abu lukmaan : கருத்துக்கள் ( 2060 )
abu  lukmaan
Advertisement
Advertisement
மார்ச்
17
2017
உலகம் இஸ்லாமிய குரு மாயம் பாக்., உறுதி
அக்பர், குருநானக் , சாய்பாபா , மெய்வழி சாமியார் போன்றவர்கள் இந்து மதத்தையும் , இஸ்லாத்தையும் இணைத்து புது மதங்கள் கண்டவர்கள் . . மேலே சொன்ன ரெண்டு perum யாராவது இறந்தால் அவரது சமாதியை சுற்றி வணங்கி வருபவர்கள் . அவர்கள் முஸ்லிம்களும் இல்லை. இந்துக்களும் இல்லை   21:16:24 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
17
2017
பொது இரட்டை இலை இரு அணிகளையும் விசாரிக்க ஆணையம் முடிவு
ரெட்டை இலை பண்ணீருக்கு கிடைக்கவே கிடைக்காது . கட்சி விதி படி பொது செயலாளருக்கு ரெட்டை இலை சின்னம் கிடைக்கும் . பன்னீர் அணியில் யாராவது பொது செயலாளர் ஆனால் அப்போது தான் கிடைக்கும்.   21:03:38 IST
Rate this:
6 members
0 members
38 members
Share this Comment

மார்ச்
17
2017
பொது பாக்., சென்ற முஸ்லிம் மதகுரு மாயம்
@கருஞ்சிலை . நரகத்திற்கு வழி காட்டும் தீயவர்கள் மற்றும் ஷைத்தான்கள் அவர்கள் . ஒவ்வரு தர்காவிலும் போய் பாரும் ,கஞ்சா அடித்து கொண்டு, விபசாரம் , ஹோமோ sex , ஏமாற்றி பணம் பிடுங்குதல் , இன்னும் எத்தனையோ அயோக்கிய தானம் பண்ணும் நாதாரிகள் அவர்கள் .   19:20:48 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
17
2017
பொது இரட்டை இலை இரு அணிகளையும் விசாரிக்க ஆணையம் முடிவு
எதுக்கு விசாரணை ? M .L.A , மற்றும் ஆட்சி சசிகலா பக்கம் இருப்பதால் அவர்களுக்கு தான் ரெட்டை இலை சின்னம் . பன்னீர் பரிவாரங்கள் டெல்லி சென்றால் பிரயோஜனமில்லை . காசு செலவு தான் ஆகும் .   19:13:25 IST
Rate this:
15 members
0 members
63 members
Share this Comment

மார்ச்
17
2017
பொது கடினமாக உழைக்கும் மோடி ஜனாதிபதி பாராட்டு
அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக இருக்க ஆசை .   19:09:46 IST
Rate this:
11 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
17
2017
அரசியல் இரட்டை இலை சின்னம் யாருக்கு ? சசி அணிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
மரியாதை நிமித்தமாக கேட்டு இருப்பார்கள் . 122 M.L.A களும் ,ஆட்சியும் சசிகலா பக்கம் . மேலும் சசிகலாவிடம் கேள்வி கேட்பதன் மூலம் சசிகலா தான் பொது செயலாளர் என முடிவு பண்ணி இருக்கும் .   16:42:39 IST
Rate this:
6 members
0 members
35 members
Share this Comment

மார்ச்
17
2017
உலகம் இஸ்லாமிய குரு மாயம் பாக்., உறுதி
ஆனால் திடீரென இருவரும் மாயமாயினர். ///// ஷைத்தான்களாக இருப்பார்களோ ? உலகம் அழியும் வரை ஷைத்தான்கள் உருவம் எடுக்கவும், மறையவும், மரணம் இல்லாமலும் இருக்க அவகாசமும்,அனுமதி வழங்க பட்டுள்ளது.   16:23:39 IST
Rate this:
13 members
1 members
3 members
Share this Comment

மார்ச்
17
2017
பொது பாக்., சென்ற முஸ்லிம் மதகுரு மாயம்
கஞ்சா கடத்தி இருப்பார்கள் .அதனால் போலீஸ் அர்ரெஸ்ட் பண்ணி இருக்கும் .   13:38:24 IST
Rate this:
8 members
0 members
11 members
Share this Comment

மார்ச்
17
2017
பொது ஏர் இந்தியா விமானங்களில் குடிமகன்கள் தொந்தரவுக்கு ஆளாகும் பயணிகள்
மூக்கு ஓட்டைக்கு மேல் உள்ள பகுதியை நன்கு அமுக்கி பிடித்தால் போதை தெளிந்து விடும் .   13:35:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
17
2017
பொது பகவத் கீதை போட்டியில் முதலிடம் பிடித்த முஸ்லீம் சிறுமி
பகவத் கீதை, பைபிள் , குரான் படிப்பதால் ஒருவர் சுவர்க்கம் சென்று விட முடியாது. அறிவை பெறவே பயன்படும். கற்ற அறிவை கொண்டு வாழும் வாழ்க்கையை வைத்து தான் சுவர்க்கம், நரகம் தீர்மானிக்க படும் .அமைதியும் உண்டாகும் .   13:17:35 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X