தினமலர் இலவச விளம்பரம் கொடுக்குதுங்கரதுக்காக நீ கான்செப்டே இல்லாம கருத்து சொல்ற..... அவருக்கு அதக்குடுத்தேன் இவருக்கு இதக்குடுத்தேன்னு ...... நீ மக்களுக்கு டார்ச்சர் கொடுத்த விஷயத்த மட்டும் சொல்ல மாட்டங்கிருயே பெருசு....
22-டிச-2012 09:54:50 IST
இது இந்து முஸ்லீம் பிரச்சனை இல்ல இந்தியா பாகிஸ்தான் பிரச்சன இத தேவையே இல்லாம காங்கிரசும் பிஜேபியும் மதப்பிரச்சனையாக மாத்த முயற்சி பண்றீங்க அங்கே துன்பப்படும் நமது பழைய சொந்தங்களை மீட்கும் முயற்சி நல்லதுதான் நான் வரவேற்கிறேன் ஆனால் அதை சமயம் பொருட்டு குறிப்பிடாமல் நடக்கவேண்டியது பத்தி பேசுங்க இப்புடி நாடகமாடித்தான் காங்கிரசு இலங்கை தமிழர்கள் மூன்று லட்சம் பேரோட சாவுக்கு காரணமா இருந்துச்சு ,இதுலயாவது அக்கறை எடுக்குதான்னு பாப்போம் ..
14-ஆக-2012 17:00:59 IST
உங்களது கட்சிக்கு கொள்கையே இல்லையா? ஆதரவு வேண்டும் என்றால் அடுத்தவர் காலில் கூட விழுந்துவிடுவீர்கள் போல இருக்கிறதே .... இந்த பொழப்புக்கு !!!!!..........
22-ஜூலை-2012 11:04:57 IST