மத்திய அரசுக்கு யார் வரி கட்டுகிறார்கள் . . .. . வருமான வரி . . . .சேவை வரி . . . கலால் வரி . . . .போன்ற சில வரிகளை நம்மிடம் (தமிழ்நாட்டு மக்களிடம்) வாங்கிகொண்டு . . . .அதில் சில சதவிகிதம் மட்டுமே நமக்கு தருகிறார்கள் . . . .இப்பொழுது
23-மே-2013 11:50:54 IST
அதை முதலில் ஆரம்பித்து வைத்த உங்கள் தானை தலைவர் பெயர் "கலைஞர் குடிப்பகம்" என்று வைப்பதே மிகவும் பொருத்தமானதாக இருக்கும் . . . .ஆரமித்து வைத்தவர் அவர் தானே .... . . . . . .
16-மே-2013 18:10:22 IST
ஒரு பழமொழி நியாபகத்துக்கு வருகிறது . . .உழுகிற நாளில் ஊருக்கு போனால் . .அறுக்கிற நாளில் ஆள் தேவை இல்லை . . மு க முதலமைச்சர்ராக இருக்கும் பொழுது . . .கை மற்றும் வாயை பொத்திக்கொண்டு இருந்துவிட்டு . .இப்பொழுது . . .. கூவுவது . . . . சரியாக படவில்லை
11-மே-2013 13:19:19 IST
அரசியல் வாதிகள் தான் முக்கால் வாசி கல்லுரிகளை உருவாக்கி தொழில் திறம்பட செய்கிறார்கள். பின்பு எப்படி அதன் சொத்துக்கள அரசுடைமையாக்குவது .திருடன் கையில் சாவி உள்ளது. திருடுவதற்கு அனுமதி கொடுத்துவிட்டு மக்களாகிய நாம் பார்த்துகொண்டிருபதை தவிர என்ன செய்ய முடியும் ? . . . . . . .
12-ஏப்-2013 13:51:04 IST
அவஅவனுக்குரிய . .புகழ் . அவஅவனுக்கு கிடைக்கவேண்டுமேன்றால் .. . இலங்கை தமிழனை நம்ப வைத்து கொன்றதற்கு .. . . .கருணாநிதி அவர்களுக்கு என்ன புகழ் கிடைக்க வேண்டும் என்று சொல்லுங்கள் . . .
12-ஏப்-2013 11:31:30 IST
விஜயராஜவுக்கு " கப்பலோட்டிய தலைவன் " என்ற பட்டம் கொடுக்க முடியாது. . . . . . . . . . . . . . . . . . . . . . இது சுதந்திர போராட்ட வீரர் வ. உ. சிதம்பரம்பிள்ளை அவர்களை அச்சிங்கபடுதுவது போல உள்ளது . . அவர் தன்னலமற்ற தியாகி. . . . . . . . இவர் தள்ளாடுகின்ற தலைவர் . . . . எட்டேனி வைத்தாலும் இவரால் எட்டமுடியாது." கப்பல் ஓட்டாத கேப்டன்" தலைவன் என்ற பட்டம் வேண்டுமானால் கொடுக்கலாம் . . . . .
05-ஏப்-2013 11:51:09 IST