Advertisement
தினமலர் முதல் பக்கம் » ganesh அவரது கருத்துக்கள்
ganesh : கருத்துக்கள் ( 81 )
ganesh
Advertisement
மே
16
2013
அரசியல் ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு இது கூட தெரியலையே? ஜெயலலிதா விளாசல்
நீங்களே எல்லா வேலையும் செய்வதாக இருந்தால் பின் மந்திரிகள் எதற்கு? அவர்கள் எல்லோரையும் நீக்கிடுங்க. அவர்களுக்கு வழங்கும் சம்பளம் ஆவது மிச்சம் ஆகும்   06:43:32 IST
Rate this:
4 members
1 members
52 members
Share this Comment

மே
16
2013
அரசியல் தமிழ்த் தாய்க்கு சிலைஆங்கில பாடமொழியா? கருணாநிதி கேள்வி
நீங்க தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் ஆற்றிய தொண்டுகள் போதும். தயவு செய்து நீங்கள் அமைதியாய் இருங்கள். அதுவே தமிழ் மக்களுக்கு நீங்கள் இருக்கும் எஞ்சிய நாட்களுக்கு செய்யும் தொண்டு.   06:22:22 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

மே
14
2013
அரசியல் மின் கட்டணம் உயராதுஅமைச்சர்
மின்சாரம் இருந்தால்தானே நாம் அதன் உபயோக கட்டண உயர்வு பற்றி கவலை படுவதற்கு?   16:00:42 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மே
9
2013
Rate this:
0 members
1 members
2 members
Share this Comment

மே
7
2013
அரசியல் தரிசு நிலங்களை விளை நிலங்களாக்க தமிழக அரசு திட்டம்
Fantastic news and the plan is appreciated. But it has to be implemented fast and should not go like other plans which are in paper only.   11:33:34 IST
Rate this:
1 members
25 members
7 members
Share this Comment

ஏப்ரல்
25
2013
கோர்ட் பெண்ணை அடித்த போலீசுக்கு புத்தி இருக்கிறதா?சுப்ரீம் கோர்ட் கண்டனம்
ஏனோ 70 வயது தனியார் மருத்துவ நிபுணர் கருணாநிதி அவர்களை, கைது செய்த காவல் துறை ஞாபத்திற்கு வருகிறது.   09:10:28 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஜனவரி
1
1900
வரும் (அரசாங்கம்) ஆனா வராது (உண்மை நிலை). பாவம் மக்கள்.   14:10:03 IST
Rate this:
1 members
0 members
31 members
Share this Comment

மார்ச்
27
2013
பொது இலங்கை விவகாரம்: இரட்டை வேடம் போடுகிறதா தி.மு.க.,?
சுயநலமற்ற மாணவர்களை தவிர, இலங்கை பிரச்னையை வைத்து அனைத்து கட்சிகளும் அரசியல் தான் கொண்டிருக்கிறார்கள் என்பதே கசப்பான உண்மை.   20:47:44 IST
Rate this:
22 members
0 members
107 members
Share this Comment

மார்ச்
26
2013
அரசியல் வெட்கமாக இல்லையா: ஸ்டாலின் கேள்வி
Please do not comment about electricity problem in TN from US. 16 h powercut is too much and only people in TN know how difficult it is to run the day today activities. We cannot even sleep properly in the nights becuase of every nate hour power cut. What the Government has done so far to solve this problem except blaming the previous DMK Government? The did not do any thing and that is why people have elected AIADMK. I would request the Government to take steps on warfooting to solve this important issue.   09:17:04 IST
Rate this:
2 members
0 members
96 members
Share this Comment

மார்ச்
24
2013
அரசியல் தி.மு.க., செயற்குழுவில் அழகிரி பங்கேற்பாரா? பல்வேறு பிரச்னைகளுக்கு இன்று முடிவு வரும்
சேகரா - தன்னை வளர்த்தது கருணாதான் என்ற நன்றி எள்ளளவும் வைகோவுக்கு என்றுமே இருந்ததில்லை. திமுகவில் இருந்தவரை ஒரு தடவை இந்த வைகோ தேர்தலில் வென்றதில்லை. இருந்தும் அவரை ராஜ்ய சபை உறுப்பினர் ஆக்கி அழகு பார்த்தவர் நீங்கள் கூறும் கருணா அவர்கள். ஆனால் வைகோவோ 1993 ஆம் ஆண்டு திமுகவை உடைத்தார். மேலும் அறிவாலயத்தை கைப்பற்ற முயற்சி...மாவட்ட செயலர்கள்..பொதுக்குழு உறுப்பினர்களை இழுத்து கலைஞரை நீக்க...உதய சூரியன் சின்னத்தை முடக்க..திமுக கொடியை முடக்க என எல்லா தில்லாலங்கடி வித்தைகளையும் செய்து வைகோ அரசியல் வாழ்வில் தோற்று போனார் என்பதே உண்மை.   10:58:22 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment