Advertisement
kadayanallur Abu haani : கருத்துக்கள் ( 241 )
kadayanallur Abu haani
Advertisement
Advertisement
ஏப்ரல்
1
2014
சினிமா மாற்றம் ஏற்படுத்தி கொடுக்க மோடிக்கு ஓட்டளியுங்கள்: அத்வானி வேண்டுகோள்
தொடர்ந்து மூன்று முறை தேர்தல் வெற்றி கண்டவர் நரேந்திர மோடி மட்டுமல்ல. சத்தீஸ்கரின் ராமன் சிங்கும், மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகானும் தொடர்ந்து மும்முறை வெற்றி பெற்றுள்ளனர்.   15:35:20 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
24
2014
சினிமா பா.ஜ.க.,வில் நடிகர்கள் பட்டாளம் இன்று நாகர்ஜூனா நாளை ரஜினியா ?
கனவு காண்பது மனிதனின் குணம். அதற்கு தினமலர் நிபுணரும் விதி விலக்கல்ல .....மேகம் திரண்டது போல் உள்ளது மழை வருமா ?பொய்யாகுமா ? தேர்தல் முடிந்த பின் எல்லாம் தெரிந்து விடும்,வாழ்க பாரதம்.   14:40:48 IST
Rate this:
13 members
0 members
30 members
Share this Comment

பிப்ரவரி
26
2014
அரசியல் தேசிய பாதுகாப்பிற்காக இணைந்தேன் பா.ஜ.,வில் முன்னாள் உளவுத்துறை அதிகாரி
நம்பிட்டோம் .இந்த மாதிரி எந்த அரசு அதிகாரியாவது தனது பணிக்காலத்துக்கு பின் எந்த அரசியல் கட்சியில் சேர்ந்தாலும் அவர்களது பென்ஷன் பணத்தை ரத்து செய்யவேண்டும் ...........பணியின் பொதுஅவர் எந்த மனநிலையில் இருந்து இருப்பார் என்று நாம் உணர்த்து கொள்ளலாம்   15:05:45 IST
Rate this:
4 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
22
2014
அரசியல் காங் உதிரும் காலம் துவக்கம்- நரேந்திர மோடி சூறாவளி பிரசாரம்
அருணாசல பிரதேசம் சென்ற போது அங்குள்ள பாராம்பரிய உடையும், அசாம் சென்ற போது அங்குள்ள பாரம்பரிய உடையும் அணிந்து மேடையில் தோன்றினர். இவரது மாற்று தோற்றம் அனைவரையும் கவரும் விதமாக இருந்தது.பதவி படுத்தும் பாடு வேறு என்ன சொல்ல .........நல்ல நடிகனாகி விட்டர் .வங்க தேசத்தில் இருந்து வரும் இந்து அகதிகள்( எல்லா அகதிகளும் அல்ல ) இங்கு பாதுகாக்கப்பட வேண்டும். இவர்களுக்கு தேவையான புகலிடம் வழங்க வேண்டும்.வாழ்க பாரதம் .   18:36:16 IST
Rate this:
5 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
19
2014
அரசியல் அம்மா திரையரங்கம், வாரச்சந்தை அறிவிப்பு
திருத்துங்கடா என்று தணியும் (குறையும்) இந்த துதி பாடும் கூட்டம்   17:44:09 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
18
2014
அரசியல் காங்., ஒரு தொற்று நோய் பதவி ஆசை பிடித்து அலைகிறது மோடி ஆவசேம்
இந்தியா ஒளிர்கிறது, ஒளிர்கிறது என்று சொல்லி ஒளிர்ந்தது. இப்பொழுது பிரதமர் வேட்பாளர், பிரதமர் வேட்பாளர்,( மோடி அலை )என்று கருத்து திணிப்பு நடக்கிறது பொருத்து இருந்து பார்ப்போம் ...........   19:50:03 IST
Rate this:
4 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
10
2014
பொது ஆம்., நான் இஸ்லாமை பின்பற்றுகிறேன்- இளையராஜா மகன் யுவன்சங்கர் ராஜா
நயன்தாரா ஹிந்து மதத்திற்கு மாறும்போது யாராவது இப்படி வம்பாக கருத்தை பதிந்தார்களா...இது ஒரு சாதாரண விஷயம்.,இதுக்கு போய் இப்படியா . யுவன் முஸ்லிம் ஆக மாறியதனால் முஸ்லீம்க்கு என்ன லாபம். இல்லையானால் என்னதான் நட்டம். இது பத்தோடு ஒன்னு அவ்வளவுதான்.......................   20:33:58 IST
Rate this:
8 members
1 members
106 members
Share this Comment

பிப்ரவரி
10
2014
பொது ஆம்., நான் இஸ்லாமை பின்பற்றுகிறேன்- இளையராஜா மகன் யுவன்சங்கர் ராஜா
நால்லவனே உலகம் புரியாம நீயும் கருத்து எழுத வந்துட்ட .........   19:46:11 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
10
2014
பொது ஆம்., நான் இஸ்லாமை பின்பற்றுகிறேன்- இளையராஜா மகன் யுவன்சங்கர் ராஜா
ஏன்டா, ஒரு தனிப்பட்ட மனிதனின் மனமாற்றத்துக்கு கருத்து பதிவதாக எண்ணி எதை எல்லாமோ எழுதிறீங்க .இந்திய அரசின் கணக்குப்படி முஸ்லிம்களை விட மற்ற சமூகத்தில் தான் ஒன்றுக்கு மேல் திருமணம் செய்தவர்கள் அதிகம் ...வாழ்க பாரதம் வளர்க தமிழ் .....   12:02:01 IST
Rate this:
11 members
0 members
40 members
Share this Comment

பிப்ரவரி
10
2014
பொது ஆம்., நான் இஸ்லாமை பின்பற்றுகிறேன்- இளையராஜா மகன் யுவன்சங்கர் ராஜா
சிறுபிள்ளைதனமாக கருத்தை பதியாத ...   11:55:15 IST
Rate this:
8 members
0 members
15 members
Share this Comment