Advertisement
தினமலர் முதல் பக்கம் » தமிழவேல் அவரது கருத்துக்கள்
தமிழவேல் : கருத்துக்கள் ( 3864 )
தமிழவேல்
Advertisement
மே
24
2013
பொது பல ஆண்டுகளாக நீடிக்கும் காவிரி பிரச்னை தீருமா? புது குழுவை அமைத்தது மத்திய அரசு
இந்த குழுவின் பரிந்துரைக்கு படியாவிட்டால் என்ன தண்டனை என்று கோர்ட் முன்ன்பாகவே அறிவித்திருக்க வேண்டும்...   00:26:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
25
2013
சம்பவம் பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன் மறைவு
ஆன்மா சாந்தி அடைய வேண்டுகின்றேன்...   00:17:10 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
25
2013
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
23
2013
சம்பவம் முதல்வர் மகன் மீது நடவடிக்கை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
இதை எதிர்த்து வழக்கு போடவேண்டும்...   17:19:38 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment


மே
23
2013
அரசியல் மோனோ ரயில் திட்டம் செயலாக்கம்ஜெ.,ஆய்வு
மோனோ ரயில் பல நாடுகளால் பல காரணங்களால் கைவிடப்பட்டதிட்டம் ... இதனால் உலக சந்தையில் மலிவானதால், விற்பனையாளர்கள் கண்டதையும் அரசியல் வாதிகளுக்கு தந்து நமது தலையில் கட்டுவது சகஜம்.   16:39:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
23
2013
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

மே
22
2013
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

மே
22
2013
பொது வேகமாக காலியாகிறது ரேஷன் அரிசி கையிருப்புநெருக்கடி! மத்திய அரசு ஒதுக்கீடு, கொள்முதல் குறைவு காரணம்
எதற்க்காக மக்களை இவ்வளவு நேரம் வரிசையில் காத்திருக்கச் செய்யவேண்டும் ? சரியான அளவில் பாக்கட் போட்டு வைத்திருந்து வாங்கும்போது திராசில் போட்டு அளவை நிரூபித்துவிட்டு தரலாமே ?   14:23:23 IST
Rate this:
2 members
0 members
47 members
Share this Comment

மே
23
2013
சம்பவம் வவ்வால் கறி சாப்பிடுங்க கவர்னர் பேச்சால் சர்ச்சை
வவ்வாலில் பலவகை உள்ளன. இதில் ஒன்று "பழம்தின்னி வவ்வால்"... இது காடை பறவையின் அளவிற்கு இருக்கும்.. இறக்கைகளை விரித்தால் சுமார் 50 cm வரை இருக்கும். மழை காலங்களில் பழமரங்களில் வந்து தங்கும். நாகை மரம்,இலுப்பை மரம் இவைகளில் வந்து பழங்களையும் இலுப்பை பூவையும் உண்ணும். இந்த வகை வவ்வால் ஈ கொசுக்களை சாப்பிடாது.    01:54:36 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment