ஸ்டாலினே நீயும் உன் அப்பனும் முத்லமைச்சர்களாக இருக்கும்பொழுதே தமிழகத்தில் மின்வெட்டை ஆரம்பித்தீர்கள் என்பது உங்களுக்கு தெரியாது. ஏன் என்றால் நீங்களும் உங்கள் அப்பனும் மெகா ஊழல்களை செய்து வந்தீர்கள் ஆகையால் உங்களுக்கு தெரியவில்லை , உங்கள் நிர்வாக சீர்கேடு மற்றும் நீங்கள் அடித்த ஊழல்களினால்தான் மின்வெட்டு தமிழகத்தில் ஆரம்பித்தது
21-மே-2013 10:00:13 IST
கோடி கோடியாக கொள்ளை ஊழல்கள் காங்கிரஸ் ஆட்சியில் நடைபெறுகிறது மெகா ஊழல்கள் பின் எப்படி பசியில்லாமல் உறங்குவது , முதலில் மெகா ஊழல்கள் செய்வதை நிறுத்தவேண்டும் ராக்குள் அவர்களே
19-மே-2013 10:03:52 IST
பார்த்து மற்ற M .L .A களும் அணி தாவுவதற்கு ரெடியாகவுள்ளார்கள் , விழிப்புணர்வு தேவை காப்டன் அவர்களே,முதலில் கவனம் உங்கள் M L A kal மற்றவை அப்பறம் .காப்டன்
19-மே-2013 01:22:59 IST
இவன் வின்ஜானவளி திருடன் , இவனுக்கு இந்த மாதிரி கார் வாங்க எப்படி பணம் வந்த வழியை சிபிஐ கண்டறியவேண்டும் என்பது தமிழக மக்களின் விருப்பம்
18-மே-2013 10:47:26 IST