இந்த கலியுஹத்தில்இப்படி ஒரு ராமன் கேட்பதற்கு மிகவும் ஆனந்த மாக உள்ளது இவர் போன்று பெண்களை போற்றுவார்கள் சிலர் இருப்பதால் தான் கொஞ்சமாவது மழை பெய்கிறதோ?
13-ஏப்-2013 07:11:55 IST
இந்த பெண் தெய்வத்திடம் இருந்து இன்றைய ஊதாரி யாஹ அலைந்து பெண்களுக்கு கொடுமை செய்யும் ஆண்கள் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது இந்த பெண் தெய்வத்துக்கு எனது வணக்கங்கள்
07-ஏப்-2013 09:44:58 IST
மங்கையர் ஆக பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் அம்மா என்றார் ஒரு தமிழ் புலவர்.அப்படிப்பட்ட மன்கயர்களுக்கு இந்தியாவில்ஆண்களிடம் இருந்து இப்படிபட்ட மரியாதை தான் கிடைக்குமா? வெளிநாட்டில் சுதந்திரம் ஆக வாழும் பெண்மணி நான் இந்தியா எனது தாய் நாடு ,பெண்களை தெய்வமாக போற்றும் நாடு என்ற பெருமை கொண்டவள் ஆனால் இப்போது அந்த எண்ணம் மறந்து விட்டது இந்தியாவிற்கு தனியாக வரக்கூட பயம் ஆக இருக்கிறது அங்கு பல
அழகான இடங்களை பார்க்கவேண்டும் என்ற எனது ஆவலயும் தியாகம்
செய்து விட்டேன் அரசாங்கம் இப்போது இந்த கொடூரத்திற்கு என்ன பதில் சொல்கிறார்கள்?
உலக அளவில் நாட்டின் மதிப்பை எப்படி காப்பாற்ற போறார்கள்? இது மிகவும் கேவலம்
ஆக உள்ளது ஆண்டவன் இருக்கிறாரா என்று நினைக்கதொனுகிறது ஒவ்வொரு மனிதனிலும் ஆண்டவன் இருக்கிறார் என்பதை நம்பியிருந்ததில் இப்போது சந்தேகம் வருகிறது
?
17-மார்-2013 06:26:15 IST
இந்த பட்டம் கொடுப்பதால் என்ன லாபம் ? இந்தப்பெண் அந்த கொடியவர்களை கொன்று அவர்களிடம் இருந்து தப்பி இருந்தால் இதை கொடுப்பதில் அர்த்தம் இருக்கிறது இதெல்லாம் அரசு செய்யும் ஒரு கண்துடைப்புதான்
06-மார்-2013 06:16:51 IST