தமிழ்வேல் : கருத்துக்கள் ( 13396 )
தமிழ்வேல்
Advertisement
Advertisement
மே
23
2017
கோர்ட் சுகேஷுக்கு ஜாமின் மறுப்பு தினகரனுக்கும் சிக்கல்?
உங்களது கேள்வியில் ஞாயம் உள்ளது. ஆனால், அஞ்சு பத்தெல்லாம் போயி இப்போ 50 கோடி 100 கோடின்னு பேசுறதுல நல்ல பொணமும் நல்லா வாயத் தொறக்குமே. இந்த அளவுக்கு தர்றேன்னு சொல்லும்போது மயங்குன்றத்துக்கு வாய்ப்பு இருக்கு. (ஆனாலும், இது சரின்னு சொல்லல )   14:15:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
23
2017
பொது திருமண விழாவில் ஆசிரியர்களுக்கு கட்டாய வேலை
இதை ஒரு உதவியாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.   13:45:26 IST
Rate this:
5 members
0 members
7 members
Share this Comment

மே
23
2017
உலகம் பாக்., வழங்கும் மானியத்தை கடனமாக மாற்ற டிரம்ப் பரிந்துரை
நீங்க எதுவுமே அவனுவோளுக்கு கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. சும்மாவாவும் வேணாம், கடனாவும் வேணாம்.   13:36:52 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

மே
22
2017
அரசியல் சசிகலாவுடன் சந்திப்பு ஏன்? ஜெயகுமார் விளக்கம்
தனிப்பட்ட முறையில போயி பார்த்து என்னாத்த கிழிக்கப் போவுதுங்க ? ..   01:57:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
23
2017
பொது வருமானம் இல்லாத துறைக்கு இத்தனை அதிகாரிகளா?
திரும்பவும் சொல்கின்றேன். அவனவன் தனது வேலையை சரியாகச் செய்தால். இங்கே, எந்த பிரச்சனையும் இருக்காது.   01:48:02 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

மே
23
2017
கோர்ட் சுகேஷுக்கு ஜாமின் மறுப்பு தினகரனுக்கும் சிக்கல்?
அவசரமா வெளியே வந்து என்னாத்த கிழிக்கப் போறானுவோ....இங்கே அடிக்கிற வெயில்ல அங்கே உள்ளேயே இருக்கட்டுமே.   01:44:30 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

மே
22
2017
அரசியல் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை கூட்டுக 8 எம்.எல்.ஏ.,க்கள் திடீர் போர்க்கொடி
ஜாக்கிரதை, கூவத்தூர் காலியா இருக்கான்னு தெரியலியே..   00:03:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
22
2017
அரசியல் தமிழகத்தில் நடப்பது கையாளாகாத அரசு ஓ.பி.எஸ்.
ஜெயா சாவு பத்தி பேச மறந்துட்டாரா..   00:02:24 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
22
2017
அரசியல் தமிழகத்தில் நடப்பது கையாளாகாத அரசு ஓ.பி.எஸ்.
உங்க வீட்டு மல்லிகை மணத்தால் போதும். பக்கத்து வீட்டு மல்லிகா மணக்குத்துன்னு சொன்னா உங்களுக்கு வீட்ல பிரச்சனைப் படுத்துவாங்க.   00:01:06 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
22
2017
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment