தமிழ்வேல் : கருத்துக்கள் ( 13029 )
தமிழ்வேல்
Advertisement
Advertisement
ஏப்ரல்
28
2017
பொது லஞ்சம், ஊழல் மாநிலம் முதலிடம் யாருக்கு?
கவலைப் படாதீங்க. இதுக்கும் 50 கோடி குடுத்திருப்பானுவோ.   14:47:26 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
28
2017
பொது லஞ்சம், ஊழல் மாநிலம் முதலிடம் யாருக்கு?
சின்னம்மா அங்கே போச்சில்ல ................   14:42:56 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
28
2017
அரசியல் வேகமாக செயல்படும் அரசு முதல்வர்
தற்கொலை செய்துகிட்டு விவசாயிக்கு காசு குடுத்தா போதுமா ? தற்கொலை செய்துக்காம இருக்க என்ன கிழிகிறீங்க ?   14:29:30 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
28
2017
அரசியல் வேகமாக செயல்படும் அரசு முதல்வர்
என்னது "இதற்கு முன்னர் இதுபோன்று யாரும் செயல்பட்டதில்லை." இதுவெல்லாம் ஆவி காதுல விழுந்தா ?   14:28:25 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
28
2017
சம்பவம் கொடநாடு பங்களா காவலாளி கொலையில் குற்றவாளி சிக்கினார்
"கம்பீரமாக வாழ்ந்தவர்" கம்பிக்குள்ளும் வாழ்ந்தவர்.   14:25:55 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
28
2017
சம்பவம் கொடநாடு பங்களா காவலாளி கொலையில் குற்றவாளி சிக்கினார்
எதையெல்லாம் திருடினானுவோன்னு எவனுக்குமே தெரியாதா ?   14:24:51 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
28
2017
அரசியல் மோசடி வழக்கில் அமைச்சர் காமராஜ் மீது வழக்கு
பதிவானுவோ, ஆனா நகராம அப்புடியே இருக்கும். அப்புறம், அதுக்கு ஒரு கேசு போடணும். அதுக்குள்ளே, அந்த ஊரு போலீசுங்கள மாத்திடுவானுவோ. நான் புதுசா இன்னைக்குத்தான் வந்தேன்,இனியே பார்த்து செய்றேன்னு சொல்லுவான்..........   14:22:08 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
27
2017
பொது சென்னையில் தினகரனிடம் விசாரணை
சொன்னா கட்டாயிடும் ஜி.   13:13:14 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
28
2017
பொது லஞ்சம், ஊழல் மாநிலம் முதலிடம் யாருக்கு?
என்னது நாம மூணாவது இடமா .... அப்போ இது போனவருஷ கணக்கா இருக்கனும். எப்புடியாவது முன்னுக்கு வர பாருங்க.   13:05:32 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

ஏப்ரல்
28
2017
சம்பவம் இரட்டை இலைக்கு லஞ்சம் ஹவாலா புரோக்கர் கைது
அங்கே ஜெயிலு இங்கே விட ரொம்ப கடுமை. காசு குடுத்தெல்லாம் AC ரூம் கேட்க முடியாது. மாட்டுனா தொலைஞ்சான், ஆட்டுனா வெட்டிடுவானுவோ.   13:02:15 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment