jeans bala : கருத்துக்கள் ( 44 )
jeans bala
Advertisement
Advertisement
மே
11
2017
பொது எஸ்பிஐ., புது ஏடிஎம் ஷாக்
நான் sbi வங்கிக்கு சென்று பல மாதங்கள் ஆகிவிட்டது பணம் எடுக்க பணம் போட டோக்கன் என்ன சிஸ்டம் இது. பல தனியார் வங்கிகள் நல்ல முறையில் இருக்க sbi விரைவில் மூடு காலத்தை பார்க்கலாம்   17:38:22 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

ஏப்ரல்
27
2017
சினிமா நடிகர் விணுசக்கரவர்த்தி உடல் நல குறைவால் காலமானார்...
சுந்தரா ட்ராவல்ஸ் படத்தில் போலீஸ் வேடத்தில் காமடி இவரின் நடிப்பு மக்களுக்கு பெரிய இழப்பு   11:19:13 IST
Rate this:
0 members
1 members
2 members
Share this Comment

ஏப்ரல்
19
2017
அரசியல் தர்மயுத்தத்திற்கு முதல் வெற்றி!
ஹலோ பன்னீர் நீங்க என்ன நல்லவரா எல்லோரும் ஒரே குட்டையில் ஊறின மட்டை தான் பதவிக்கு ஆசைப்பட்டு நடக்கிற விளையாட்டு மங்காத்தா படம் அர்ஜுன் அண்ட் அஜித் போல ஹி ஹி   11:23:03 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
12
2017
விவாதம் ஓட்டுக்காக பணம் கொடுப்பவர்களை தேர்தலில் தகுதி நீக்கம் செய்யலாமா?
எல்லோரும் பணம் கொடுக்கிறார்கள் யார் என்று சரியாக கூற முடியாது இருக்கிறவர் கொடுக்கட்டும் நல்ல வெயிலில் சென்று ஓட்டு போட கூலி வேண்டாமா   14:27:51 IST
Rate this:
7 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
28
2017
அரசியல் தேர்தல் அறிக்கையில் சசி படம் மிஸ்சிங் சசிகலா உறவுகள் கடும் அதிருப்தி
இந்த காலத்தில் யார் யோக்கியன் நீயா இல்லை நீயா மேலே குறிப்பிட்டவர்களா இல்லை யாரும் யோக்கியன் இல்லை பேசாம கிடைகிறதை வாங்கி கொண்டு வோட்டு போட வேண்டியதுதான் யாரை பற்றியும் குறைகளை கூறாமல் இருந்தால் சரி நாம்தான் செம்மறி ஆட்டு மந்தைகள் ஆயிற்றே   12:52:29 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
19
2017
பொது இளையராஜா இசையமைத்த பாடல்களை பாட மாட்டேன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அறிவிப்பு
எஸ் பி பி இல்லையென்றால் இவர் இசை வேலை செய்யாது அந்த காலத்தில் பாடுபவர்கள் குறைவு இப்போ ஆளாளுக்கு ஒரு மைக் வெச்சி பாடுகின்றனர் எஸ் பி பி பாட்டு இனிமையாக இருக்கும் இசை தேவை இல்லை பாட்டு எழுதியவர்கள் ரைட்ஸ் கேட்பார்கள் படம் producer டைரக்டர் என நீளமாக போகும் சாகும் வயதில் உனக்கு இருக்கிற பணம் போதாதோ இளை\......   14:41:06 IST
Rate this:
9 members
0 members
39 members
Share this Comment

மார்ச்
10
2017
அரசியல் தமிழகத்தில் 35 ஆயிரம் போலி டாக்டர்கள்
போலி டாக்டர் அவர்கள் அறிவு பூர்வமாக உண்மையான டாக்டர்கள் அவர்கள், ஏனென்றால் பிளஸ் 2 600 மார்க் இருந்தால் பணம் பணம் இருந்தால் நீ நான் டாக்டர்தான் , போலி என அவர்களுக்கு முத்திரை குத்தாதீர்கள் 20 வருடத்திற்கு முன் டாக்டர் யார் இருந்தார்கள் mbbs இல்லை இவர்கள் தான் இனிமேல் போலி வார்த்தை சொல்லாதீர்கள் nandri   15:15:03 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
2
2017
Rate this:
1 members
1 members
0 members
Share this Comment

பிப்ரவரி
20
2017
அரசியல் சபாநாயகர் மீது தவறு பா.ஜ., அமைச்சர் புகார்
எந்த கருத்தையும் சொல்லாமல் வாய் மட்டும் மூடினால் போதும் ஜல்லிக்கட்டு நடத்த இரண்டு மூன்று ஆண்டாக வாங்கி கொடுக்காமல் இருந்த நீயி ஏமாற்று பேர் வழி   10:09:06 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

பிப்ரவரி
20
2017
அரசியல் பழனிசாமி பதவி வாடகை சேர் தான் பொன் ராதாகிருஷ்ணன்
jalli kattu thamilagathukku kondu varuven ena sonnavar varudakanakkil emattriyavar ivar oru pachonthi   06:34:30 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment