tamilvanan : கருத்துக்கள் ( 102 )
tamilvanan
Advertisement
Advertisement
நவம்பர்
15
2018
அரசியல் பெயரை எப்போது மாற்றுவீங்க கொந்தளிக்கிறார் மம்தா
இந்த பெயர்கள் பல ஆண்டுகளுக்கு முன் மாற்றப்பட்டன. பங்களாஎன்று பெயர் வைத்தால் பங்களா தேஷுடன் குழப்பம் ஏற்படும் ஆகவே பாஜாகா அரசு பாஸ்ச்சிம்பங்களா என்று பெயர் வையுங்கள் என்று தான் கூறுகிறார்கள். இதே கருத்தை தான் முன்னிருந்த காங்கிரஸ் அரசும் கூறியது. அம்மணியாருக்கு பங்களா என்று பெயர் வைத்தால் மாநிலங்களின் பெயர் வரிசையில் அஸ்ஸாமுக்கு பிறகு நிற்கும். இது என்ன பெரிய சாதனையா? பொருளாதாரத்தில் முன்னேற்றி காண்பியுங்கள் உங்கள் மாநிலத்தை.   03:35:35 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
10
2018
டெல்லி உஷ்.. ஆன்மிக அரசியல்!
யாரையா அந்த 'மசாஜ்' தலைவர்? அவர் சின்னம் விளக்குமாறா?   04:24:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
9
2018
பொது ஜல்லிக்கட்டு விசாரணை ஆறு மாதத்தில் முடியும் ஆணைய தலைவர் பேட்டி
இந்த விசாரணையை முடிப்பதற்குள் சாட்சிகள் பலரும் இறந்து விடுவார்கள். இந்த கமிஷனின் நோக்கம் தான் என்ன? அது தான் போராட்டம் முடிந்து அரசே சட்டத்தை மாற்றி விட்டார்களே. பேசாமல் அரசு இந்த கமிஷனை மூடி விடலாம். செலவு மிஞ்சும்.   19:00:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
6
2018
பொது மாயமான தமிழக பொக்கிஷம்
இந்த மரகத லிங்கங்கள் ராசராச சோழனால் தாய்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்டவை. தாய்லாந்தில் தான் மரகதம் கிடைக்கிறது. புராண கதைகள் கற்பனையே. ஆனாலும் நமது மூதாதையர்கள் சேர்த்த பொக்கிஷங்களை காக்க நாம் தவறி விட்டோம். திராவிட கட்சி அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். பொறுப்பற்றவர்களை எல்லாம் கோவில் நிர்வாகத்தில் பதவி கொடுத்தது அவர்கள் தானே.   19:19:16 IST
Rate this:
5 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
5
2018
அரசியல் தேர்தல் கூட்டணி பன்னீர் உறுதி
அப்படி என்ன கொள்கை வைத்து இருக்கிறீர்கள்? லஞ்ச ஊழல் சட்டத்தில் கைது செய்யப்பட்ட செயலலிதாவை தலைவியாக வைத்து இருக்கும் நீங்கள்?   05:34:43 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
2
2018
சினிமா நான் மீ டூ புகார் சொன்னால் பலருக்கு சங்கடம் : லைலா...
அம்மணியாரே. பற்பல மக்கள் பிரச்சினைகள் இருக்கின்றன. யாரும் இந்த மி டூ பிரச்னையை பெரிதாக கருதவில்லை. குற்றச்சாற்றுக்கு உள்ளவர்கள் தான் தன் நிலை விளக்கம் அளித்து வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்னர் சில பெண்கள் பணத்திற்காக சினிமா துறைக்கு வந்து எதோ ஆகிவிட்டால், எங்களுக்கு என்ன? அவர்கள் சினிமாவுக்கு வராமல் இருந்து இருக்கலாம். யார் அவர்களை வர சொன்னது?   19:08:34 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
31
2018
சினிமா பெண்ணை தானே அழைத்தார் : நடிகர் சர்ச்சை பேச்சு...
அவர் சொன்னது சரியே. அழைப்பது தவறில்லை. பெண்ணின் விருப்பம் இல்லாமல் உறவு கொல்வதே வல்லுறவு ஆகும். அவர் ஒன்றும் ஏமாற்றி மது அல்லது போதை மருந்து கொடுத்து வல்லுறவு செய்யவில்லையே.   18:46:13 IST
Rate this:
13 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
28
2018
வாரமலர் இதப்படிங்க முதல்ல...
சிவாஜி கணேசன் நடித்த ராஜ ராஜ சோழன் என்னும் படம் வரலாற்று படம் அல்ல. அரு ராமநாதன் எழுதிய கற்பனை நாடகம் சினிமா கதையாக ஆக்கப்பட்டது. அதில் ராஜராஜனை ஒரு கொடுங்கோலராக சித்தரித்து இருந்தார்கள். நம்பியார் மதியூகி அமைச்சராகவும், பிறகு விரோதியாகவும் செயல் பட்டார்.   03:54:38 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
27
2018
அரசியல் வாக்காளர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார் மோடி மன்மோகன் குற்றச்சாட்டு
சர்தான் போய்யா. வாக்காளர்கள் உங்களிடம் வந்து தெரிவித்தார்களா? அல்லது ஏதாவது கருத்துக்கணிப்பு தனியாக எடுத்தீர்களா? ஒரு சான்றும் இல்லாமல் இப்படி அறிக்கை விடுகிறீர்களே   03:57:04 IST
Rate this:
6 members
0 members
17 members
Share this Comment

அக்டோபர்
16
2018
சம்பவம் உல்லாசத்துக்கு அழைத்த வங்கி மேனேஜரை புரட்டி எடுத்த பெண்
உண்மையில் அந்த பெண் லோன் கிடைக்காத வெறியில் அடித்து இருக்கிறார் என்றே கருதுகிறேன். அப்படி பாலுறவுக்கு கூப்பிட்டு இருந்தால், ஏன் முன்னரே போலீசுக்கு தகவல் கொடுத்து பொறி வைத்து வரை பிடித்து இருக்கலாமே.எப்படி இருந்தாலும் அந்த பெண் செய்தது குற்றமே.   04:07:15 IST
Rate this:
7 members
1 members
18 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X