Advertisement
G.Krishnan : கருத்துக்கள் ( 275 )
G.Krishnan
Advertisement
Advertisement
பிப்ரவரி
11
2016
பொது ரயில் கட்டணம் 10 சதவீதம் உயருகிறது?
திரு லல்லு ஏதோ நல்லது செய்தமாதிரி சொல்லாதீர்கள் . . . . .சாதாரணமாக உண்மையான லாபம் / புத்தக கணக்கில் லாபம் என்று இரண்டு வகையுண்டு . .திரு லல்லு காண்பித்தது .. புக் பிராபிட் ரியல் பிராபிட் அல்ல . . . . .ஏமாற்று வேலை . . . .   14:13:44 IST
Rate this:
12 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
11
2016
பொது மோடியின் பாஸ்போர்ட் விபரம் ஆர்டிஐ மூலம் கேள்வி கேட்கும் மனைவி
திரு மோடி அவர்கள் துறவியாக வாழ்ந்து வருகிறவர். .. . . . . இராமகிருஷ்ண பரமஹம்சர் மாதிரி.. இராமகிருஷ்ணரும் திருமணம் செய்து கொண்டு . . .தனக்கு இல்லற வாழ்வில் விருப்பம் இல்லை என்று . . . . மனைவியிடம் தன்னுடைய விருப்பதை கூறி . . . . சாரதா அம்மையருடனேயே சேர்ந்து துறவறம் மேற்கொண்டவர் . . . . . . அதை அம்மையாரும் புரிந்து கொண்டதால் நமக்கு ஒரு நல்ல ஆன்மீக குரு கிடைத்தார் . . .விவேகானந்தரை போல சீடரும் கிடைத்தார் உலகளவில் இந்துமதத்துக்கு. உலகளவில் பெருமை கிடைத்தது . . .திரு மோடி அவர்களுக்கு அமைந்தது எப்படியோ ? அவர் பெயரை கெடுக்க சதியோ?   13:59:21 IST
Rate this:
23 members
0 members
20 members
Share this Comment

பிப்ரவரி
10
2016
அரசியல் கருணாநிதியால் திடீர் அதிர்ஷ்டம் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு வாய்ப்பு
இதே மது விலக்கை அமல்படுத்துங்கள் . . .மதுவை அனுமதிக்காதீர்கள் என்று ராஜாஜி அவர்கள் உங்கள் தலைவரிடம் கெஞ்சி கூத்தாடிய போது அவரை ஏளனமாக பேசி எள்ளி நகையாடியது யார்? . . .தமிழ் நாட்டையே குடிக்கு அடிமையாக்கி இப்பொழுது என்னமோ . . யோக்கியனை போல முதல் கையெழுத்து மதுவிலக்கு என்று சொல்லுவது வேடிக்கையாக இருக்கிறது . . . . .ஈழ தமிழருக்கு ஆதரவு என்று . .இலங்கை தமிழர்களை கொன்று குவிப்பதற்கு காரணமாக இருந்தது யார்? . . . .குடியை திறந்து விட்டு கழக கண்மணிகளுக்கு சாராய கடைகளுக்கு அனுமதி கொடுத்து மக்களின் தாலியை பறித்து கட்சிகாரர்கள் பணம் சம்பாதிக்க முடிந்து போச்சு . . இனிமேல் உத்தமர் வேடம் போட முடியாது . . .மக்களுக்கு நடந்தது தெரியும்   12:20:31 IST
Rate this:
103 members
0 members
55 members
Share this Comment

பிப்ரவரி
4
2016
அரசியல் சென்னையில் ஏற்பட்டது செயற்கை பேரழிவு!- ஸ்டாலின் -
"""செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் நிறைந்தது. அந்த தண்ணீரை முன் அறிவிப்பின்றி, அதிக அளவில் திறந்து விட்டதே, அழிவுக்கு காரணம்""" என்று வாய்கூசாமல் புளுகும் ""நமக்கு நாமே புகழ்"" வாய்சொல் வீரரே? . . . .அடையாற்றின் வழியில் சம்பந்தம் இல்லாத தாம்பரம் மற்றும் மற்ற புறநகர்களும் பாதிக்கபட்டதே அதற்கு காரணம் என்ன? கடலூரில் வெள்ளம் வந்தது கூட செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விட்டது தான் காரணம் என்று கூறுவீர்கள் போல . . . . தி மு க ஆட்சியில் பணத்தை வாங்கிகொண்டு பட்டா போட்டு கொடுக்க வில்லை என்று உங்களால் மனதை தொட்டு சொல்லமுடியுமா? . .தி மு க ஆட்சியில் எல்லா தொழில்களையும் பரம்பரையாக செய்தவர்களிடமிருந்து பரித்துக்கொண்டு உங்கள் குடும்ப சொத்தாக்கி . . .மற்றவர்களை அதிகார பலத்தால் செய்ய விடாமல் தடுத்து பிச்சைஎடுக்கும் அளவுக்கு வைத்தீர்களே? அது உங்களுக்கு தெரியுமா, தெரியாதா? . . . .தி மு கா ஆட்சியில் மூன்று அதிகார மையம் இருந்ததே அது உங்களுக்கு தெரியுமா, தெரியாதா? . .இதற்கு விடை தெரியுமா . . .இது பொது மக்கள் மனதில் உள்ள கேள்வி . . .இது நிச்சயமா நடக்காது என்று உறுதியாக கூறமுடியுமா?   11:58:48 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
24
2016
பொது வேலைக்கு தகுதியில்லாத இன்ஜினியர்கள்ஆய்வில் அதிர்ச்சி தகவல்
நம்ம தமிழ்நாடு பத்தி ஒண்ணுமே சொல்லையே ?   13:37:59 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
3
2016
அரசியல் தி.மு.க.,வில் இணைவாரா சம்பத்?
சம்பத் அவர்கள் நல்ல பேச்சாளர்தான். .அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காமல் பொறுமையாக இருந்தால். . . தலைவியின் குணம் தெரிந்திருந்தால் அதிமுகவிலேயே நீடிப்பார். . .இது நடந்தால் .. . .நிச்சயம் அதிமுக விலேயே நல்ல பதவி கிடைக்கும். . .குரங்கு மாதிரி வேறு கட்சிக்கு தாவினால் மரியாதை இருக்காது. . . . . .   11:01:34 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
2
2016
பொது ராமேஸ்வரத்திற்கு பகல் நேர ரயில் இல்லை கலாம் ஆசையை நிராகரித்தது ரயில்வே
ராமன் பெயரை தேவையில்லாமல் எதற்காக எங்கு இழுக்கிறீர்கள் . . . .பாம்பன் பாலத்தை யாரும் ராமன் பாலம் என்று பெயர் மாற்றும்படி கோரிக்கை வைக்கவில்லை . . . . .திரு. கலாம் அவர்களை ஜனாதிபதியாக வைத்து அவரின் கருத்துகளை ஏற்று செயல் படுத்தியது பி ஜே பி என்கிற அரசியல் இயக்கம் தான் . . .   09:10:19 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
2
2016
பொது தமிழகம் முழுவதும் முக்கிய கோவில்களில் ஆடை கட்டுப்பாடு அமல் பாரம்பரிய உடை அணிந்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
இறை வழிபாட்டை இந்துக்கள் யாரிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை . . . . . .இருக்கிற நியதிகளை ஒழுங்காக கடைபிடித்தால் போதும்   13:54:16 IST
Rate this:
2 members
0 members
114 members
Share this Comment

டிசம்பர்
21
2015
அரசியல் மீனவர்களுக்கும் நிவாரணம் இளங்கோவன் கோரிக்கை
கொட்டிய மழை நீர் / நீர்தேக்கங்களில் இருந்து திறந்து விட்ட நீர் அனைத்தும் வெள்ளமாய் சென்னை தெருக்களில் சென்று, வீடுகளில் புகுந்து எல்லாவற்றையும் நாசமாக்கி இறுதியாக கடலில் கலந்தமையால் . . மீனவருக்கும் நிவாரணம் கொடுக்கவேண்டும் என்று சொல்லுகிறாரோ?   16:37:32 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
21
2015
அரசியல் ஆண்டு தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் கருணாநிதி வலியுறுத்தல்
படிச்சுபுட்டு அறிவாளியா ஆயிபுட்டா . . . . .அப்புறம் யாரு நம்ம ""தல""க்கு ஓட்டு போடுவாங்க   15:48:12 IST
Rate this:
25 members
0 members
12 members
Share this Comment