Advertisement
ஸ்ரீராம் : கருத்துக்கள் ( 78 )
ஸ்ரீராம்
Advertisement
Advertisement
ஜனவரி
12
2017
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

டிசம்பர்
13
2016
பொது சென்னையில் மின் வினியோகம் எப்போது சீராகும்?
//சென்னையில், தண்டையார்பேட்டை, பெசன்ட்நகர், கிண்டி, அம்பத்தூர் பகுதிகளில் தான், தரைக்கு கீழே கேபிள் புதைக்கப்பட்டு அதன் மூலம் மின் வினியோகம் நடக்கிறது.// இது பொய். நான் 20 ஆண்டுகளாக அம்பத்தூரில் தான் இருக்கிறேன். ஓ டி பேருந்து நிலையத்திற்கு பின்புறம். எனக்கு தெரிந்தவரை அம்பத்தூர் முழுக்க வெளியே மின் கம்பங்கள் மூலமே மின் விநியோகம் செய்ய படுகிறது. ஆனால் நான் பார்த்த வரை அம்பத்தூரில் மின் கம்பங்கள் அதிக அளவில் விழவில்லை. அதனால் சீக்கிரம் சரி செய்துவிடலாம் என்பதால் இந்த செய்தி சொல்லியிருக்கலாம். பொய் சொல்ல வேண்டாமே இந்த நேரத்தில். ஐந்து நாட்கள் ஆனாலும் பாதுகாப்பாக மின் விநியோகம் செய்ய வேண்டும்.   12:54:01 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

நவம்பர்
28
2016
அரசியல் காங்., ஆட்சியில் ஊழல் நடந்தது உண்மை தான் சிதம்பரம்
எனது கருத்தை ஊடகங்கள் மாற்றி கூறி விட்டனர். நான் இப்படி கூறவில்லை. புரிதல் இல்லாததே இதற்கு காரணம். ( நாளை சோனியா கூப்பிட்டு திட்டியவுடன் இந்த அறிக்கை வரும் ).   15:37:05 IST
Rate this:
1 members
0 members
63 members
Share this Comment

மார்ச்
30
2016
பொது அடுத்த ஜனாதிபதி அமிதாப்? மோடி திட்டம்
ஏதோ செய்தி வெளியிட்டு தன பெயர் வரவேண்டும் என்றே இந்த செய்தி பரப்பப்பட்டுள்ளது என்று உணர்கிறேன். என்னை பொறுத்தவரை அத்வானியை பரிந்துரைப்பார்கள் என்றே நினைக்கிறேன்.   18:36:21 IST
Rate this:
1 members
0 members
43 members
Share this Comment

பிப்ரவரி
23
2016
அரசியல் ஸ்டாலினுக்கு அன்புமணி கேள்வி
வெற்று அறிவிப்பு, வெற்று கூட்டணி... நீங்க மட்டும்?   16:17:31 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
22
2016
பொது தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு பயிற்சி பொன்ராஜ் அதிரடி திட்டம்
பயிற்சி கொண்டோர் திராவிஷ கட்சிகளின் பண மற்றும் ஆள் பலங்களை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும். உங்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்   19:33:12 IST
Rate this:
1 members
1 members
47 members
Share this Comment

பிப்ரவரி
22
2016
அரசியல் பட்ஜெட் தொடர் சோனியா ஆலோசனை
என்னத்த எதிர்கொள்வது? நாடாளுமன்றத்தை எப்படி முடக்குவது என்று தீர்மானிக்க ஒரு ஆலோசனை வேறயா?   11:40:37 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
18
2016
பொது மலிவு விலை ஸ்மார்ட்போன் மக்களிடம் மவுசு...சங்கங்கள் எதிர்ப்பு
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கபில் சிபல் அறிமுகப்படுத்திய "ஆகாஷ்" டேபிலேட் நினைவுக்கு ஏனோ வருகிறது. இப்போது அதை யாருமே உபயோகிப்பதில்லை என்பதே நிதர்சனம்.   19:21:57 IST
Rate this:
1 members
1 members
17 members
Share this Comment

பிப்ரவரி
18
2016
பொது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இவலச பயணம்
பஸ்ஸில் நடத்துனரிடம் ஒருமையில் திட்டு வாங்க போகிறார்கள் நமது முதியவர்கள். கூட்டமான நேரத்தில் முக்கியமான வேலைக்கு செல்லும் முதியோரை இனி எல்லோரும் "இலவசம்னு அலையுது பெருசு" என்று திட்டுவார்கள். உருப்படியில்லாத திட்டம்.   12:08:45 IST
Rate this:
7 members
0 members
37 members
Share this Comment

டிசம்பர்
7
2015
உலகம் சென்னையில் புதன்முதல் கனமழை பிபிசி எச்சரிக்கை
சென்ற முறை BBC டிசம்பர் 1 அன்று சென்னையில் கிட்டத்தட்ட 50 cm மழை பெய்யும் என்றது. அன்று தாம்பரத்தில் மட்டும் 49 cm மழை பதிவானது. இது ஓரளவு நம்பத்தகுந்த தகவலாக ஏற்றுக்கொள்ளலாம். நமது வானிலை ஆய்வு மையம் 24 மற்றும் 48 மணி நேரத்திற்கு தான் நிலவரம் சொல்கிறார்கள்.   12:06:25 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment