ஹலோ cs kumar sir நீங்கள் சொல்வது சரிதான். but மாணவர்கள் புட் போர்டில் தொங்கி பயணம் செய்வதருக்கு முக்கிய காரணம் பள்ளி,கல்லூரிகள் செல்லும் நேரங்களில் கூடுதல் பஸ் இயக்கப்டுவ்தில்லை. பள்ளிகளுக்கு குறிப்பிட்ட நேரங்களில் செல்லாவிட்டால் ஆசிரியர்களால் மாணவர்கள் வெளியில் விரட்ட பட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
11-டிச-2012 16:20:12 IST