங்க. கமெண்ட் போடும் முன் கொஞ்சம் யோசிங்கப்பா.   20:56:59 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
2
2018
சம்பவம் 2 குழந்தைகளை கொன்ற தாய் கைது
நண்பர் மோகன் அவர்கள் மிக மிக அருமையான பதிவு. மக்கள் தரம் கேட்டு பண்பாடு கேட்டு பெற்ற குழந்தையை கொள்ளும் அளவுக்கு போவதற்கு சினிமா, டிவி, இன்டர்நெட், பேஸ் புக் போன்றவை தான் முழு முதல் காரணம். இந்த நிலை மாற நண்பர் சொன்ன கல்வி தரம் அடிப்படை அறிவு முன்னேற்றம் தேவை. நாம் மேலை நாட்டில் உள்ள கேட்ட விஷயத்தை மட்டும் அரைகுறையாக தெரிந்து கொண்டு நம்மக்கள் வாழ்க்கை ரெண்டுங்கட்டனாக மாறிவிட்டது.   20:33:36 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
5
2018
பொது கடும் சரிவில் ரூபாய் மதிப்பு 72 ஐ கடந்தது
100% சரியா சொன்னிங்க கார்த்திக்.   20:05:15 IST
Rate this:
25 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
5
2018
அரசியல் ஒரு கோடி பேருக்கு இலவச ஸ்மார்ட் போன் ராஜஸ்தான் முதல்வரின் வாக்குறுதி.
அரசு பள்ளிக்கு போங்க யார் வேண்டாங்குறது. அப்துல்கலாம் படித்தது இலவச அரசு பள்ளி, நான் படித்ததும் இலவச அரசு பள்ளி. எல்லாம் மக்கள் தவறு செய்து மற்றவர்களை குறை கூருகிரோம்   07:41:52 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
5
2018
பொது இன்றைய பெட்ரோல் விலை ரூ.82.41 டீசல் விலை ரூ.75.39
எனக்கு தெறிஞ்சி 19 ரூபாய் 1991-1992   07:36:13 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2018
பொது தூய்மை இந்தியா திட்டத்தால் லட்சம் மரணங்கள் தவிர்ப்பு
Sriram, உங்கள் போல உள்ளவர்களால் தான் ஆட்சியாளர் மக்களை முட்டாளாக்குகிறார்கள். அஹமத் பாஜ ஆட்சி குறித்து நல்ல கருத்து சொல்லி உள்ளார் இதில் என்ன மத வெறி உள்ளது. இந்த நண்பர் ஒருவரே நல்ல புத்தி உள்ள கருத்து சொல்பவர் அவரை பொய் இப்படி ஒருமையில் திட்டுவது சரியல்ல. வேண்டும் என்றால் ஒரு நாள் தவறாமல் முட்டாள் தனமான கருத்து சொல்லும் தமிழ்நிதி என்று ஒரு லூசு உள்ளதை அதை எப்படி வேண்டுமானாலும் திட்டுங்கள்.   01:01:20 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X