தமிழ்வேல் : கருத்துக்கள் ( 13476 )
தமிழ்வேல்
Advertisement
Advertisement
ஏப்ரல்
23
2018
அரசியல் எனக்கு ஹிந்தி தெரியாது சித்தராமையா நக்கல் டுவிட்
சென்னை வரும் ஜெர்மனி விமானம் லுப்தான்சாவில் தமிழில் அறிவிக்கப் படுகின்றது.. ஆனால் நம்ம நாட்டு வண்டிகளில் இல்லை.   02:29:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
22
2018
சம்பவம் சோதனை எலிகளாக மனிதர்கள் ராஜஸ்தானில் தான் இந்த கொடூரம்
நுனிப்புல் மேஞ்சுட்டு பழக்கம்போல எதையாவது கொளுத்திப்போடு.. மருந்துக்கு மனுஷனை உட்படுத்துறதுக்கு முன்னால பல டெஸ்டுகள் பலாதிரி செய்து வருடக்கணக்காக. 10 வருடங்கள் ஆகலாம். இதற்காக பல சட்டங்கள் உள்ளன. அனால், இந்த திருடர்கள் அதையும் மீறி வெளிநாடுகளில் சிலரை கையில் (பையில்) போட்டுக்கொண்டு சில வருடங்களிலேயே நடத்தி காசு பார்த்து விடுகின்றார்கள்... இதை அனுமதிக்கும் சுகாதாரத்துறை ஆட்களுக்கும், காசடித்த அரசியல் வியாதிகளுக்கும் அதே மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.   22:58:14 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
22
2018
சம்பவம் சோதனை எலிகளாக மனிதர்கள் ராஜஸ்தானில் தான் இந்த கொடூரம்
4 வருஷமா அவன்களைப்போலவே ஓட்டி சம்பாரிச்சிட்டு , எல்லா அட்டூழியங்களும் தேர்தலுக்கு முன்னால வெளிவருது பாருங்க.   22:51:09 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
21
2018
பொது நிரவ் மோடிக்கு எதிராக ஹாங்காங் கோர்ட்டில் வழக்கு
அவுங்களோட விலாசம் இவங்களுக்கு தெரியாமலா இருக்கும் ?   16:47:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
21
2018
பொது நிரவ் மோடிக்கு எதிராக ஹாங்காங் கோர்ட்டில் வழக்கு
ரேணு, நீங்களும் வச்சிக்கலாம்.. யாரையும் கேட்டுக்க வேண்டிய அவசியமும் இல்லை..   16:45:37 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
21
2018
பொது நிரவ் மோடிக்கு எதிராக ஹாங்காங் கோர்ட்டில் வழக்கு
பேரு பிரச்சனை பெரிய பிரச்சனை யாச்சே... அவுங்க எப்புடி நடவடிக்கை எடுப்பாங்க ? அதுவும் வாங்கி யோட முறையீடு..   16:43:33 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
22
2018
அரசியல் திமுக ஆட்சிக்கு வந்ததும் லோக் ஆயுக்தா ஸ்டாலின்
எல்லாரும் லோக் ஆயுக்தால உள்ளே போயிட்டா எப்புடி ஆட்சி நடத்துறது...   16:37:53 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
22
2018
சம்பவம் காமராஜ் பல்கலை புத்தாக்க பயிற்சி இயக்குநரிடம் விசாரணை
பெருசு எப்போதுமே பெருசுதான்...( இன்னைக்கு )   16:34:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
22
2018
சம்பவம் விமானத்தில் ஜன்னல் சட்டம் விழுந்து 3 பேர் காயம்
ஏர் இந்தியாவில் கவனக்குறைவு மிகவும் அதிகம். தனியார்வசம் 49 % த்தை தாண்டாமல் தந்துவிடுவதே நல்லது.   16:32:03 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
22
2018
பொது சர்ச்சை பேச்சு வேண்டாம் மோடி கண்டிப்பு
நீங்க கேமராவை பார்த்து மீடியாவுக்கு இன்டெர்வியு குடுத்தா சரியாயிடும் ஜீஜி.   16:20:57 IST
Rate this:
9 members
1 members
19 members
Share this Comment