Advertisement
தமிழ்வேல் : கருத்துக்கள் ( 10661 )
தமிழ்வேல்
Advertisement
Advertisement
ஜனவரி
16
2017
பொது 30 நிமிடத்தில் சென்னை டூ பெங்களுரு
உண்மை, போதிய அளவு பஸ்வசதி இல்லாமல் பள்ளி மாணவர்கள் இன்றும் உயிரைப் பணயம் வைத்து படிகளில் தொங்கி செல்லவேண்டி உள்ளது. உயிர் போகுமே என்று உள்ளே இடம் கிடைத்து ஏறினாலும் அதில் உள்ள துளைகளின் வழியாக ரோட்டில் விழ வேண்டும். குடை இல்லாமல் பஸ் எடுக்க முடியாது. இவைகளை முதலில் சரி செய்யவேண்டும்.   17:59:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
16
2017
பொது 30 நிமிடத்தில் சென்னை டூ பெங்களுரு
எப்போதும் போல, இவைகளெல்லாம் இலவசமாக அனுபவிப்பவர்களுக்கு மக்கள் வரிப் பணத்தில் ஏற்படுத்துவது. அவரவர் ஊர்ப்பக்கம் எக்ஸ்பிரஸ் ரோடுகள், ஆங்காங்கு எலிபேடுகள், சிறிய சிறிய நகரங்களிலும் உபயோகப் படாத விமான நிலையங்கள், நகரம் விட்டு நகரம் செல்லும் ஆடி பஸ்கள், ஆங்காங்கு வைபை வசதிகள் .......... என எல்லாமே காசு உள்ளவர்களுக்கும் அரசியல்வியாதிகள் போன்ற இலவசவாதிகளுக்கும் முதலில் ஏற்படுத்திக் கொள்வது.   17:56:10 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
16
2017
பொது 30 நிமிடத்தில் சென்னை டூ பெங்களுரு
மருந்துங்க மாதிரி. வெளிவிடுறத்துக்கு முன்னால ஏஷியா, ஆப்பிரிக்காவில் டெஸ்ட் பண்றது வழக்கம்.   17:47:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
16
2017
பொது 30 நிமிடத்தில் சென்னை டூ பெங்களுரு
30 நிமிஷத்தில் போயி, டிராபிக் ஜாமுள வீட்டுக்குப் போக வர 2 மணிநேரம் ஆகுமே..   17:46:01 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
16
2017
பொது ஈரோடு மாணவியை கரம் பிடித்த ஆஸி., மாணவர் தமிழக கலாசார முறைப்படி திருமணம்
இதுபோன்ற திருமணத்திற்குப் பிறகு பலர் இந்திய பிரஜையாகவே இருக்கின்றார்கள். ஆனால், அவர்களுக்கு அங்கு தங்க, பணிபுரிய இடமளிக்கின்றது. அந்த நாட்டுப் பிரஜை ஆகுவது பலருக்கு குறிக்கோள் அல்ல. கணவன் அவனை சார்ந்த குடும்பத்தினர், பெண்களுக்குத் தரும் சம உரிமை, மரியாதை ...................... இன்ன பிற நமது பெண்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப் படுகின்றது. அங்கெல்லாம், கணவன் வெளியில் இருந்து விட்டு வந்து சோபாவில் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு மனைவியை காப்பி கொண்டுவா, பீர் கொண்டுவா என்று கூறுவதில்லை. வந்ததும், வீட்டில் உள்ள வேலைகளை ( வீட்டை சுத்தம் செய்வது, கக்கூஸ் கழுவுதல், சமையல், குழந்தையை கவனிப்பது, குளிப்பாட்டுவது........) அவனும் பார்க்க ஆரம்பித்துவிடுகின்றான்.   15:34:39 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
16
2017
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
16
2017
பொது ஈரோடு மாணவியை கரம் பிடித்த ஆஸி., மாணவர் தமிழக கலாசார முறைப்படி திருமணம்
நாம உழைச்சி வெள்ளைக்காரன் ஊத்துற கஞ்சியை மட்டும் குடிக்கலாமா   15:23:40 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
16
2017
பொது காணும் பொங்கல் சென்னையில் 15,000 போலீசார் குவிப்பு
லீவுநாள ஒன்னா சந்தோஷமா கழிக்கனும்னுதான். அதில் பலர், இதற்குப் பிறகு அடுத்தவருடம்தான் அங்கு வருவார்கள்.   15:12:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment


ஜனவரி
15
2017
அரசியல் நீண்ட காலத்திற்கு பின் தமிழக அரசு விழாவில்... எளிமை!முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஆடம்பரமில்லைகொடி, தோரணம், ஜால்ரா பேச்சுக்கு இடமில்லைபாட்டுப்பாடி உற்சாகம் கூட்டினார் பன்னீர்செல்வம்
எதை சொறீங்க ? எந்த அரசு பதவியிலும் இல்லாம, 2 அடிக்கு 1 போலீஸுன்னு ஊர்வலம் போகுதே செயல்படாத தற்காலிக பொதுச்செயலர் அதைத்தானே ?   15:06:25 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment