நறுக்குன்னு நச்சுனு இருக்கு உங்க கருத்து.. அனால், நாம எல்லாருமே மறதி நோயின் பிடியில் சிக்கிக்கொண்டு இருப்பதனால் அவர்கள் "வாழ்கிறார்கள்" நாம் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றோம்..
நிச்சயம் இந்த சூழ்நிலையும் மாறும்..
04-ஏப்-2013 19:47:51 IST
மேல் முறையீடு போட்டு போட்டு, ஒரு நீதிமன்றம் கூறிய தீர்ப்பினை "உயர் நீதிமன்றங்கள்" தவறு அல்லது தண்டனை குறைப்பு கூறும் பட்சத்தில், அந்த தீர்ப்புக்கு என்ன மரியாதை? அல்லது அந்த தீர்ப்பே சரி இல்லை என்று அர்த்தமா?
எனக்கு நமது நாட்டில் உள்ள சட்டம் பற்றி அதிகம் தெரிய விட்டாலும் மேல் கூறிய சம்பவகளை (மாற்றி அமைக்கப்பட்ட தீர்ப்பினை) படித்து படித்து சட்டத்தின் மேலிருந்த மதிப்பு குறைந்து கொண்டே போகின்றது... :(
01-ஏப்-2013 15:23:36 IST
தொழில் அதிபர்கள் நஷ்ட கணக்கு காண்பிக்க வழி இருக்கு.. பிறகு, வரி ஏய்ப்பு செய்யவும் நெறைய வழிகள் இருக்கு.. அரசியல் வாதிகள் வரி கட்டினதா நியாபகம் இல்ல..
என்றைக்கும் பாவப்பட்ட மாத வருமான ஊழியர்கள் நிலைமை அதோ கதி தான்... என்னனு சொல்ல.. பேசாம ஊருல போய் விவசாயம் அல்லது பொட்டி கடை வைத்து பிழைத்துக் கொள்ளலாம் (வரி கட்ட வேண்டாம் ல :) )
07-ஜன-2013 13:47:00 IST
அனைவரின் மனதிலும் நீங்காத சோகத்தை ஏற்படுத்திய சோக நிகழ்வு கடவுளே, இது போன்ற நிகழ்வு இனியும் ஏற்படாது இருக்க, கருணை புரிய வேண்டுகிறோம்...
26-டிச-2012 11:50:13 IST
இந்த வேளாண்மை குறித்த விவரங்களை ஏதேனும் இணையத்தில் தொகுப்பாக வெளியிட்டால் நலம்.. அப்படி ஒன்று இருக்கும் பட்சத்தில், அதனை பகிர்ந்து கொள்ளவும்.. nandri
08-ஆக-2012 10:38:36 IST